இவர்கள் பற்றி அறிந்து கொள்ளுங்கள்

உலக முஸ்லிம்களால் வாழும் மனிதர்களில் பாரபட்சமின்றி எல்லோராலும் மதிக்கப்படும் கெளரவத்திற்கு உரியவர்கள் மஸ்ஜிதுல் ஹரம், மஸ்ஜிதுல் நபவி ஆகிய இரு புனிதத்தளங்களின் இமாம்கள்தாம். இப்பள்ளிவாசல்களுக்கான தொழுகை நடாத்தும்இமாம்கள், சவூதி அரசாங்கத்தினால் இமாம்களுக்கு இருக்கவேண்டிய நாங்கு...

பழனிசாமி இராஜினாமா: ஸ்டாலின் 7ம் திகதி பதவியேற்பு

தமிழக முதலமைச்சர் பதவியை, எடப்பாடி பழனிசாமி இராஜினாமா செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தனது இராஜினாமா கடிதத்தை, எடப்பாடி பழனிசாமி, ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நடந்து முடிந்த சட்ட மன்றத் தேர்தலில் திமுக...

கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசித்த பெண் கைது.

இந்தியாவின் தூத்துக்குடி பகுதியில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டுக்குள் பிரவேசித்த மற்றுமொரு பெண், நீர்கொழும்பு - கொச்சிக்கடை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.அவர் இந்தியாவில் இருந்து நாட்டுக்குள் பிரவேசித்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட...

சீன வெளிவிவகார அமைச்சரும் இலங்கை விஜயம்!

சீன வெளிவிவகார அமைச்சர் வெங்க் யீ இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவரது விஜயம் அடுத்த மாத ஆரம்பத்தில் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.சீன பாதுகாப்பு அமைச்சர் கடந்த வாரமே விஜயம் மேற்கொண்டிருந்தார்இந்த நிலையில் சீன உயர்மட்ட பிரமுகர்கள்...

சீன பாதுகாப்பு அமைச்சர் இன்று வருகிறார்

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங்கின் இலங்கைக்கான விஜயத்தின் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.அந்த வகையில் இன்று செவ்வாய்க்கிழமை 27ஆம் திகதி இரு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு அவர் இலங்கை வருகின்றார்.இரு தரப்பு இராஜதந்திர...

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும்

அரச வங்கி முறைமை வலுவாக பராமரிக்கப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (23) முற்பகல் பாராளுமன்ற வளாகத்திலுள்ள பிரதமர் அலுவலத்தில் வைத்து குறிப்பிட்டார்.பிரகதி வங்கி ஊழியர்கள் சங்கத்தின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற விரிவான...

சிறுவர், இளையோர் மத்தியில் தொற்று பரவும் ஆபத்து?

இளைஞர் மற்றும் சிறுவர்களுக்கு கொரோனா தொற்று பரவக்கூடிய அபாயம் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கொழும்பு லேடிசிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணிப்பாளர் டாக்டர் எஸ். விஜேசூரிய இதனைத் தெரிவித்தார்.கடந்த சில தினங்களாக தொற்று பரவுவது அதிகரித்துள்ள நிலையில்...

இறக்குவானையில் புத்தர் சிலை உடைப்பு-ஒருவர் கைது!

இறக்குவானை நகரிலுள்ள புத்தர் சிலையொன்று உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இறக்குவானை பொலிஸார் தெரிவித்தனர்.இறக்குவானை பஸ் தரிப்பிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையொன்று இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை உடைக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்...

இன்று 796 பேருக்கு கோவிட்-ஒரு இலட்சத்தை எட்டிய பாதிப்பு!

நாட்டில் இன்று மேலும் 796 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இந்நிலையில் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 99,518ஆக அதிகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறக் காரணம் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே – பாதுகாப்புச் செயலாளர்

நாட்டின் புலனாய்வுப் பிரிவு பலவீனமடைந்திருந்தமையால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றதாகக்கூற முடியாது. புலனாய்வுப் பிரிவிற்கு தகவல்கள் கிடைத்திருந்தும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாமையே தாக்குதல்கள் இடம்பெறக் காரணமாகும் என்று பாதுகாப்புச் செயலாளர்...

நான் ஒரு திமிர் தமிழன்! மனோகணேசன்

ஆளும் அணியிலும், நமது எதிரணியிலும் கூட சில சகோதர இனத்து நண்பர்களுக்கு என்னை பிடிக்காது. இதன் அர்த்தம் அவர்கள் என்னை வெறுகிறார்கள் என்பதல்ல. மனோ கணேசனுக்கு “தமிழ் திமிர்” இருக்கின்றது. இவருக்கு பதில், நல்ல...

மீண்டும் சந்திப்பிற்கு அழைத்த பிரதமர்-4ஆம் திகதி கட்சித்தலைவர்கள் கூட்டம்!

ஆளுங்கட்சித் தலைவர்களுக்கு இடையிலான தீர்க்கமான கலந்துரையாடல் எதிர்வரும் 04ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதுஇதற்கான அழைப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, கூட்டணிக்குள் இருக்கின்ற கட்சித்தலைவர்களுக்கு விடுத்திருப்பதாக அலரிமாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கமைய இந்த சந்திப்பானது 4ஆம்...

காற்றிலும் கொரோனா – அதிர்ச்சி தகவல் அம்பலம்:மக்களே கவனம்

கொரோனா தொற்று காற்றிலும் தற்போது பரவ ஆரம்பித்துள்ளது.மருத்துவக் குழுவொன்று இதனை உறுதி செய்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.6 பேர் கொண்ட சிறப்புக் குழுவினர் நீண்டநாட்களாக நடத்திஙய ஆய்வில் இந்த தகவல் உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

நாடு முடக்கப்படுமா? ஜனாதிபதி எடுத்த முக்கிய தீர்மானம்!

நாட்டில் மீண்டுமொரு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தையோ அல்லது பயணத் தடைகளையோ விதிக்கப் போவதில்லை என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இன்று காலை கூடிய கொரோனா ஒழிப்பு ஜனாதிபதி செயலணியில்...

ஸஹ்ரானின் வகுப்பில் இருந்த மேலும் மூவர் கைது!

ஈஸ்டர் தாக்குத்தலை நடத்திய தீவிரவாதி ஸஹ்ரானின் வழிகாட்டலில் இடம்பெற்ற போதனை வகுப்பில் பங்கேற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குருநாகல் – குளியாப்பிட்டி, கெக்குனகொல்ல பிரதேசத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.இவர்கள் 40,52,55 ஆகிய...

யாழை அச்சுறுத்தி வந்த 22 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணத்தில் வயோதிபர் வசிக்கும் வீடுகளில் நள்ளிரவில் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி கொள்ளையிடும் கும்பலின் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து 18 தங்கப்பவுண் நகைகள், காசு மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.அத்துடன்...

பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகள் – காலத்தின் கட்டாயம்!

வடமாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ்மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொள்வதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான அர்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என பிரதி பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடக பேச்சாளருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.இலங்கை...

IDH வைத்தியசாலையில் பிராணவாயு தேவை அதிகரிப்பு

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் காணப்படும் இடவசதியை விட அதிகமான நோயாளர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.வைத்தியசாலையில் 120 நோயாளர்களுக்கு இடவசதி காணப்படும் நிலையில் தற்போதைய நிலையில் 138 பேர் அங்கு சிகிச்சைப் பெற்று வருவதாக...

2 மாதத்தின் பின் அதிக தொற்றாளர்கள் பதிவு!

கடந்த 02 மாதங்களின் பின்னர் நாட்டில் அதிகூடிய கொரோனா தொற்றாளர்கள் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அந்த வகையில் இன்று 520 பேருக்குதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.இந்நிலையில் இதுவரை நாட்டில்...

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி பலி – அமெரிக்காவில் பரபரப்பு

அமெரிக்காவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கருப்பின சிறுமி கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் ஒகியோ மாகாணம் கொலம்பஸ் நகரில் நேற்று முன்தினம் மாலை கத்திக்குத்து சம்பவம் நடப்பதாக பொலிஸாருக்கு தொலைபேசியில் தகவல்...

மிக அவசர நிலைமைகளில் மாத்திரம் 119 இலக்கத்திற்கு அழைக்கவும். போலீசார் வேண்டுகோள்.

அவசர நிலைமைகளில் மாத்திரம் 119 என்ற இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.நாளொன்றில் 119 இலக்கத்திற்கு உள்வரும் அழைப்புகளில் 93 சதவீதமானவை...

ஸ்ரீ லங்கன் விமானம் , வாகனம் மோதி சேதமடைந்தது.

ஸ்ரீ லங்கன் விமானம் , வாகனம் ஒன்று மோதி சேதமடைந்துள்ளது.SriLankan Airbus A320neo என்ற குறிப்பிட்ட விமானம் மீது மாலை தீவில் வைத்து விமான நிலைய சேவை வாகனம் ஒன்றே மோதியுள்ளது.இதனால் சேதமடைந்துள்ள விமானம்...

ஆட்டம் காணும் குருநாகல்,புத்தளம்-கோவிட் ஆக்கிரமிப்பு

நாட்டில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்கள் 578 பேரில் 171 பேர் குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.100 பேர் குருநாகல் – கனேவத்த பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன், 59 பேர் குளியாப்பிட்டியைச்...

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு உடனடி மாற்றங்கள்

கல்வித்துறையின் மேம்பாட்டுக்கு அவசியமான மாற்றங்களை உடனடியாக அறிமுகப்படுத்துவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டுக்கு பயனளிக்கக்கூடிய மற்றும் பொருளாதாரத்திற்கு நேரடியாக பங்களிக்கக்கூடிய பிள்ளைகளை எதிர்காலத்திற்கு கையளிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.நேற்று (21)...

பயணங்களை குறைத்து சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றவும்

நாட்டில் கொரோனா பரவல் தொடர்பாக மீண்டும் அவதானமொன்று தோன்றியிருப்பதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.பயணங்களைக் குறைத்துக்கொண்டு முறையான சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுமாறும்...