ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை
ஏறத்தாழ ஓராண்டு சிறைவாசத்துக்கு பின் சவுதி இளவரசர் காலித் பின் தலால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சவுதி அரேபியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மன்னர் சல்மான் ஊழலை தடுப்பதற்காக பட்டத்து இளவரசர்...
சவுதி அரேபியா ; சிறப்பு பயான் நிகழ்ச்சி
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்... சவுதி அரேபிய, அல் கப்ஜி தஃவா நிலையத்தினால் மாதாந்தம் நடாத்தப்படும் பயான் நிகழ்சி இன்ஷா அல்லாஹ் 26/10/2018 வெள்ளிக் கிழமை இஷா தொழுகைத் தொடர்ந்து 7.30 மணியளவில் தஃவா நிலைய...
சௌதி அரேபியாவில் வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு
சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய வங்கியின் தலைவராக சௌதி அரேபியாவின் பிரபல...
சவுதி அரேபிய நகரத்தில் தற்கொலைப்படை பயங்கரவாதி கைது
சவுதி அரேபிய நகரம் அல்புக்கரியா. இந்த நகரத்தில் நேற்று முன்தினம் அதிகாலை 1.30 மணிக்கு சந்தேகத்துக்கு இடம் அளிக்கிற வகையில் ஒருவனை போலீஸ் அதிகாரிகள் கண்டனர். அவன் இடுப்பில் வெடிகுண்டுகள் பொருத்திய ‘பெல்ட்’ அணிந்து...
கனடா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது சவுதி – இரு நாட்டு உறவில் விரிசல்
தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி கனடா தூதர் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. கனடா தூதரை நாட்டை விட்டு வெளியேற்றியது சவுதி...
சௌதி: ’அநாகரீகமாக` உடை அணிந்ததாக பெண் தொகுப்பாளரிடம் விசாரணை
சௌதி அரேபியாவில் பெண் தொகுப்பாளர் ஒருவர் ’அநாகரீகமாக’ ஆடை அணிந்தது குறித்து அந்நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சௌதியில் பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடை குறித்து அவர் செய்தி வழங்கி கொண்டிருக்கும்போது, ’அநாகரீகமான’...
சவூதி இளவரசர் மரணம்: ஷீயாக்கள் வீடியோ மூலம் சதி
முஹம்மத் பின் ஸல்மான் மரணமடைந்த செய்தி அப்பட்டமான பொய் பிரசாரமாகும்! -கலீல் எஸ். முஹம்மட்- சவூதியின் முடிக்குரிய இளவரசர் முஹம்மத் பின் ஸல்மான் மரணமடைந்துவிட்டதாகவும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுவதாகவும் வெளிவந்துள்ள காணொளி செய்தி...
விமான எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுவினால் ராணுவ நடவடிக்கை – கத்தாருக்கு சவுதி எச்சரிக்கை
ரஷ்யாவிடம் இருந்து விமானங்களை எதிர்த்து அழிக்கும் ஏவுகணைகளை கத்தார் வாங்கினால், அந்நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என சவுதி அரேபியா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. சவூதி அரேபியா, அமெரிக்கா, பஹ்ரைன், எகிப்து உட்பட...
ஷீயா கிளர்ச்சியாளர்கள் சௌதி மீது ஏவுகணை தாக்குதல்; ரியாத் அருகே ஒருவர் பலி
ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் ஏமனிலிருந்து சௌதி அரேபியாவின் எல்லைக்குள் ஏவிய ஏழு ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாக சௌதியின் படைகள் தெரிவித்துள்ளன. அதில் மூன்று ஏவுகணைகள் சௌதியின் தலைநகரான ரியாத்தை நோக்கி ஏவப்பட்டதாகவும், அதன் பாகங்கள் புறநகர்ப்பகுதியின்...
சவூதி அறிஞரின் அபாயா பத்வாவின் உண்மை நிலை என்ன ? (video)
வழங்குபவர் : மௌலவி ரம்ஸான் பாரிஸ் (மதனி) இடம்: ஜாமிஆ அல்-ஹஜிரி பள்ளி வளாகம், மலாஸ், ரியாத் (video)
மக்காவில் பெண்கள் கேம் விளையாடியதால் சர்ச்சை!!!
மக்கா மசூதியில் பெண்கள் போர்ட் கேம் விளையாடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகில் வாழும் அனைத்து இஸ்லாமியர்களும் சவுதி அரேபியாவில் உள்ள மக்காவை புனித நகரமாக போற்றுகின்றனர்....
முஸ்லிம் பெண்கள் ஃபர்தா அணிவது அவசியம் இல்லை – செளதி இமாமின் கருத்துக்கு எதிர்ப்பு
செளதி பெண்கள் முகத்தையும், உடலையும் முழுமையாக மறைக்கும் ஃபர்தா அணியத் தேவையில்லை என்று முதன்மை மதபோதகர்களில் ஒருவரான ஷேக் அப்துல்லா அல் முட்லாக் கூறி உள்ளார். பெண்கள் எளிமையான உடைகளை அணியவேண்டும். அதற்காக ஃபர்தா...
கணிசமான நிதி செலுத்திய பின் சௌதி பணக்காரர்கள் விடுவிப்பு
(BBC) ஊழல் ஒழிப்பு நடவடிக்கை தொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டிருந்த சௌதி அரேபியாவை சேர்ந்த பணக்காரர்கள் சிலர் விடுவிக்கப்பட்டுள்ளனர். எம்பிசி தொலைக்காட்சி வலையமைப்பின் தலைவர் வாலீட் அல்-இப்ராஹிம் மற்றும்...
சௌதியில் கால்பந்து மைதானங்களில் முதல் முறையாக பெண்களுக்கு அனுமதி
/சௌதி அரேபியாவில் முதல் முறையாக பெண்கள் கால்பந்தாட்ட போட்டிகளில் பார்வையாளர்களாக கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜெட்டா நகரில், வெள்ளியன்று, நடைபெற்ற ஒரு கால்பந்தாட்ட போட்டியைக் காண பெண்கள் குடும்பத்தினருடன் அதிக அளவில் வந்திருந்தனர்....
சௌதி அரேபியாவில் ஒருபாலின திருமணத்தில் கலந்துகொண்டவர்கள் கைது
ஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர். திறந்த வெளியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் பதிவு செய்யப்பட்ட...
தண்ணீர், மின்சார கட்டணம் செலுத்தக் கோரி போராடிய செளதி இளவரசர்கள் கைது
செளதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள அரச அரண்மனையில் போராட்டத்தில் ஈடுபட்ட 11 இளவரசர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அரச குடும்பத்தினருக்கு தண்ணீர் மற்றும் மின்சார கட்டணத்தை செலுத்துவதை நிறுத்த வேண்டும் என்ற அரசின்...
செளதி அரேபியாவில் விலைவாசி உயர்வு: இழப்பீடாக பணம் வழங்குகிறது அரசு
செளதி அரேபியாவில் அமல்படுத்தப்பட்டுள்ள புதிய விற்பனை வரிக்கும், எரிபொருள் விலை உயர்வுக்கும் இழப்பீடாக அரசு அதிகாரிகளுக்கு பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக அடுத்த வருடத்திற்கு 260க்கும் அதிகமான டாலர் பணத்தை மாதம் மாதம் வழங்க...
சவுதி அமைச்சர் விடுவிப்பு
கடந்த நவம்பர் மாதம் சௌதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட 200க்கும் மேற்பட்ட முக்கிய பிரமுகர்களின் ஒருவரான சௌதி அமைச்சர் ஒருவர் மீண்டும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. முன்னாள் நிதி அமைச்சர் இப்ராகிம்...
சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து என்பது வதந்தி
சமூக வலைத்தலங்களில் சவூதி ஜித்தா விமான நிலையத்தில் விபத்து எனவும் அதில் பயணித்த அனைவரும் உயிரிழந்துள்ளதாகவும் எனவும் பரவி வரும் செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பான பொய்யான செய்தியாகும் ஜித்தா விமான நிலைய அதிகாரி...
மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழகம் இறுதிப் போட்டியில் இலங்கை அணி வெற்றிவாகை சூடியது
இம்முறை மதீனா இஸ்லாமிய பல்கலைக்கழத்தில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளின் இறுதிப்போட்டி இன்று இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் மிக உக்கிரமாக நடைபெற்ற போது இலங்கை அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி வெற்றிவாகை சூடி சாதனை...
சவூதி அரேபியா: ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிடெப் பின் அப்துல்லா விடுதலை
சவூதி அரேபியா ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிடெப் பின் அப்துல்லா சுமார் ரூ 6438 கோடி உடன்படிக்கைக்கு விடுதலை செய்யப்பட்டார். சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச...
ஊழல் சொத்தை எழுதிக்கொடுத்தால் விடுவிப்பு! – சவுதி அதிரடி
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சவுதி அரேபியாவில், ஊழலுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறார், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான். சமீபத்தில், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையில் ஊழல் ஒழிப்புக் குழு...
சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார்
சவூதி மன்னர் சல்மான் அடுத்த வாரம் முடிதுறக்கிறார். அவரது மகன் முகமதுபின் சல்மான் முடிசூடா உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சவூதி அரேபிய மன்னராக சால்மான், (81) உள்ளார். 2012-ம் ஆண்டு பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டு...
சவுதி மீதான ஏவுகணைத் தாக்குதலின் பின்னணியில் ஷீயா நாடான ஈரான்
ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணைகளை வழங்கி உதவுவதன் மூலம் தங்கள் நாட்டுக்கு எதிரான 'நேரடி ராணுவத் தாக்குதலில்' இரான் ஈடுபட்டுள்ளது என்று சௌதி அரேபியாவின் முடிக்குரிய இளவரசர் முகமத் பின் சல்மான் கூறியுள்ளார்....
சவூதியில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் கடுமையான தண்டனை
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சவூதியில் அரேபியாவில் வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் உபயோகித்தால் போக்குவரத்து ரகசிய கேமரா மூலம் சிக்குபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும். சவூதி போக்குவரத்துத்துறை தற்போது கடுமையான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. அதில் ஒன்று...
