இலங்கையில் நடைபெறவிருந்த ஆசிய கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றம்!
இலங்கையில் நடைபெறவிருந்த ஆசியக்கிண்ணத்தொடர், ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளதாக ஆசிய கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. ஆசியக் கிண்ணத்தை நடத்துவதற்கான உரிமம் இலங்கையிடம் உள்ளதுடன், இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் ,ஓகஸ்ட் 27ம் திகதி...
இலங்கையின் முதலாவது சர்வதேச கவுன்டி போட்டிகளுக்கான நடுவராக மூதூரின் புதல்வன் சிஹான் சுஹூட் தெரிவு!
இலங்கையின் முதலாவது சர்வதேச கவுன்டி போட்டிகளுக்கான நடுவராக திருகோணமலை மாவட்டம், மூதூரின் மகன் இலங்கை கிரிக்கட் நடுவர் மற்றும் வெஸ்டர்ன் வோறியஸ் அணியின் தலைவருமாகிய சிஹான் சுஹூட் (Zihan Suhood) தெரிவு செய்யப்பட்டுள்ளார். மூதூரின்...
ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி..!
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஏஞ்சலோ மெத்யூஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது. அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ரெப்பிட் அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. இதனையடுத்து...
இலங்கை கிரிக்கெட் அணியில் லசித் மலிங்கவுக்கு புதிய பதவி..!
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகபந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் 7 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது மற்றும் ஒருநாள் கிரிக்கெட்...
இந்திய தொடரை இழந்த வனிந்து ஹசரங்க..!
வனிந்து ஹசரங்கவிற்கு நாளை ஆரம்பமாகவுள்ள இந்தியாவிற்கு எதிரான டி20 தொடரில் களந்து கொள்ள முடியாத என தெரிவிக்கப்படுகின்றது. இறுதியாக மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையிலும் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பானுக ராஜபக்ஷவை அணியில் இணைக்கக் கோரி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்!
பானுக ராஜபக்ஷவை இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை அணியில் சேர்க்கவேண்டும் என கோரி, கிரிக்கெட் இரசிகர்கள் இன்று இலங்கை கிரிக்கெட்கட்டுப்பாட்டுச் சபையின் தலைமையகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள அணியில் பானுக...
இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக மலிங்க நியமனம்?
இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கை நியமிக்குமாறு கிரிக்கெட் ஆலோசனை குழு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் நிறைவேற்று குழுவிற்கு பரிந்துரை செய்துள்ளது.அவுஸ்திரேலியாவிற்கு எதிரான ஐந்து டி 20 போட்டிகள்...
பாகிஸ்தானில் தங்கப்பதக்கம் வென்ற முல்லைத்தீவு யுவதி!
பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறுதி போட்டியில் முல்லைத்தீவு யுவதி கணேஸ் இந்துகாதேவி தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார். தந்தையை இழந்த நிலையில் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்து குத்துச்சண்டையில் சாதித்து பாகிஸ்தானில் இடம்பெறும் சர்வதேச...
தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றிபெற்ற அம்பாறை, நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு ரிஷாட் எம்.பி வாழ்த்து!
தேசிய கபடி சம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்று, அம்பாறை மாவட்டத்துக்கு புகழ் ஈட்டித் தந்துள்ள நிந்தவூர் மதீனா விளையாட்டுக்கழக கபடி அணி வீரர்களுக்கு, மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், தனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும்...
(Update) ஒய்வு பெறுகிறாறா பானுக்க ராஜபக்ஷ? ஓய்வினை உறுதி செய்த இலங்கை கிரிக்கெட் சபை!
இலங்கை கிரிக்கெட் அணியின் வீரரான பானுக்க ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பானுக்க ராஜபக்ஷ, தமது ஓய்வு கடிதத்தை கடந்த திங்கட்கிழமையன்று இலங்கை கிரிக்கெட் சபைக்கு ...
26 ஆணிகள் போட்டியிடும் றபீக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி இன்று ஆரம்பமானது..!
எம்.என்.எம். அப்ராஸ் சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தின் 26 அணிகள் போட்டியிடும் அணிக்கு ஐவர் ஏழு ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட ""றபீக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டியின்" ஆரம்ப நாள் நிகழ்வு...
மதுபான படங்களை நீக்குங்கள், மொய்ன் அலி கோரிக்கை..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ள இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீரர் மொய்ன் அலி, தான் அணியும் சிஎஸ்கே ஜெர்சியில் உள்ள மதுபான படங்களை நீக்குமாறும் அதுபோன்ற விளம்பரங்களை தான் பயன்படுத்துவதில்லை (...
மேற்கிந்திய தீவுகள் அணி தொடரை கைப்பற்றியது..!
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் மூன்று விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று மேற்கிந்தியத்தீவுகள் தொடரை கைப்பற்றியுள்ளது. போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20...
2வது டி20 போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி..!
சுற்றுலா இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 43 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில்...
அகில தனஞ்சய ஹெற்றிக் சாதனை..!
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் அகில தனஞ்சயதொடர்ச்சியாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஹெற்றிக் சாதனையை படைத்துள்ளார். போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி...
இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிப்பு..!
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக சமிந்த வாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளரானா டேவிட் சேகர் தமது பதவியினை இராஜினமா செய்துள்ளார். தனிப்பட்ட...
அரவிந்த, ரொஷான் மஹனாம, முரளிதரன் மற்றும் சங்கக்காரவிற்கு புதிய பதவி..!
இலங்கை கிரிக்கெட்டை முன்னேற்றுவதற்காக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சிற்கு ஆலோசனைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் தலைவராக அரவிந்த த சில்வா நியமிக்கப்பட்டுள்ளதுடன் ரொஷான் மஹனாம, முத்தையா முரளிதரன் மற்றும் குமார் சங்கக்கார...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் அசந்த டி மெல் தமது பதவியில் இருந்து அதிரடி இராஜினாமா…!
ஶ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து அசந்த டி மெல் விலகியுள்ளார். முன்னதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முகாமையாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அவர் அண்மையில் அறிவித்திருந்தார். எனினும், ஶ்ரீலங்கா கிரிக்கெட்...
தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த சிறுவன் கைது..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனியின் மகளுக்கு மிரட்டல் விடுத்த குற்றசாட்டில் குஜராத் மாநிலத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. தோனியின் மனைவி...
ஹசிம் ஆம்லா: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பு
BBC தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீரர் ஹசிம் ஆம்லா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவருக்கு வயது 36. தென்னாப்பிரிக்க வீரர்களிலேயே டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்களில் இவர் இரண்டாவது இடத்தில்...
வரலாறு காணாத பரபரப்பு; இங்கிலாந்து வெற்றி
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி வரலாறு காணாத பரபரப்போடு நடந்து, கடைசி பந்தில் டையில் முடிந்தது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து 8 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள்...
ஐசிசி கிரிக்கெட் உலகக்கோப்பையை வெல்லப்போகும் அணி எது? – ஓர் அலசல்
BBC உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு லாட்ஸ் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 27 ஆண்டுகளுக்கு பின்னர், இங்கிலாந்து கிரிக்கெட் அணி இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளது....
விராட் கோலி சொல்லும் காரணம் –
BBC இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் 240 ரன்கள் எனும் இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்ய முடியாமல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது இந்திய அணி. இந்தியா அணியின்...
உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. கோலி தலைமையிலான இந்த அணியில், தமிழகத்தைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 12-வது உலகக் கோப்பை (50...
சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேச பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி
நிந்தவூர் சீ.ஓ.லெஸ்தகீர் சர்வதேசப் பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி இம்முறையும் நிந்தவூர் பொது விளையாட்டு மைதானத்தில் அண்மையில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. மாகாண சபை மற்றும் உள்நாட்டலுவல்கள் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகக்...
