தனிநபர்கள் பற்றிய தகவல்களை ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ்
தேசிய ஆளடையாள அட்டை, சாரதி அத்தாட்சிப்பத்திரம், குடிவரவு, குடியகல்வு ஆவணங்கள், பிறப்பு, இறப்புக்களை பதிவு செய்தல் உள்ளிட்ட அனைத்து தனிநபர் சார்ந்த தகவல்களையும் ஒரே தேசிய தரவு நிலையத்தின் கீழ் சேகரித்தல் தொடர்பில் ஜனாதிபதி...
சுவிஸ் தூதரக பெண் அதிகாரி பிணையில் விடுதலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தூதரகத்தின் பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ்ஸை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணைகளின் அடிப்படையில்...
ஆளுநராக சாள்ஸ் பதவிப் பிரமாணம்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் வடக்கு மாகாண ஆளுநராக பி.எஸ்.எம். சாள்ஸ் நேற்று (30) பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இன்று (30) நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் அவர்...
4 விமானப்படை வீரர்கள் பலி
கொழும்பு - கண்டி பிரதான வீதியின் வரகாபொல, தும்மலதெனிய பகுதியில் இடம்பெற்ற விபத்தில் விமானப் படை உறுப்பினர்கள் நால்வர் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 4 மணிக்கு முச்சக்கர வண்டி ஒன்றும் கன்டேனர் ரக வாகனம்...
பிரனாயி விஜயனிடம் மன்னிப்பு கேட்ட ஆயிஷா
கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக டெல்லியில் ஜாமியா மில்லிய மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஓர் ஆண் போராட்டக்காரரை இரண்டு மாணவிகள் தடி அடியிலிருந்து காப்பாற்றும் காணொளி சமூக...
நாட்டைக் கட்டியெழுப்ப மக்கள் பிரதிநிதிகள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டியது மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பாகுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். அந்த குறிக்கோள்களை வெற்றிகொள்வதற்கு நகர சபைகளும் பிரதேச சபைகளும் செயற்திறனுடன் செயற்பட வேண்டியது காலத்தின் தேவையாகும்...
ராஜித்த நீதிமன்றத்தில் முன்னிலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இன்று (30) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். இந்த நிலையில் சிறைச்சாலை வைத்தியர்களின் பரிந்துரைக்கமைய முன்னாள் அமைச்சர் சிறைச்சாலைகள் வைத்தியசாலைக்கு நேற்று மாற்றப்பட இருந்தார்....
முயற்சியின் அடையாளம் பாத்திமா முஸாதிக்கா,
Siraj mashoor இன்று முழுநாளும் இந்தச் செய்தி என்னைத் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது. மூதூர் ஷாபி நகரைச் சேர்ந்த மீராசா பாத்திமா முஸாதிக்கா, திருகோணமலை மாவட்டத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் முதலிடம் பெற்று,...
உத்தர பிரதேசம் – “முஸ்லிமாக இருந்தால் இந்தியாவில் வாழக்கூடாதா?”
டெல்லியிலும், உத்தர பிரதேசத்தின் பல இடங்களிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. போலீஸ் போராடும் மக்களைக் கண்மூடித்தனமாகத் தாக்குவதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன. லக்னோவில் பெண் காவல்துறை அதிகாரி, தன்னுடைய கழுத்தைப்...
தரம் 5 புலமைப்பரிசில் தொகையை ஒன்லைனில்
தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கான புலமைப்பரிசில் நிதி ´ஒன்லைன்´ மூலமாகச் செலுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு கவனஞ் செலுத்தியுள்ளது. இதற்கமைவாக, அடுத்த மாதம் தொடக்கம் அரசாங்கத்தின் அனைத்துப் பாடசாலைகளுக்கும், பிரிவெனாக்களுக்கும், தனியார்...
06 மாதத்திற்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்க திட்டம்
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியான ஆறு மாத காலப்பகுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களில் உள்வாங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் பந்துல குணவர்தன இதுதொடர்பாக தெரிவிக்கையில்...
சாரதி அனுமதிப் பத்திர வைத்திய சான்றிதழ் – அரச வைத்தியசாலை மூலம் வழங்க திட்டம்
சாரதி அனுமதிப் பத்திரத்தை வழங்குவதற்கான வைத்திய பரிசோதனை மற்றும் வைத்திய சான்றிதழ் அரசாங்கத்தின் வைத்தியசாலைகள் மூலம் விநியோகிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டிருப்பதாக போக்குவரத்து சேவைகள் இராஜாங்க அமைச்சர் திலும் அமுலுகம தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபய...
இனங்களுக்கு இடையே ஒப்புறவு, நல்லிணக்கம் என்பவற்றை முற்று முழுதாக முறியடிக்கும்
தமிழில் தேசிய கீதம் பாட வேண்டாம் என கூறுவது ஒரு நாட்டுக்குள்ளே இருக்கின்ற தேசிய இனங்களுக்கு இடையே ஒப்புறவு, நல்லிணக்கம் என்பவற்றை முற்று முழுதாக முறியடிக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் செய்து வருகின்றது என்பதையே வெளிக்காட்டுகின்றது...
தேசிய ரீதியில் சிறந்த மாணவர்களின் முழு விபரங்கள்
நேற்றிரவு வௌியான 2019 உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கு அமைய தேசிய ரீதியில் முதலிடங்களை பெற்றவர்களின் விபரங்கள் வௌியாகியுள்ளன. அதன்படி, கொழும்பு ஆனந்த கல்லூரியின் மாணவர் தருச சிஹான் பொன்சேகா கணிதப் பிரிவில் (புதிய பாடத்திட்டம்)...
ராஜித்தவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (27) பிற்பகல் முன்னாள் அமைச்சர் ராஜித்த சேனாரத்ன சிகிச்சை பெற்று...
கஜகஸ்தானில் இரண்டு மாடி கட்டடம் மீது விழுந்து நொறுங்கிய விமானம்
கஜகஸ்தானில் 100 பேரை ஏற்றி சென்ற பயணிகள் விமானம் ஒன்று நொறுங்கி விபத்துக்குள்ளானதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளிக்கிழமை காலை பெக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று அல்மாட்டி விமான நிலையத்தில்...
விவசாய அமைப்புகளுக்கு களஞ்சிய வசதி
விவசாய அமைப்புகளுக்கு களஞ்சிய வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் அரிசி மற்றும் காய்கறிகளின் விலைகளை கட்டுப்படுத்த முடியும் என்று விவசாய இராஜாங்க அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார். இதேவேளை அரிசியின் விலையை கட்டுப்படுத்துவதற்காக பாரிய அளவிலான...
சேவைகளை வழங்கும் போது எவ்வித முறைக்கேடுகளும் இடம்பெறக்கூடாது – ஜனாதிபதி அதிரடி
சேவையை பெற்றுக்கொள்வதற்காக அரச நிறுவனங்களுக்கு வருகைதருகின்ற எந்தவொருவரையும் அசௌகரியத்திற்கு உள்ளாக்காது உடனடியாக சரியான மற்றும் வினைத்திறனான சேவையை பெற்றுக்கொடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவது அனைத்து அரச ஊழியர்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்....
இலங்கை தேசிய கீதம்: தமிழில் பாட தடை
இலங்கையின் தேசிய கீதத்தை, நாட்டின் அடுத்த சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் பாடுவதற்குத் தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோன்...
உயர்த்தர பரீட்சை பெறுபேறு எதிர்வரும் சனிக்கிழமை
2019 ஆம்ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் சனிக்கிழமை வெளியிடக்கூடியதாக இருக்குமென்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். கலவிப் பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள்...
சூரிய கிரகணம்
இன்று(26) காலை நிகழ்ந்து கொண்டிருக்கும் சூரிய கிரகணம் இலங்கை நேரப்படி காலை 8.09 மணிக்கு ஆரம்பமாகி முற்பகல் 11.21 வரை இடம்பெறும். இச்சூரிய கிரகணம் 3 மணித்தியாலயங்களும் 12 நிமிடங்களும் நீடிக்கும். அதிலும் 3...
சுனாமி : இன்றுடன் 15 வருடங்கள்
சுனாமி´ அல்லது கடற்கோள் அல்லது ஆழிப்பேரலை என்ற பேரனர்த்தம் இடம்பெற்று இன்றுடன் 15 வருடங்கள் ஆகின்றன. இதனை முன்னிட்டு, தேசிய பாதுகாப்புத் தினம் இன்று நாடு முழுவதிலும் அனுஷ்டிக்கப்படுகின்றது. நாட்டின் 25 மாவட்டங்களிலும் பல்வேறு...
முன்னாள் MP ஜஸ்டின் கலப்பத்தி காலமானார்
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜஸ்டின் கலப்பத்தி காலமானார். கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர் நேற்று (24) தனது 68ஆவது வயதில் காலமாகியுள்ளார். ஜஸ்டின்...
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 500 க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக வழக்கு
அரசாங்கத்தின் விலை கட்டுப்பாட்டிற்கும் மேலாக அரிசியை விற்பனை செய்த 500 க்கும் மேற்பட்டோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக நுகர்வோர் அலுவுல்கள் தொடர்பான அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடர்தும் முன்னெடுக்கப்படும் என்று...
மனோவின் முடிவு என்ன? கொழும்பில் களமிறங்குமா கூட்டமைப்பு?!
Purujoththman thangamayl தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் பொதுத் தேர்தலில், வடக்கு - கிழக்கில் மாத்திரம் போட்டியிடாமல், கொழும்புத் தேர்தல் மாவட்டத்திலும் போட்டியிட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்திருக்கின்றது. இந்தக் கோரிக்கை, ஒன்றும் புதிதானது...
