ஜனாஷா எரிப்புக்கு எதிராக பொரளை கனத்தைக்கு முன் ஆர்பாட்டம்…!

கிருஸ்தவ, இஸ்லாமிய மத தலைவர்கள் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்ட ஜனாஸா எரிப்புக்கு எதிரான கொழும்பு ஆர்பாட்டம். ஜனாஸா எரிப்புக்கு எதிராக கூட்டிணைந்த அமைப்புகளின் ஆர்பாட்டம் பொரலை கனத்தைக்கு முன்னால் இன்று (31)  11.00...

குறித்த பிரதேசத்தை தெரிவு செய்தது கல்முனையிலிருந்து கொரோனாவை ஒழித்துக்கட்டவே..!

(சர்ஜுன் லாபீர்) முகநூல்களிளும் சில உள்ளுர் இணையத்தளங்களிலும் ஒருசிலர் இனரீதியாக மற்றும் பிரதேச ரீதியாக மாற்றுக் கருத்துக்களை எழுதுவதால் எங்களை மனதளவில் நோக வைக்குமே தவிர எங்களது செயற்பாடுகளுக்கு ஒரு போதும் பாதிப்பு ஏற்படுத்தாது.ஏ...

முஸ்லிம் ஜனாஷா எரிப்புக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ள பிரித்தானியாவின் முஸ்லிம் கவுன்சில்..!

- கார்டியன் - இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த அனைவரினதும் உடல்களையும் அவர்களது மத நம்பிக்கைக்கு அப்பால் தகனம் செய்யவேண்டும் என்ற இலங்கை அரசாங்கத்தின் கொள்கைக்கு எதிராக பிரித்தானியாவின் முஸ்லீம் கவுன்சி;ல் சட்டநடவடிக்கைகளை எடுக்கவுள்ளது....

மாகாண சபைகள் தேவை இல்லை, அதற்கான தேர்தலை நடாத்த வேண்டாம்..!

மாகாணசபை என்பது வெள்ளையானை. அதனிடம் வேலை வாங்கமுடியாது எனவே மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டாம் என முக்கியமான பௌத்த பீடங்களில் ஒன்றான மல்வத்துபீடம் வலியுறுத்தியுள்ளது. மல்வத்து பீடத்தின் அனுநாயக்கர் திம்புல்கும்புரே விமலதர்ம தேரர் இந்த...

இன்று அனைவரும் மிகவும் அவதானத்துடனும், எச்சரிக்கையுடனும் இருங்கள்..!

சமூக வலைத்தளங்கள் மற்றும் அலைபேசிகள் ஊடாக வெளிவரும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ள பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன எச்சரிக்கையுடன் இருக்குமாறும் தெரிவித்துள்ளார். இலங்கையில் நைஜீரிய நாட்டவர்கள்...

சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் “இலக்கியம்” நினைவு மலர் வெளியீடும்..!

நூருல் ஹுதா உமர் & ஐ.எல்.எம். நாஸீம் சம்மாந்துறைப் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் நிகழ்வும் "இலக்கியம்” எனும் நினைவு மலர்...

பலவந்த ஜனாஸா எரிப்புக்கு மன்னாரில் கண்டனம் – தமிழ் அரசியல்வாதிகள், பொதுமக்கள், பிக்கு என பலரும் பங்கேற்பு ..!

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பலாத்கார ஜனாஸா எரிப்பிற்கு எதிரான அமைதி கண்டனப்பேரணி இன்று (31/12/2020) மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன்னாள்  இடம்பெற்றது. சமூக இடைவெளி பேணப்பட்டு. ஜனாஸா எரிப்புக்கு எதிராக...

ஜனாஷா நல்லடக்கம் தொடர்பான சர்ச்சைக்கு விஞ்ஞானபூர்வ அடிப்படையில் தீர்வு வழங்கப்படும்..!

(நா.தனுஜா) கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாகாணசபைத் தேர்தல்களை  நடத்துவது தொடர்பில் திங்கட்கிழமை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட போதிலும், இறுதியில் இப்போது தேர்தலை நடத்துவதில்லை என்றே தீர்மானிக்கப்பட்டது என்று...

5 நாட்களுக்கு காத்தான்குடி முடக்கம்..!

எதிர்வரும் ஐந்து தினங்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவு தனிமைப்படுத்தல் முடக்கம் செய்யப்படுகிறது என அரசாங்க அதிபர் கே. கருனாகரன் தெரிவித்தார். மட்டக்களப்பு மாவட்ட கொரோனா தடுப்பு செயலனிக் கூட்டம் இன்று மாவட்ட அரசாங்க...

தனிநபர் விருப்பு வெறுப்புகளுக்காக மக்களின் உயிருடன் விளையாட முடியாது : பிரதம சுகாதார வைத்திய அதிகாரி ஒருவர் ..!

நூருள் ஹுதா உமர். ஒரு பிரதேசம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுகிறது என்றால் அதற்கு தனிநபர்களினதும், சில குழுக்களினதும் நல்லது கெட்டவைகளுக்காகவும், அஜந்தாக்களுக்கவும் மக்களை பாதகத்தில் தள்ளிவிடும் எவ்வித நடவடிக்கைகளுக்கும் சுகாதாரத்துறை ஒருபோதும் சிபார்சினை வழங்க...

முஸ்லிம்களின் கொரோனா மரணங்களின் பின்னணியில் பாரிய சந்தேகங்கள் உள்ளன…!

கொரோனா மரணங்களின் பின்னணியில் பாரிய சந்தேகங்கள் உள்ளதால் இது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை அமைத்து சுயாதீனமாக விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் முன்னாள் மேல் மாகாண ஆளுனரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான...

தம்மிக்க பன்டாரவின் கொரோனா அழிவுப் பானத்தை நம்பி உயிர் ஆபத்தை ஏற்படுத்த வேண்டாம்..!

கேகாலை தம்மிக்க பண்டார என்பவரினால் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட கொரோனாவை அழிக்கும் பாணத்தை பருகிய ஐவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். வரக்காபொலை மற்றும் கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 5 வயதுடைய சிறுவன் மற்றும் அவருடைய தாய்...

ஏன் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றது, எனது எட்டு வயது மகனின் கேள்விக்கு விடையாகவே அடையாள நடைபவனியை ஆரம்பித்தோம்..!

நூருல் ஹுதா உமர் முஸ்லிம் ஜனாஸாக்களும், குழந்தைகளும் எரிக்கப்பட்ட போது அந்த எரிப்பை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாதா ? எனும் எனது மகனின் கேள்விக்கு விடையாகவே கல்முனையை சேர்ந்த சாகுல் ஹமீட்...

கல்முனையில் தீவிரமடையும் கொரோனா, 176 பேருக்கு கொரோனா, நகரம் உட்பட 17 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்..!

கல்முனை  தெற்குப் பிரதேசத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதையடுத்து, கல்முனையின் சில பிரதேசங்கள் இன்று செவ்வாய்க்கிழமை (29) முற்றாக முடக்கப்பட்டு, இராணுவத்தினரின் தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன. கல்முனை செய்லான் வீதி தொடக்கம் வாடி...

ஜனவரி 11 ஆம் திகதி பாடசாலைகள் திறக்கப்படும்..!

எதிர்வரும் ஜனவரி மாதம் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஆரம்ப பிரிவு பாடசாலைகளில் மாணவர்களை இரண்டு பிரிவுகளாக பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.   செய்தியாளர்களுடனான சந்திப்பில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதுதொடர்பாக...

கொரோனா ஜனாஷாக்களை நல்லடக்கம் செய்தபின் முஸ்லிம்கள் அதனை தோண்டி எடுத்து நீர்நிலைகளில் கலக்கச் செய்வார்கள்..!

கொரோனா தொற்று சடலங்களை புதைத்ததன் பின்னர் சஹ்ரானின் கொள்கைகளுடன் செயற்படுபவர்கள் அச்சடலங்களை தோண்டியெடுத்து நீர் நிலைகளில் கலக்கச் செய்வார்கள் என மெடில்லே பஞ்ஞாலோக்க தேரர் தெரிவித்தார். இஸ்லாமிய பிரிவினைவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள் நாம். சஹ்ரானின்...

ஜனாஷா எரிப்புக்கு எதிராக பிக்குகள் போராடியது அரசாங்கத்தின் திட்டம்..!

பௌத்த பிக்குகளினால் இன்றைய தினம் -28- ஜனாதிபதி செயலகத்திற்கு எதிரில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் அரசாங்கத்தின் திட்டமாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். கொவிட் தொற்றினால் உயிரிழப்போரை அடக்கம் செய்யக் கூடாது எனக்...

ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதே 20 ஆதரிக்க அரசுடன் வைத்த உடன்படிக்கை..!

நாட்டின் இப்போதைய சூடான செய்தியாக வலம் வந்துகொண்டிருக்கும் கோவிட் - 19 தொற்றில் பாதித்து மரணித்த முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்காமல் அரசு இனவாதிகளின் கட்டளைக்கு ஏற்ப நடந்து எரிக்க அனுமதி வழங்கி...

அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் பிணத்தை வைத்துக் கொண்டு சாப்பிடுங்கள்..!

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கவில்லை என்றால், உடல்களை பொறுப்பேற்க போவதில்லை என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று -28-...

மாகாணசபைத் தேர்தலை நடாத்தினால் அரசாங்கம் தன் கையால் கழுத்தை அறுப்பதைப் போலாகிவிடும்..!

மாகாண சபைத் தேர்தலை நடத்துவது என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானித்தால், அது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் தனது கைகளால் கழுத்தை அறுத்து கொண்டமை போல் ஆகிவிடும் என அரசாங்கத்திற்கு நெருக்கமான பிரபல...

கொரோனாவினால் மரணிக்கும் உடல்களை அடக்கம் செய்ய ஒரு போதும் இடமளிக்கக் கூடாது..!

இராஜதுரை ஹஷான் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய ஒருபோதும் இடமளிக்கக் கூடாது. உடல்கள் தகனம் செய்வதற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களை அரசாங்கம் தடை செய்ய வேண்டும் என தேசப்பற்று தேசிய...

சாய்ந்தமருதில் உலமா சபை முன்னெடுத்த கோவிட்-19 கொரோனா தொற்று விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கை..!

நூருல் ஹுதா உமர் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை ஏற்பாடு செய்த கோவிட்-19 கொரோனா தொற்று விழிப்புணர்பு பிரச்சார நடவடிக்கை இன்று மாலை சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபை தலைவர் மௌலவி...

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவனின் கவனயீர்ப்பு நடைபாதை! நீதிமன்ற கட்டளையால் இடையில் நிறுத்தம்..!

நூருள் ஹுதா உமர் ஜனாஸா எரிப்புக்கு எதிராக எட்டு வயது சிறுவன் நுஹ்மானும் அவரது தந்தையும் கவனயீர்ப்பு நடைபாதை ஒன்றினை கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை இன்று திங்கள்கிழமை ஆரம்பித்தனர். அநியாயமாக பலாத்காரமாக எரிக்கப்பட்ட...

வாழைச்சேனையில் ஜனாஷா எரிப்புக்கு எதிராக கவன ஈர்ப்புப் போராட்டம்..!

- முர்ஷித் -  ஜனாசாக்கள் எரிப்பதை எதிர்த்து தேசிய ரீதியாக கபனின் ஒரு பகுதியான வெள்ளைத் துணியூடாக மண்ணறையை மறுப்பவர்களுக்கு அறிவூட்டும் அமைதியான அடையாள எதிர்ப்புப் போராட்டம் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது....

முஸ்லிம்களை பன்றியுடன் ஒப்பிட்டு பின்னூட்டல்களை வெளியிடும் ஊடகங்கள்..!

Kalaimahan Fairooz முஸ்லிம்களுக்கு எதிராக இன்னும் எதிர்வினைகள் ஊடகங்கள் மூலம் வந்த வண்ணமே உள்ளன.  சிங்கள இணையத்தளங்கள் சிலவற்றில், வாசகர்களின் கருத்துக்களைப் பதிவதற்கு பூரண சுதந்திரம் கொடுக்கப்பட்டிருப்பதனால், எவ்விதத் தணிக்கையுமின்றி நச்சுக்கருத்துக்கள் வௌிவருகின்றன.  இன்று...