கிளிநொச்சியிலிருந்து பளைக்கான புகையிரத சேவை

-படம்-ஏ.எஸ்.எம்.ஜாவித்-

 

கிளிநொச்சியிலிருந்து பளைக்கான புகையிரத சேவை நேற்று போக்குவரத்து அமைச்சர் குமாரவெல்கமவினால் ஆரம்பித்து வைத்தபோது எடுத்த படம்.

 

அமைச்சர் டக்களஸ தேவாந்தா, பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சின்கா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, இலங்கை புகையிரத முகாமையாளர் பி.ஏ.பி ஆரியரத்ன உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

tr1    tr5 tr6  tr10

 

tr7

Previous post அமெரிக்காவின் யோசனைகளுக்கு அரபு நாடுகள் எதிராக வாக்களிக்க வேண்டும்- கிழக்கு முஸ்லிம் பிரஜைகள் அமைப்பு மகஜர்
Next post இறைச்சிக்கடை உரிமையாளர்களுக்கு கல்முனை மாநகர சபை உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் – உலமா கட்சி