ஆப்கான் ஒரு நாள் தொடரை புறக்கணித்த அவுஸ்திரேலியா!

மார்ச் மாதம் ஆப்கானிஸ்தானுடன் நடைபெறவிருந்த ஒரு நாள் தொடரில் இருந்து விலக அவுஸ்திரேலிய கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் பெண்களை நடத்தும் விதத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

Previous post யாழ் – கொழும்பு பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்!
Next post ஓய்வூதியம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!