காசா மக்களுக்கு ஆதரவாக பிரான்ஸ் தேவாலயத்தில் பாலஸ்தீனக் கொடி!

இஸ்ரேலிய இனப்படுகொலை தாக்குதல்களுக்கு எதிராகவும், பாலஸ்தீன – காசா மக்களுக்கு தமது ஆதரவை வெளிக்காட்டவும், பாரிஸின் – பசிலிக்காவின்  புனித இதய தேவாலய படிக்கட்டுகளில் பாலஸ்தீனக் கொடியின் வண்ணங்கள் வரையப்பட்டுள்ளன.

Previous post அவுஸ்திரேலியா புறப்பட்டார் ரணில் விக்கிரமசிங்க!
Next post பேராசிரியர் நவாஸ்தீன் குறித்து மௌனகுருவின் குறிப்புக்கள்!