சவூதி மன்னரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை தூதுக்குழு உம்ரா பயணம்!

சவூதி மன்னரின் விசேட அழைப்பின் பேரில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான தூதுக்குழு இன்று (06) சவூதி பயணமாகியது.

குறித்த தூதுக்குழுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தினகரன் பத்திரிகை இணையாசிரியர் மர்லின் மரைக்கார், விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பைரூஸ் குழுவின் தலைவராக மௌலவி றயிசுடீன் (ஸலபி) மற்றும் பல தாயிகள் பயணிக்கின்றார்கள்.

சவூதி அரசாங்கத்தின் இந்த சேவை தொடர்ந்து வழங்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

Previous post 50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடை வழங்கிய சவூதி!
Next post கற்பிட்டியில் விழிப்புணர்வு கலந்துரையாடல்!