சர்வதேச சந்தையில் சீனி விலை உயர்வு!

சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது.

சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளன.

அத்துடன், இந்தியாவின் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளது.

சீனி ஏற்றுமதிக்கு இந்தியா விதித்துள்ள கட்டுப்பாடுகளும் சீனி விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளன.

Previous post அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க ரணில் பணிப்புரை!
Next post “அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – ரிஷாட்!