இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

Previous post கண்டி ஏரியில் பரவும் முதலை மீன்!
Next post நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாட்கள் விவாதிக்க தீர்மானம்!