ரோயல் பார்க் கொலைச் சம்பவம் – மைத்திரி வழங்கிய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது – உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

இராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹா என்பவருக்கு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு வழங்கி, விடுதலை செய்த தீர்மானம் அரசியலமைப்புக்கு எதிரானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி, குறித்த பிரதிவாதியை விடுவித்து முன்னாள் ஜனாதிபதி வழங்கிய மன்னிப்பு செல்லுபடியற்றது என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Previous post ’ஹிஜாப்பால் பெறுபேறு இரத்தாகாது’ – முஜிபுர் ரஹ்மான் கேள்விக்கு சுசில் பிரேமஜயந்த பதில்!
Next post வெள்ளத்தின் தாக்கம் தொடரும் – நீர்ப்பாசன திணைக்களம்!