சீதா அரம்பேபொலவுக்கு புதிய அமைச்சு!

மகளிர் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக சீதா அரம்பேபொலவை நியமித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

இந்த நியமனம் ஜனாதிபதி செயலகத்தில் வழங்கப்பட்டது.

Previous post ‘சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுர ரணிலோடு பெரிய டீல் செய்திருக்கிறார்’ – சஜித்!
Next post தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இரத்து – சுமந்திரன்!