பொதுபல சேனாவுக்கு மைத்திரி அழைப்பு

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் பேச்சு நடத்த பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன, தம்மை அழைத்துள்ளதாக பொதுபலசேனா அமைப்பு அறிவித்துள்ளது.

 

பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை தெரிவித்துள்ளார்.

 

பொதுபலசேனாவுக்கு பல அழைப்புக்கள் கிடைத்துள்ளதாக தேரர் குறிப்பிட்;டுள்ளார்.

 

எனினும் அவரை சந்திப்பது தொடர்பில் இன்னும் இறுதிமுடிவு எடுக்கப்படவில்லை என்றும் தேரர் தெரிவித்துள்ளார்.

Previous post அரசாங்கம் மீதான முஸ்லிம்களின் ‘அதிருப்திகள் வெளிப்பட்டன’
Next post புர்ஜ் கலிபா கட்டடத்தின் உச்சியில் நின்று செல்ஃபி எடுத்த புகைப்படக்காரர்