களனி – மஹிந்தவுக்கு , கொழும்பு – மைத்திரிக்கு ; ஆய்வுகள் வெளியாகின

 

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் 53% வாக்குகளால் வெற்றி பெறுவார் என களனிப் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அத்துடன் பொது வேட்பாளர் மைத்திரிப்பால சிறிசேனா 44% வாக்குகளால் வெற்றி பெறுவார் எனவும் ஆய்வில் இருந்து தெரியவருவதாக களனிப் பல்கலைக்கழக பேராசிரியர் லக்ஷ்மன் பியதாச அவர்கள் தெரிவித்துள்ளார்.

 

இதே வேளை கொழும்புப் பல்கலைக்கழகம் ஒரு ஆய்வினை வெளயிட்டுள்ளது.
இதில் வடக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் மைத்திரிபால 53 வீத வாக்குகளைப்பெறுவார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Previous post புத்தளத்தில் நடைபெறவுள்ள மைத்திரியின் கூட்டத்திற்கு மக்கள் ஊர்வலமாக
Next post பொத்துவில் மத்திய கல்லூரி; 04வருடமாக பல்கலைக்கழக அனுமதி இல்லை