மாத்தறையில் பெண்ணொருவர் கங்கையில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி

மாத்தறை மஹாநாம பாலத்திலிருந்து நில்வளா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண்ணொருவரை வெளிநாட்டவர் சிலர் மீட்டுள்ளனர். அச் சந்த்தர்ப்பத்தில் மாத்தறை நில்வளா கங்கையில் படகில் வெளிநாட்டவர்கள் பயணஞ்செய்து கொண்டிருக்கும் போது 31 வயதான பெண்ணொருவர் இன்று நண்பகலில் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த போது காப்பாற்றப் பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

Previous post அமைச்சர் ஜோன்சனுக்கு நெருக்கமான 18 பேர் மைத்திரியுடன் இணைந்தனர்
Next post ரஊப் ஹகீம் இருக்கும் கட்சி தோட்கடிக்கப்படுவதே வழமை ; அதுவே வரலாறு – அதாஉல்லா