தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக மாநாடு

 

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையின் ஏற்பாட்டில் தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் ஊடக மாநாடு இன்று(30-04-2015) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை கேட்போர் கூடத்தில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் நடைபெற்றது.

 
.
இதில் தாய் சேய் நல வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸால், பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஏ.இஸ்ஸதீன்,பிராந்திய நோய் தடுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் சி.என்.செனரத் ஆகியோர் தொழுநோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக விளக்கமளிப்பதையும் கலந்து கொண்ட ஊடகவியலாளர்களையும் படங்களில் காணலாம்.

d.jpg2

Previous post சம்பூர் அனல் மின்சார நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் முஸ்லிம் மக்கள் ஆர்ப்பாட்டம்
Next post வியட்நாம் போர் முடிந்து 40 ஆண்டுகள் (video)