கிழக்கு மாகாண அலுவலக பணியாளருக்கான போட்டிப் பரீட்சை 2016

 

கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவினால் மாகாண அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் காணப்படும் அலுவலகப் பணியாளர் தரம் 111 பதவிற்கான போட்டிப் பரீட்சையை எதிர்வரும் 2016.06.04ஆம் திகதி சனிக்கிழமை கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் கல்முனை ஆகிய நான்கு நகரங்களில் நடத்தவுள்ளதாக கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் எச்.எம்.ஜி.திஸாநாயக்க அறிவித்துள்ளார்.

அனுமதி அட்டை கிடைக்கப் பெறாதவர்கள் மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் 0262222823 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Previous post அரசியல் விவகாரங்களுக்கான ஆய்வத்தின் தென்னிலங்கை பணிப்பாளர் சுல்பிக்காரின் திறந்த மடல்!
Next post ஒஸ்மானியா கல்லூரி யின் 2016 ஆண்டிற்கான பழைய மாணவர் சங்கப் பொதுக் கூட்டம்