சிங்கபூரில் பேரியல் அஷ்ரப் தலைமையில் நடைபெற்ற 66ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் (படங்கள்)

 

-சிபான் அபூதாஹிர்-
சிங்கப்பூருக்கான இலங்கை தூதுவரும், முன்னாள் அமைச்சருமான பேரியல் அஷ்ரப் தலைமையில் இலங்கையின் 66 ஆவது சுந்திர தின நிகழ்வுகள் சிங்கப்பூரிலுள்ள இலங்கைத் தூதுரகத்தில் நடைபெற்றது.
இந்  நிகழ்வில் பௌத்த மதகுருக்கள் , சிங்கப்பூர் அதிகாரிகள்,  தூதுவராலயத்தில் பணிபுரிபவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Previous post தேசியக் கொடியை ஏற்ற மறுத்த வடமாகாண உறுப்பினர்! பாடசாலை நிகழ்வில் பரபரப்பு
Next post ஷிரால், மைத்திரிக்கு ஐ.தே.கவில் இடமில்லை: