பலஸ்தீன், காஸா, ரஃபா மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் அமைதியும் சமாதானமும் நீதியும் நிலைநாட்டப்பட தொடர்ந்தும் பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்!

கடந்த 75 வருடங்களாக பலஸ்தீனியர்கள் அநியாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகின்றது. 2023 ஒக்டோபர் 07ஆம் திகதி முதல் இதுவரைக்கும் சுமார் 29,092 பலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும்...

விடுபட்ட நோன்புகளை கழா செய்வது தொடர்பான ஜம்இய்யாவின் வழிகாட்டல்!

ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹு தஆலா முஸ்லிம்களுக்கு கடமையாக்கியுள்ளதோடு அவர்களில் சிலருக்கு நோன்பை விடுவதற்கு சலுகையும் வழங்கியுள்ளான். சலுகை வழங்கப்பட்டவர்கள் அந்நோன்பை அடுத்துவரும் ரமழானுக்கு முன்னர் (உதாரணமாக ஹிஜ்ரி 1444ஆம் ஆண்டு ரமழானில்...

சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்!

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன....

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு இஸ்ரேல் மறுப்பு!

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு, காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார். இந்­நி­லையில் காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா...

இஸ்­ரே­லுக்கு எதி­ரான பிர­சாரம் மேலும் வலுப்­ப­டுத்­தப்பட வேண்­டும்!

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை. மோதல்கள் ஆரம்­பித்த...

ஆரிப் ஸேர் – தென்மாகாணத்தின் ஒரு தன்னிகரற்ற ஆளுமை!

தமது தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள், சமூக அந்தஸ்துக்கள், பதவியுயர்வுளுக்கான வாய்ப்புக்களைக் கூட தியாகம் செய்து சமூகத்தின் எழுச்சியினை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் சமூக செயற்பாட்டாளர்களின், அவர்கள் மனித பலவீனத்தின் அடிப்படையில் விடும் தவறுகளை...

மறக்கப்பட முடியாத மானிட நேயன் அரசாங்க அதிபர் MM.மக்பூல்!

“நண்பர் மக்பூலுடன் தொடர்பு கொள்ளும் எவருக்கும் அவரது இரண்டு பண்புகள் பளிச்சென தெரியவரும். ஒன்று:- அவருக்கு அடிநிலை மக்களின் வாழ்க்கை, அவர்களது சுக துக்கங்கள், பிரச்சனைகள் ஆகியன நன்கு தெரிந்திருந்தது. அம் மக்களது பிரச்சனைகளை...

தொடரும் இஸ்ரேல் – காஸா யுத்தம்; சர்வதேச நீதிமன்றின் தீர்ப்பு!

இஸ்ரேல் – காஸா யுத்தம் நான்கு மாதங்­க­ளையும் கடந்து தொடர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. 2024 ஜன­வரி 26ஆம் திகதி வெள்­ளிக்­கி­ழமை ஐக்­கிய நாடுகள் சபையின் மீயுயர் நீதித்­துறை அமைப்­பான சர்­வ­தேச நீதி­மன்றம் (International Criminal Court...

யாப்பு மாற்ற முயற்சி சொல்லும் ரணிலின் பாதை என்ன..?

ஒரு நாட்டின் யாப்பு மிக முக்கியமானது. அதுவே ஒரு நாட்டை சீரிய பாதையில் வழி நடாத்தி செல்ல தேவையான முக்கிய வழிகாட்டியாகும். இலங்கையில் ஆட்சிக்கு வரும் ஆட்சியாளர்கள், தங்களுக்கு சாதகமான விதத்தில் யாப்பை மாற்ற...

நிகழ்­நிலை காப்­பு சட்டம் – சமூக ஊடக பயன்­பாட்­டா­ளர்கள் மிகுந்த அவ­தா­னத்­துடன் செயற்­பட வேண்­டும்!

2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்­நிலை காப்பு சட்டம் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ளது. போலி­யான தக­வல்கள் பகி­ரப்­ப­டு­வதை தடுத்தல் உள்­ளிட்ட புதிய பல சட்­டங்­களை உள்­ள­டக்கி நிகழ்­நிலை காப்பு சட்டம் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. இந்த...

உஸ்­தாத்­மார்கள் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளில் மாணவர்களை தண்டிக்கலாமா?

அல்­குர்­ஆனைக் கற்றுக் கொடுத்து மார்க்­கத்­தினை நோக்கி மாண­வர்­களை வழிப்­ப­டுத்திக் கொண்­டி­ருக்கும் உஸ்­தாத்­மார்கள் அல்­லாஹ்­வி­டத்தில் உய­ரிய இடத்தில் இருக்­கின்­றனர். இந்த உய­ரிய இடத்தில் இருப்­ப­வர்கள் தங்கள் போத­னையின் போது எவ்­வாறு மாண­வர்­க­ளி­டத்தில் நடந்து கொள்ள வேண்டும்...

அயோத்தியில் ஏட்­ட­ள­வி­லேயே காணப்­படும் புதிய பள்ளிவாசல் நிர்மாணிப்பு!

அயோத்­தியில் கட்­டப்­ப­ட­வுள்­ள­தாக முன்­மொ­ழி­யப்­பட்ட முக­மது பின் அப்­துல்லா பள்­ளி­வாசல் நிரு­வாக கட்­டுப்­பா­டுகள் கார­ண­மாக இது­வரை ஏட்­ட­ள­வி­லேயே காணப்­ப­டு­கின்­றது. அயோத்­தியில் வாழும் முஸ்­லிம்கள் தமது கருத்­துக்­களை பின்­வ­ரு­மாறு வெளிப்­ப­டுத்­து­கின்­றனர். பஞ்­சித்­தோலா மஹல்­லா­விற்கு அருகில் வசிக்கும் 55...

பாரிய நெருக்கடிக்குள் இந்திய முஸ்லிம் சமூகம்!

இந்திய மத்திய அரசை 2014ம் ஆண்டு இறுதியாகக் கைப்பற்றிய மோடி தலைமையிலான பாஜக கட்சியானது (Bharatiya Janata Party) இந்திய முஸ்லிம் சமூகத்தின் மத ரீதியான உரிமைகளைத் திட்டமிட்டு மறுத்து, கபளீகரம் செய்து வருவது...

பதுளையில் உயிரை மாய்த்துக்கொண்ட மாணவி ஆயிஷா – தந்தையின் வாக்குமூலம்!

‘நான் கன­விலும் எதிர்­பார்க்­காத இந்த சோக சம்­பவம் நடந்து விட்­டது. எனது மகள் ஆயிஷா பர்வின் எங்­களை விட்டும் போய்­விட்டார். இது எனக்கோர் படிப்­பினை. எனது அடுத்த பிள்­ளை­களே எனது உலகம். நான் வாழ்க்­கையைப்...

அயல் நாடுகளின் தலையீடுகள் “சார்க்” சமநிலையை பாதிக்கலாம்! – சுஐப்.எம்.காசிம்-

தெற்காசிய அரசியலில், தீர்மானிக்கும் சக்தியாக வளரத்துடிக்கும் இந்தியாவின் எதிர்பார்ப்புக்களால், 'சார்க்' அமைப்பின் சமநிலை, தளம்பலுக்குள் திணிக்கப்படுகிறது. மூன்றாவது முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்கவைக்க இந்துத்துவ சக்திகள் எடுக்கும் பிரயத்தனங்களில், அயல்நாடுகளின் அரசியலை அவதானிக்கும் நிலைமைகள்...

உலக அரசியல் அரங்கில் முக்கிய இராஜதந்திர கதாப்பாத்திரமாக உருவெடுத்துள்ள சவூதி அரேபியா!

2023ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து அரசியல் சீரமைப்புகளை செய்து, கனிசமான உலகளாவிய உச்சிமாநாடுகள் மற்றும் அதி முக்கிய நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடாத்தி வருவதிலிருந்து சவூதி அரேபியா உலக அரசியல் அரங்கில் ஒரு முக்கிய இராஜதந்திர...

விடாமுயற்சியால் வெற்றியின் உயரங்களுக்குச் சென்ற முஸ்தபா!

தனது விடாமுயற்சியால் வெற்றியின் உயரங்களுக்குச் சென்ற முஸ்தபா, ஆறாம் வகுப்பில் தோல்வியடைந்த  பிறகு தனது தந்தையுடன் கூலி  வேலை செய்யத் துவங்கிய கேரள மாநிலம் வயநாட்டு சிறுவன், தன்னம்பிக்கை ஒன்று மட்டும் மூலதனமாக வைத்து  2000 கோடி ரூபாய் மதிப்புள்ள உலகின்...

ஸ்ரீலங்காவின் ஒற்றையாட்சிக்குள் சுழியோடும் ஸ்ரீதரன்..! -சுஐப் எம்.காசிம்-

தமிழர்களின் தாயகத்தாகம் தணியவில்லை என்பது தமிழரசுக் கட்சி புதிய தலைவரின் தெரிவில் தென்படுகிறது. கடும்போக்கின் பிடிக்குள் தென்னிலங்கையும் தாயகப்பிடிப்பில் வடக்கும் உள்ளவரைக்கும் சவால்கள் தவிர்க்க முடியாதவை. தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக ஸ்ரீதரன் பதவியேற்ற...

மத்­திய கிழக்கில் அமை­தியை நிலை­நாட்­டு­வ­தற்­கான முயற்­­சி­களை தீவி­ரப்­ப­டுத்த வேண்­டி­யதே உலக நாடுகள் மீதுள்ள கடப்­பா­டாகும்!

கா­ஸாவில் கடந்த வருடம் ஒக்­டோபர் 7 ஆம் திகதி தொடங்­கிய போர் 100நாட்கள் கடந்தும் முடி­வின்றித் தொடர்­கி­றது. ஒரே ஒரு தடவை ஓரிரு நாட்­க­ளுக்கு போர் நிறுத்­தப்­பட்ட போதிலும் அதுவும் எதிர்­பார்த்­த­ளவு நீடிக்­க­வில்லை. ஒக்­­டோபர்...

நிகழ்நிலை காப்பு சட்டமூலம்; ஜனநாயகத்தைச் சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்கும் முயற்சி – ஹக்கீம்!

நிகழ்நிலை காப்பு சட்டமூலத்தின் ஊடாக ஜனநாயகத்தைச் சீர்குலைத்து கருத்து முரண்படுவோரை முடக்குவதற்கு முயற்சிக்கப்படுவதாகவும், இந்த நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல் வளையை அரசாங்கம் நெரிக்க எத்தனிப்பதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர்...

மதில் மேல் பூனைகள் சஜித்தின் பக்கம் தாவுகின்றனவா..?

இவ் வருடம் தேர்தலொன்று நிச்சயம். தேர்தலொன்று நெருங்கி விட்டால், அதனை மையமாக கொண்ட பல செயற்பாடுகள் அரங்கேறுவதை எம்மால் அவதானிக்க முடியும். தற்போது அரசியல் கட்சிகளும், அரசியல் வாதிகளும் தேர்தலொன்றுக்கு தயாராகி வருவதை எம்மால்...

நிகழ்நிலைப் பாதுகாப்புச் தடைச்சட்டம் – ஊடகத்துறை எதிர்கொள்ளப் போகும் ஆபத்துக்கள்!

முன்மொழியப்பட்டுள்ள நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமூலம்,  முன்வரைவு நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன. இலங்கை அரசாங்கம் இரவோடு இரவாக சட்டமூலங்களை உருவாக்கி நாடாளுமன்றப் பிரதிநிதிகளின் ஒத்துழைப்போடு சட்டமாக்குவதும் அதன் பின்னர் நாட்டில் வாழும் மக்களின் உரிமைகளையும், இந்நாட்டினுடைய ஜனநாயக...

வெள்ளம் வரும் முன்னரே தயாராகவிருப்போம்!

நாட்டின் பல பகு­தி­க­ளிலும் கடந்த சில வாரங்­களாக தொடர்­ச்­சி­யா­கப் பெய்த மழை கார­ண­மாக வெள்ளப் பெருக்கு, மண்­ச­ரிவு போன்ற அனர்த்­தங்களுக்கு முகங்­கொ­டுக்க வேண்­டிய நிலை ஏற்­பட்­­டது. குறிப்­பாக வெள்ள அனர்த்தம் கார­ண­மாக கிழக்கு மாகாணம்...

செஞ்சோற்றுக் கடன் தீர்க்கவா செங்கடலுக்கு இலங்கை கப்பல்? -சுஐப் எம்.காசிம்-

இஸ்ரேல், காஸா மோதல்கள் மத்திய கிழக்கு அரசியலில் மாத்திரமன்றி சர்வதேச அளவிலும் நெருக்கடியை திணித்திருக்கிறது. நான்கு மாதங்களாகியும் வெற்றி, தோல்விகள் நிச்சயிக்கப்படாமல் தொடரும் யுத்தம் இது. இதனால், பல கோணங்களில் பலரையும் பாதிக்கிறது. இராணுவ, பொருளாதார, மனிதாபிமான மற்றும் அரசியல் ரீதியில்...

ஹூதிகளுடன் போரிட கடற்படை கப்பலை அனுப்புவது சரியான தீர்மானமா?

‘யெமன் ஹூதி­க­ளுக்கு எதி­ராக போராட செங்­கடலில் இலங்கை கடற்­படைக் கப்­பல் கள­மி­றக்­கப்­ப­ட­வுள்­ளது" என ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க அண்­மையில் கொழும்பில் நடை­பெற்ற நிகழ்­வொன்றில் கூறிய இக் கரு­த்து பெரும் சர்ச்­சைசைக் கிளப்­பி­யுள்­ள­து. ஜனா­தி­பதி இந்தத்...