பெருநாளின் பின்னால்
Mohamed Nizous கேட்ட பயான் என்ன போட்ட தொப்பி என்ன ஷவ்வால் பிறை வானில் தோன்ற வெளவால் போல் தலை கீழ் என்ன ரமழானிலே பக்தி ராவையிலே தஹஜ்ஜத் அமல்கள் செய்த சில பேர்...
புதுத் தெளபா (கவிதை)
Mohamed Nizous இரவில் செய்த பாவம் இன்பொக்ஸ் சற்றில் செய்த பாவம் பகலில் செய்த பாவம் பாஸ்வேர்ட் திருடிய பாவம் முன் செய்த பாவம் முக நூலில் மோசமாய் போட்ட பாவம் பின் செய்த...
ரமழான் கவிதை
--- மெளலவி ஐ. ஏ. காதிர் கான், டீ.எச். ( தீனிய்யா), கல்லொழுவை, மினுவாங்கொடை. ரமழான் ; மூன்று முத்துக்கள்...! உபவாச காலம் இந்த உயரிய ரமழான்... "ஷஹ்ருல் முபாரக்" இந்த மாதத்தின் மகிமை......
அடி ரெபேக்கா நீயாடி அவள்? (கவிதை)
-மதுராப்புர, கலைமகன் பைரூஸ் இஸ்லாத்தையும் இஸ்லாமியரையும் இல்லாதொழிப்பதற்காக இஸ்ரேலிய மமதையோடு இம்சிக்கின்றாய் காஸாவை... அடி ரெபேக்கா நீயாடி - எம் அடிநெஞ்சின் ஆழத்தில் இஸ்லாத்தை ஏந்தி இடர்படுவோர்க்கு நல்லன செய்த பலஸ்தீன வீர மங்கை...
நோன்பும் நொந்த மக்களும் (கவிதை)
Mohamed Nizous உடுப்பெடுத்துக் கொடுக்க ஒரு வழியும் இன்றி அடுப்படியில் கவலையில் ஆயிரம் உம்மாமார்கள் ஒழுகின்ற கூரையை ஒழுங்கமைக்க முடியாது அழுகின்ற கண்களுடன் ஆங்காங்கே ராத்தாமார்கள் கரண்டை வெட்டிப் போட கட்ட வழி ஏதும்...
தமிழக கவிஞர் சுகிர்தராணி ‘மாட்டுக்கறி’ பற்றி எழுதிய கவிதை இது.
-சுகிர்தராணி- மாட்டுக்கறிவாசனை வீசும் நான் புனிதமற்றவள்தான்.. 00 என்னை புனிதமானவளாக்குவதற்கு பசுமூத்திரத்தை என்மீது தெளிக்காதே எரித்த சாணத்தை என்நெற்றியில் பூசாதே. 00 கோமாதா உனக்குத் தெய்வமா? அந்தத் தெய்வத்தின் தோலையா செருப்பாக அணிந்து கொள்கிறாய்?...
வாழ்க்கை – கஞ்சி (கவிதை)
Mohamed Nizous வாழ்க்கை சில நேரம் சுவையானது - கோப்பைக் கஞ்சிக்குள் கோழித் துண்டைப் போல, வாழ்க்கை சில நேரம் கடுப்பானது- இதே கஞ்சிக்குள் கடிபடும் ஏலக்காய் போல, வாழ்க்கை அமைதியானது- ஆறிய கஞ்சின்...
இரக்கமில்லாதோரால் எரிக்கப் பட்டாலும் கலிமாவில் கண்டிப்பாய் இரு
Mohamed Nizous கலிமாவில் கண்டிப்பாய் இரு. இரக்கமில்லாதோரால் எரிக்கப் பட்டாலும் அரக்கத்தனமாய் தோல் உரிக்கப் பட்டாலும் கலிமாவின் கொள்கையை காவு கொடுக்காதே தொழு எஞ்சியிருக்கும் மூச்சுக்கள் எண்ணிக்கை இரண்டு இலக்கத்தை அடைந்தாலும் கண்ணால் என்றாலும்...
நான்..”ஆசிபா” பேசுறன்….!
எம்.எம்.றியாள்.. புல்மோட்டை நிரம்பி வழிகிறது இப்பொழுது.. அனுதாபங்களும்..! எனக்கான பிராத்தனைகளும்..! எனக்காக .. வீதி வீதியாய்... பேரணிகள் எனக்காக... திருத்தலங்களும் அனுதாபக் கண்ணீரால்....! ஆனால் நான் அழும் போதும்.. வலி தாங்க முடியாமல் கதறிய...
எலிகளை ஏவிவிடுங்கள்! (கவிதை)
நறுமணம் கமழ வேண்டிய மொட்டு நாதாரிகளின் கைபட்டதனால் சின்னாபின்னமாக யாரும் பேசுகின்ற பொருளாயிற்று காஷ்மீரில் பிறந்த மொட்டு துள்ளிகின்ற சிட்டு நாதாரிகளினால் கசக்கப்பட்டு உலகமே பேசுகின்ற பொருளாயிற்று! ஆம், ஆஷிபா.... அநியாயம் என்றால் ஏது...
பா’ரதத்தில்’ சிக்கிய சிறுமிகள் (கவிதை)
Mohamed Nizous காஷ்மீரின் காடுகளில் குஜராத்தின் குன்றுகளில் அரங்கேறிய அராஜகம் உள்ள சிறுமிகளின் உள்ளதைத் தாக்கியதால்.. இந்திய சனத்தொகையை எழுது என்றால் 120 'கேடிகள்' என்று இனி வரும் சிறுமிகள் எழுதக் கூடும் இந்திய...
ஆஷிபா
Mohamed Nizous அன்புணர்வு இல்லாத ஆர் எஸ் எஸ் அயோக்கியன்கள் வன்புணர்வு செய்து வளர்கின்ற பூவின் வாழ்க்கையை முடித்து விட்டான்கள் தாய்க்குப் பிறக்காது நாய்க்குப் பிறந்தவன்களால்தான் இப்படி ஒரு அராஜகத்தை இரக்கமின்றி செய்ய முடியும்...
ஓசோனில் ஓட்டை (கவிதை)
Mohamed Nizous ஆகாயம் அதன் நெஞ்சில் ஓர் ஆறாக் காயம் இந்தக் காயம் பகையால் வந்ததல்ல புகையால் வந்தது. காயம் காய்ந்து ஆறிப் போக வேண்டும் தவறினால் இந்தப் பூமி தேய்ந்து நாறிப் போகும்...
கலவர காலத்தில்…!!! (கவிதை)
Mohamed Nizous உலமா சபையை பலமாக விமர்சித்து ஒரு கூட்டம் மீடியாவில் உரத்துக் கத்தும் அமைச்சர் காக்காமாரை அரைச்சு தூளாக்கி பதவி விலகென்று பதறும் மறு கூட்டம் எல்லாம் தவறுகளும் எங்கட ஆட்களால்தான் என்று...
கட்டிடத் தொழிலாளி -கவிதை
Mohamed Nizous கொழும்பு நிலமெங்கும் கொங்றீட் காடாக எழும்பி உயர்கிறது இராட்சதக் கட்டிடங்கள் உயர எழும்புகின்ற ஒவ்வொரு கல்லின் பின்னும் துயரம் பல நிறைந்த தொழிலாளர் வாழ்க்கைகள் உள்ளிருந்து பார்த்தாலே உயிர் நடுங்கும் உயரத்தில்...
இஸ்லாமிய அடையாளம் தவிர் (கவிதை)
Mohamed Nizous ஜுப்பா போடாதே தப்பாக நடப்பதென்றால், தலையை மறைக்காதே பிழையாக ஓட்டும் போது, துருக்கித் தொப்பி வேண்டாம் குறுக்கால பூரும் வேளை, முஸ்லிம் ஐடி தவிர் முக நூலில் 'அது' போட, பாத்திமா...
கவி எழுது (உலகக் கவிதை தினம்)
Mohamed Nizous அலுத்துப் போன 'அவளின்' வருணனைகள் புளித்துப் போன புகழும் பாடல்கள், இவற்றை எழுதுவதை இடையில் நிறுத்தி எவற்றை எழுதினால் இந்த சமூகத்தின் கோடியில் ஒன்றேனும் கொஞ்சம் விழிக்குமோ தேடி அதை எழுது...
இலங்கையில் மறுபடி அமைதி கேட்டேன் (கவிதை)
Mohamed Nizous வதந்தி பரப்பா வட்ஸ் அப் கேட்டேன் பீதி கிளப்பா பேஷ் புக் கேட்டேன். சுதந்திரமாக கடை செய்யக் கேட்டேன். சுருட்டும் கொள்ளையர் சுடுபடக் கேட்டேன். காடையன் கூட்டம் கைதாகக் கேட்டேன். மூடன்கள்...
பொறுப்புதாரிகளே உங்களைத்தான்: கண் திறக்குமா தலைமைகள்?
சாமானியன் - அபூ ஸுமையா நாளாந்தம் இனவாதத்தீயில் கறுகிவரும் எமது சமுதாயத்தின் பொருளாதார பாதிப்பை முடிந்தளவு குறைத்துக் கொள்வதற்காக சாத்வீகமான தற்காப்பு நடவடிக்கைகள் சமூகத்துக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை பல வருடங்களாக எழுதியும் பேசியும்...
காடையர்களும் பாத்திமாக்களும் (கவிதை)
Mohamed Nizous பற்ற வைக்கின்ற பைத்தியகாரனுக்கும் தெரியாது. எரிகின்ற கடையுடன் எத்தனை மனிதர்களின் எதிர்காலமும் எதிர்பார்ப்பும் எரிகின்றது என்பது. கல்லை எறிகின்ற காவாலிக்குத் தெரியாது. கண்ணாடியுடன் சேர்த்து தன்னாட்டின் பெயரும் உடைந்து போய் உலகளவில்...
‘கண்டி’ப்பாய் ‘கண்டி’ப்போம்
Mohamed Nizous அநியாயம் என்பது அந்நியர்க்கு நடந்தாலும் 'கண்டி'ப்பாய் 'கண்டி'ப்போம் காடையரைத் தண்டிப்போம். தவறுதலாய் நடந்ததற்கு தறுதலையாய் பதில் கொடுத்தால் எவரதைச் செய்தாலும் இஸ்லாமியன் ஆனாலும் அவனை எதிர்க்க வேண்டும் அக்கிரமம் தடுக்க வேண்டும்....
சிதறிய சிவப்புப் பூக்கள்..
(காத்தவூர்க்கவி பஹ்த் ஜுனைட்) மனச்சாட்சி இல்லா மனித மாமிசம் சுவைக்கும் அரக்கனின் கூட்டம் சிரியா தேசத்தின் சிட்டுகளை சுட்டு புதைக்கிறது சற்றும் உணர்வில்லாமல்.. சின்னக் குழந்தைகள் சிதறுவதை உணர்ந்து கொள்ள நேரமில்லாமல் உதைபந்து விளையாட்டில்...
ஏன் போர் உருவானது.. சிரியாவில் அமெரிக்கா, ரஷ்யா, ஈரானிற்கு என்ன வேலை?
அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சிரியாவில் நடக்கும் போர் தற்போது தொடர்ந்து 10வது நாளாக நடந்து வருகிறது. இந்த போரில் அமேரிக்கா, ரஷ்யா, ஈரான் முக்கியமான பங்காற்றி வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின்...
அந்தக் கிணறு
Mohamed Nizous பிள்ளைப் பருவத்துப் பெருங் கிணறும் திலாந்தும் உள்ளத்தின் நினைவுகளில் ஊற்றெடுக்கும் அடிக்கடி. அந்தப் பெருங் கிணறு ஆழமாய் அகலமாய் கமுக மரம் அருகில் கனகாலம் இருந்தது. இடுப்பு உயரம் வரை எழுப்பிய...
சுதந்திர இலங்கையில் சோனகர் சுதந்திரம் (கவிதை)
Mohamed Nizous சின்னச் சின்ன சிராய்ப்புக்கள் இருந்தாலும் சிறு பான்மை இந் நாட்டில் சிறகொடிக்கப் பட்ட சிட்டுக் குருவியல்ல. அவ்வப் போது அழுத்கம அவலங்களையும் காலிக் கவலைகளையும் காவிக் கலவரங்களையும் கடைகளில் தீக்களையும் காடையர்கள்...
