பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது
தெஹிவளை பகுதியில் ஹெரோயினுடன் பங்களாதேஷ் நாட்டவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடம் இருந்து 200 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஆளுனர்களுக்கு பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவுரை
சில ஆளுனர்களுக்கு தங்களுடைய பதவிகளில் இருந்து விலகிக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவுரை வழங்கியுள்ளார். இன்றைய தினத்திற்கு முன்னர் அவர்கள் குறித்த பதவிகளில் இருந்து விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில்...
விமர்சனங்களை கிளப்பியுள்ள ஞானசார தேரருடான ‘சிறை’ சந்திப்பு
ஏ.ஆர்.ஏ. பரீல் அல்லாஹ்வையும் இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் புனித குர்ஆனையும் இஸ்லாத்தையும் அவமதித்து கருத்துகள் வெளியிட்ட பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரர் சிறைக்கூண்டில் விடுதலைக்கான நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார். அவருக்கு...
வங்கதேச தேர்தல்: ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் மோர்தசா எம்.பி.யாக தேர்வு
வங்கதேச நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசினாவின் கட்சியான ஆளும் அவாமி லீக் கட்சி பெரும் வெற்றி பெற்றுள்ள சூழலில் , அக்கட்சியின் சார்பாக போட்டியிட்ட ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் முஸ்ரபே மோர்தசா...
நிதி, ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி சமரதுங்க நியமனம்
நிதி மற்றும் ஊடகத் துறை அமைச்சின் புதிய செயலாளராக கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று (31) ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக் கடிதத்தை பெற்றுக்கொண்டார்....
ஆயுள்வேத மருத்துவ முகாம்
சுகாதார அமைச்சின் 26 ஆவது ஆயுள்வேத மருத்துவ முகாம் இன்று திங்கட்கிழமை சாய்ந்தமருது றியாலுல் ஜன்னா வித்தியாலயத்தில் நேற்று அமைச்சின் ஆலோசகர் டாக்டர் கே.எல்.எம்.நக்பரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது. சாய்ந்தமருது பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை...
புதிய கடற்படைத் தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமனம்
இலங்கை கடற்படையின் 23ஆவது தளபதியாக ரியர் அட்மிரல் கே.கே.டி.பி.எச். டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று முற்பகல் (31) ஜனாதிபதி அவர்களின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடமிருந்து தனது நியமனக்...
சாய்ந்தமருது தைபா அரபுக் கல்லூரி மாணவிகள் அனைவரும் சித்தி
இம்முறை க.பொ.த.உயர்தர பரீட்சைக்கு தோற்றிய சாய்ந்தமருது தைபா மகளிர் அரபுக் கல்லூரி மாணவிகள் 07 பேரும் அனைத்து பாடங்களிலும் திறமையாக சித்தியடைந்து, பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர். கல்லூரி ஆரம்பிக்ப்பட்டு உயர்தர பரீட்சைக்கு தோற்றிய...
”தெறித்தெழும் எண்ணங்கள்” கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு
ஓட்டமாவடி அசனாா் அயுப்ஹானின் இரண்டாவது கவிதை நுாலான ” தெறித்தெழும் எண்ணங்கள்" கவிதை நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் காப்பியக்கோ வைத்தியா் ஜின்னாஹ் சரிபுத்தீன் தலைமையில் நடைபெற்றது. நுாலின் முதற்பிரதியை நுாலசிரியரிடமிருந்து...
ஸ்க்ரேபல் வெற்றிக் கிண்ணத்தைப் பெற்ற வீரர்கள் அமைச்சருடன் சந்திப்பு
( ஐ. ஏ. காதிர் கான் ) இம்முறை டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை டுபாயில் இடம்பெற்ற 13 ஆவது "ஸ்க்ரேபல்" (Scrabble) இளைஞர் உலக...
அட்டாளைச்சேனை பிரதேச சபை, நகர சபையாக தரமுயர்த்தப்படும் – ஹரீஸ்
அட்டாளைச்சேனை நூலகத்தை புதிய கட்டடத்தில் ஆரம்பித்தல், தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான பரிசளிப்பு ஆகிய நிகழ்வுகள்...
ஜனாதிபதியின் புத்தாண்டு வாழ்த்துச் செய்தி
மலரும் புத்தாண்டிற்கு வாழ்த்து தெரிவித்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் விடுத்துள்ள விசேட செய்தி வணக்கம் உங்கள் அனைவருக்கும் கடவுள் துணை சங்கைக்குரிய மகா சங்கத்தினரே, ஏனைய சமயத் தலைவர்களே, பெற்றோர்களே, பிள்ளைகளே,...
தையல் இயந்திரங்கள் வழங்கி வைப்பு
சுகாதார இராஜாங்க அமைச்சர் பைசல் காஸிமின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பொத்துவில் பிரதேசத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு நேற்று தையல் இயந்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டன. அறுகம்பே சமூக அபிவிருத்தி அமைப்பின் ஊடாக இராஜாங்க அமைச்சர்...
எம்.ஈ.எச்.முகம்மது அலியின் 14வது வருட நினைவு தினம்
முகம்மது அலி முகமட் மூதூர் தொகுதியின் இரண்டாவது இளம் பாராளுமன்ற உறுப்பினராக மர்ஹும் எம்.ஈ.எச்.முகம்மது அலி 1952ஆம் ஆண்டு தெரிவு செய்யப் பட்டார்.இத் தொகுதியில் வாழ்ந்த பல்லின சமூகத்தின் பல்துறை வளர்ச்சிக்கு இவர் பெரும்...
வங்கதேச தேர்தல் வன்முறை – 17 பேர் பலி; மறுதேர்தல் நடத்த எதிர்க்கட்சிகள் கோரிக்கை
வங்கதேசத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற அந்நாட்டின் பதினோறாவது நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவின்போது நடந்த மோதல்களில் குறைந்தது 17 பேர் உயிரிழந்துள்ளனர். தேர்தல் முறையாக நடத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள அந்நாட்டு எதிர்க்கட்சிகள் மறுதேர்தல் நடத்தப்பட...
காத்தான்குடியில் திரவ உணவு உற்பத்தி தொழிற்சாலை சுற்றிவைளப்பு
(S.சஜீத்) காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காத்தான்குடி-03, சென்றல் வீதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த திரவ உணவு உற்பத்தி தொழிற்சாலையோன்று காத்தான்குடி நகர சபை தவிசாளருக்கு கிடைக்கப்பபெற்ற தகவலை அடுத்து (30) நேற்று முன்தினம் பி.ப...
கிளிநொச்சி கிணற்றுக்குள் இறங்கி சுத்தம் செய்யும் அமைச்சர்
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மையில் திடீரென ஏற்பபட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மக்களால் பயன்படுத்தப்பட்ட கிணறுகள் பல்வேறு அமைப்புகளால் சுத்தமாக்கப்பட்டு வருகின்றன. இன்று(30) களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரும் வாழ்வாதார அபிவிருத்திஇ வனசீவராசிகள் மற்றும்...
அனர்த்த நிவாரணங்கள் இன்னும் கிட்டாமல் தனித்திருக்கும் எல்லைக்கிராமங்கள்!
சுப்ரமணிய பிரபா முல்லைத்தீவு மாவட்டம் கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி போன்ற தாயகத்தின் எல்லைப் பிரதேசங்கள் வெள்ள அனர்த்தத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தபோதும் அப்பிரதேசங்களுக்கு இன்னும் எவ்வகையான நிவாரண உதவிகளும் சென்று சேரவில்லை. கைக்கெட்டும் தூரத்தினுள் இருக்கும்...
இன முரண்பாடுகள் விடயத்தில் முஸ்லிம்களின் பொறுப்பு
திகிலும் அச்சமும் நிறைந்த ஒரு இரவுப் பொழுதில் மனைவி மக்களுடன் ஆபத்தான காட்டுப்பகுதியை கவனமாகக் கடந்து செல்கின்ற ஒரு பொறுப்புமிக்க குடும்பஸ்தரைப் போல இலங்கை முஸ்லிம்கள் காலத்தைக் கடத்த வேண்டியிருக்கின்றது. பல விடயங்களைப் பொறுமையுடனும்...
மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் வழங்க வேண்டும்
கிழக்கு மாகாணப் பாலர் பாடசாலை பணியகத்தினால் நிருவகிக்கப்பட்டு வரும் பாலர் பாடசாலைகள் நமது பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் காட்டி வருவதுடன் அவர்களின் ஆளுமைகளை அடையாளம் கண்டு அவர்களின் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றன....
ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா? சுமந்திரன், ரணில் – யார் கூறுவது சரி ?
வை. எல். எஸ். ஹமீட் அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய...
கல்வித் தீ …!!!
Mohamed Nizous எண்பதுகளின் நடுவில் இக்கட்டில் மாட்டிய முஸ்லிம் சமூகம் முற்றாக நசுங்க கிழக்கின் ஊர்களில் கிளர்ந்து எழுந்தது கற்க வேண்டுமென்ற கடுமையான முயற்சி. அவர்கள் இரக்கமின்றி அடிக்க அடிக்க அப்பாவி உயிர்களைக் குடிக்கக்...
சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைகள் இராஜாங்க அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் எச்.எம்.எம். ஹரீஸூக்கும் கல்முனை மனிதவள அபிவிருத்தி அமைப்பின் நிர்வாக குழுவினருக்கும் இடையிலான சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பிலான விசேட கலந்துரையாடல்...
நவீன அபாயாக்களும் சீரழியும் இளம் சமூகமும்
பெண்கள முழு உடலையும் மறைத்து அணியும் ஆடைக்கே அபாயா என்று செல்லப்படும். பெண் விட்டினுல்ளே இருப்பதில்தான் அவளுக்குறிய அனைத்துச் சிறப்புக்களும் கண்ணியங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கின்றன. தான் செல்ல வேண்டும் என்ற தேவைக்கும் , கற்பதற்கும்...
பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நடமாடும் சேவை
கடமை ரீதியான மனக்குறையுடன் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிராந்திய நடமாடும் சேவை சனிக்கிழமை (29) பொத்துவில் ஆதார வைத்தியசாலையில்...
