ஐ.நாவினை நாடவேண்டிய நிலைமையே ஏற்படும்

நேர்காணல் - ராம் ஐ.நாவை நாடுவது என்பது ஜனநாயக விரோதமான செயற்பாடொன்றல்ல. குண்டுத்தாக்குதலின் பின்னரான காலப்பகுதியில் திட்டமிட்ட தாக்குதல்களின் சூத்திரதாரிகள் இன்னமும் சட்டத்தின் கீழ் கொண்டுவரப்படவில்லை. தண்டிக்கப்படவுமில்லை. இவ்வாறான மோசமான நிலைமை தொடருமாக இருந்தால்...

ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேரை கொலை; அபயதிஸ்ஸ தேரரின் கருத்து குறித்து விசாரணை

மெதகொட அபயதிஸ்ஸ தேரர் தெரிவித்த கருத்து குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் தற்பொழுது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ஷரியா சட்டத்தின் கீழ் 20 பேரை கொலை செய்ததாக அவர் ஜூலை 4ஆம் திகதி தெரிவித்திருந்த கருத்து தொடர்பிலேயே...

அடிப்படைவாதத்தை தடுக்க விசேட இராணுவப்பிரிவு

சர்­வ­தேச பயங்­க­ர­வாத அமைப்­புக்­களின் அச்­சு­றுத்­தல்கள் மற்றும் உள்நாட்டு வெளி­நாட்டு இன, மத­வாத அடிப்­படை அமைப்­புக்­களைக் கண்­கா­ணிக்­கவும், அது தொடர்பில் செயற்­ப­டவும் இரா­ணு­வத்தில் விசேட பிரி­வொன்றை அமைத்து செயற்­பட விசேட திட்­ட­மொன்று வகுக்­கப்­பட்­டுள்­ளது. யாழ். கட்­டளைத்...

சிங்கள அரசை அமைப்போம்.

*இலங்கை உலமா சபை 4 பயங்கரவாத அமைப்புக்களுடன் தொடர்புகளை வைத்துள்ளது -கண்டியில் ஞானசார தேரர் உரை அவர்களுடன் பேசுவதை அரசியல் தலைவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படியே சென்றால் நாட்டில் இருந்து நீங்கள் செல்ல...

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பம்

தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை இன்று முதல் ஆரம்பமாகிறது. இவ் விடயம் தொடர்பான கணனி தொகுதி புது பதிப்புக்கு உள்ளாக்கப்பட்டு மீள பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் கடந்த...

மக்களின் காணிகளுக்கான முழு உரித்துரிமை வழங்கப்படும்

மக்களின் காணிகளுக்கான முழு உரித்துரிமை வழங்குவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார். சில நிறுவனங்கள் இந்த பணிகளை தடுக்க முயன்று வருகின்றன. நேற்று அம்பாறையில் இடம்பெற்ற, பத்து...

நாட்டில் உரிய தலைவரொருவர் இல்லை

நாட்டில் உரிய தலைவரொருவர் இன்மையால்,  நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்களான  பௌத்த மதத்தினர் இன்று இந்நாட்டில்...

அசிட் தாக்குதல்

கேகாலை கொடபொல பகுதியில் பெண் ஒருவர், பெண் குழந்தை ஒன்று மற்றும் ஆண் குழந்தை ஒன்றின் மீது அசிட் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு நபர் ஒருவர் அசிட்டை அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று (07)...

விஷேட கட்சி தலைவர்கள் கூட்டம் இன்று பாராளுமன்றத்தில்

விஷேட கட்சி தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9.30 மணியளவில் இந்த கூட்டம் இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வௌ்ளிக்கிழமை...