இர்ஃபான் கானின் கடைசிக் கடிதம்
வாழ்க்கைக்கும் மரணத்துக்கும் இடையே ஒரே ஒரு சாலைதான். எனக்கு 'நியூரோ எண்டோக்ரைன்' புற்றுநோய் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்து வெகு சில நாட்களே ஆகின்றன.- இர்பான் கான் ——— எனது சொல்வளத்தில் 'நியூரோ எண்டோக்ரைன்' புதிய...
இரத்தினபுரியில் 9 பேர் அடையாளம்
இரத்தினபுரி போதனை வைத்தியசாலையில் இதுவரை 250 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர். பரிசோதனையில், 9 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனரென, வைத்தியசாலை பணிப்பாளர் அநுஜ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார். இனங்காணப்பட்டோரில் 8 பேர் இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களைச்...
உயித்த ஞாயிறு தாக்குதல் – புதிய தகவல்கள் கண்டறியப்ட்டுள்ளது
கடந்த வருடம் இடம்பெற்ற உயித்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சஹரான் புத்தளம் பிரதேசத்தில் சில குழுக்களுக்கு ஆயுத பயிற்சிகளும், கருத்தரங்குகளையும் நடத்தியிருப்பதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அதிகாரி ஜாலிய சேனாரட்ன...
உங்கள் எதிர்கால சந்ததியினருக்கு கல்வியைப் புகட்டுங்கள்
மீண்டும் மீண்டும் வலியுறுத்துவது ஒன்றேயொன்றுதான். வியாபார சமூகமாக இலங்கையில் 1400 வருடங்களாக வாழ்கிறோம். ஆனால் எமக்கு எதிராக எழுகின்ற விமர்சனங்களைக் கூட எதிர்கொள்ளும் அளவுக்கு எமது சமூகம் எழுந்திருக்கவில்லை. வியாபார சமூகமாகவே நாம் வாழ்ந்து...
நாளை முதல் நாடளாவிய ஊரடங்கு
நாளை (30) இரவு முதல் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை காலை...
ரிசாத் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்
முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வாக்காளர்களுக்கு போக்குவரத்து வசதி வழங்கியமை தொடர்பில்...
226 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி
இதுவரை 226 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 147 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 79 பேரும் விடுமுறைக்காக சென்று...
லியுகேமியா என்ற புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள சிறுவன் அப்துல் முஸவ்விருக்கு உதவுவோம்!
Azeez Nissrdeen கண்டி மடிகே கலகெதர ஜப்பார் மத்திய கல்லூரியில் தரம் 4ல் கல்வி கற்கும் அப்துல் முஸவ்விர் என்ற ஒன்பது வயது சிறுவன் லியுகேமியா என்ற புற்று நோயினால் பாதிக்கப்பட்டு இந்தியா, வேலூர்...
தேர்தலை நடத்தவது குறித்து சனிக்கிழமை முடிவு
ஒத்திவைக்கப்பட்டுள்ள பொதுத் தேர்தலை நடத்துவது குறித்து எதிர்வரும் 2 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில் நடைபெறும் கூட்டத்தில் முக்கியமான சில தீர்மானங்கள் எடுக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த...
சுகாதார அவசர நடவடிக்கை மத்திய நிலையத்தை பிரதேச செயலாளர் மட்டத்தில் செயற்பாட்டு அலகாக முன்னெடுக்கத் திட்டம்
COVID 19 வைரசு தொற்றை தடுப்பதற்காக சுகாதார அமைச்சுக்கு உட்பட்ட செயற்பாட்டு அவசர நடவடிக்கை மத்திய நிலையத்தை பிரதேச செயலாளர் மட்டத்தில் செயற்பாட்டு அலகாக முன்னெடுக்கப்பட்வுள்ளது. இதுதொடர்பாக உள்நாட்டலுவல்கள் மற்றும் பொது நிருவாக அமைச்சின்...
இது மிகவும் ஆபத்தான சூழ்நிலை
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் போது உரிய நடைமுறையை பின்பற்றுமாறு இலங்கை மனித உரிமைகள் மத்திய நிலையம் பொலிஸாரை கேட்டுள்ளது. பதில் பொலிஸ்மா அதிபருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் இலங்கை மனித உரிமைகள் மத்திய...
விரைவில் ஊரடங்கு சட்டத்தை தளர்த்தக்கூடியதாயிருக்கும்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ சங்க சபையின் மகாநாயக தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மகாநாயக்க தேரர் மற்றும் கார்டினல் மெல்கம் ரஞ்சித்...
ரவூப் ஹக்கீம் வெளிநாட்டு அமைச்சுக்கு கடிதம்
கொவிட் 19 நோய் நிலமையினால் ஏற்பட்டுள்ள சர்வதேச பயணத்தடை மற்றும் முடக்கம் காரணமாக பல வாரங்களாக தமிழ் நாட்டு சென்னையில் சிக்குண்டிருக்கும் 160 இலங்கையர்களை அவசரமாக நாட்டிற்கு அழைத்துவருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீ...
கொரோனா வைரஸ்: கியூபா மருத்துவர்கள் எத்தனை நாடுகளில் பணியாற்றுகிறார்கள் தெரியுமா?
தென் ஆஃப்ரிக்காவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க கியூபாவில் இருந்து 200க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் சென்றுள்ளனர். கம்யூனிஸ்ட் நாடான கியூபாவிடம் உதவி கேட்ட 22 நாடுகளுக்கு, ஏற்கனவே 1200 கியூபா மருத்துவ பணியாளர்கள்...
சமூக ஊடகத் தவல்களுக்காக இடம்பெறும் கைதுகள்: மனித உரிமை ஆணைக்குழு கவலை
இலங்கையில் கொவிட் 19 பரவல் காணப்படும் சூழ்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டிருப்பது குறித்து இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு கவலை வெளியிட்டுள்ளது. இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழு பதில்...
வெளி நாடுகளிலிருந்து வரும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சுகாதார அமைச்சின் ஆலோசனைகள்
வெளி நாடுகளிலிருந்து வரும் இலங்கை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சுகாதார அமைச்சின் ஆலோசனைகள் கொரோனா வைரசு பரவியுள்ள நாடுகளிலிருந்து வரும் இலங்கை மாணவர்கள் உள்ளிட்டோருக்கு சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ள ஆலோசனைகள்...
73.84 சதவீதமானோர் உயர்தரத்துக்கு தெரிவு
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில்10346 மாணவர்கள் 9 ஏ சித்திகளை பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் 73.84 வீதமானோர் கல்வி பொது தராதர பத்திர உயர்தரத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். மேலும்,...
மயோன் முஸ்தபா பயணித்த கார் விபத்து
A.h.m.Boomudeen மட்டக்களப்பு நகரிலுள்ள பிரதான சுற்றுவட்டத்தில் முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா பயணித்த கார் (CBB 0066) விபத்துக்குள்ளாகியுள்ளது. முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தன்னுடைய மகளுடன் மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியிலுள்ள...
ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்
வைரசு தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலிலுள்ள ஊடைங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள் செயல்பட்வேண்டிய முறை குறித்த வழிமுறைகள் வகுக்கப்பட்டுவருகின்றன. இந்த...
523 ஆக அதிகரிப்பு
இலங்கையில் மேலும் 18 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 523 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ்...
நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில்
நாளை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று உள்ள முப்படையினரை முகாம்களுக்கு அழைத்து வரும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக இவ்வாறு ஊரடங்குச் சட்டம்...
95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா
இதுவரை 95 கடற்படை வீரர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவர்களில் 68 பேர் வெலிசர முகாமில் இருந்தவர்கள் எனவும் ஏனைய 27 பேரும் விடுமுறைக்காக சென்று...
சீதுவ இராணுவ முகாமில் கப்ரனுக்கு கொரோனா – முகாம் மூடப்பட்டது
சீதுவ இராணுவ விசேட படைப்பிரிவின் கப்ரன் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டதையடுத்து படை முகாம் இன்று தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டது. இவரின் மனைவி வெலிசர கடற்படை முகாமில் பணியாற்றி கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியிருந்த நிலையில்...
இந்தியா − புதுடில்லியில் நடந்த நெகிழவைக்கும் சம்பவம்..!
புதுடில்லியில் ஏழைகள் வாழும் பகுதிக்கு நேற்று இரவு ஒரு லொறி சென்றுள்ளது.. அந்த லொறியில் கோதுமை மா 1 கிலோ பாக்கெட்டுகள் நிறைய இருந்தன. லொறியில் சென்றவர்கள் முஸ்லிம்கள்.. "எல்லோரும் வாருங்கள் , 1...
சௌதி அரேபியாவில் பொது இடத்தில் சாட்டையடி – தண்டனையை கைவிடும் அரசு
சாட்டை மற்றும் பிரம்பால் அடித்து தண்டனை வழங்கப்படும் முறையை சௌதி அரேபிய அரசு கைவிட உள்ளதாக அந்த நாட்டின் சட்ட ஆவணம் ஒன்றை மேற்கோள் காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சாட்டை மற்றும் பிரம்பால்...
