மெர்ஸ் நோய் ஒட்டகங்களினால் பரவலாம்: சவுதி எச்சரிக்கை
சவுதி அரேபியாவில் இதுவரை நூற்றுக்கும் அதிகமானோர் உயிரிழக்க காரணமாக இருந்துள்ள மெர்ஸ் என்ற நோய்க் கிருமிக்கும் ஒட்டகங்களுக்கும் இடையே தொடர்பு இருக்கலாம் என்ற விதமாக அந்நாட்டின் அரசாங்கம் வலுவான எச்சரிக்கையை தற்சமயம் விடுத்துள்ளது.
ஒட்டகங்களைக் கையாளுவோர் கையுறைகளை அணிய வேண்டும் என்றும் சுவாச முகமூடிகளை அணிந்துகொள்ள வேண்டும் என்றும் அந்நாட்டின் விவசாயத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.
சுவாசத் தொகுதியைப் பாதிக்கும் இந்த வைரஸ் கிருமி ஒட்டகங்கள் மூலமாகப் பரவாம் என்பதற்கான ஆதாரங்கள் அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை நிபுணர்கள் கருதுகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கண்டறியப்பட்ட இந்த நோய்க் கிருமியால் சவுதியில் இதுவரை ஐநூறுக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
More Stories
இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி விண்ணப்பம்!
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ. தீவிரமாக...
ஈரான் முழுவதும் சோகமயம்!
ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி, அவரது உதவியாளர்கள், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் ஆழ்ந்த சோகம் நிலவுகிறது. இப்ராஹிம் ரைசி...
ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக மொஹமட் மொக்பார்!
ஈரானிய அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியின் மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் வரை முதல் துணை ஜனாதிபதி பதவியேற்பார் மற்றும் ஜனாதிபதியின்...
ஈரான் அதிபர் ரைஸி வீரமரணம் – ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் சென்ற அதிகாரிகள் குழு ஆகியோர் வீரமரணம்...
அடுத்த 5 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான நாடாக பிரிட்டன் மாறும் – ரிஷிசுனாக்!
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான நாடாக பிரிட்டன் மாறுமென, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவு திரட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட...
ஹாஜிமார்களை வரவேற்று மன்னர் சல்மான் விடுத்துள்ள அறிவிப்பு!
உலகளாவிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஹாஜிமார்கள் தங்களது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். புனித நகருக்கு வருகை தரும் அனைத்து ஹாஜிமார்களையும் உளமாற...
