உணவுப் பணவீக்கத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இலங்கைக்கு 7வது இடம்!

உலகில் உணவுப் பணவீக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளது.

சுட்டெண்ணின் படி இலங்கையின் உணவு பணவீக்கம் 74 சதவீதமாக உள்ளது. கடந்த முறை இலங்கை ஆறாவது இடத்தைப் பெற்றிருந்தது.

உலக வங்கியின் சமீபத்திய உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.

உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடாக 321 சதவீததுடன் சிம்பாப்வே முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

Previous post வர்த்தகர் தினேஷ் ஷாப்டர் கொலை; அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி – இடை நடுவில் நிறுத்தப்பட்ட கார் – வெளியான புதிய தகவல்!
Next post ரணிலின் மறைமுக மத்தியஸ்தராக எரிக் சொல்ஹெய்ம் நியமனம்!