வடமேல் மாகாண சபை உறுப்பினரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை சிறையிலிட உத்தரவு

 

புதிய  தலைமுறைக் கலைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திகவை எதிர்வரும் ஜனவரி  6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகலை நீதவான் ரவீந்திர பிரேமரத்ன உத்தரவிட்டுள்ளார்.

Previous post ரஊப் ஹகீம் இருக்கும் கட்சி தோட்கடிக்கப்படுவதே வழமை ; அதுவே வரலாறு – அதாஉல்லா
Next post குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை – ஹசன் அலி