பூனைக்குட்டிகள் போல் எதிரணியில் உள்ளவர்கள் மீண்டும் ஜனாதிபதி மஹிந்தவைத் தேடி வருவார்கள் – ஜோதிடர் சந்திர சிறி

 

நேற்று நடைபெற்ற கிரகண அதிர்ஷ்டம் மூலம் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிரியாகிய அரசியல்வாதிகள் மீண்டும் அவரிடம் பூனைக்குட்டிகள் போல் பின்னால் வருவார்கள் என ஜோதிடர் அருள் வாக்கு கூறும் சந்திரசிறி பண்டார அவர்கள் இன்று தினமினப் பத்திரிகைக்கு அருள்வாக்காக கூறியுள்ளார்.

 

சந்திரன் ,மேட இராசியில் முதல் இராசியாக இடம்பெயர்ந்தது நேற்று நடந்ததாகவும் ; அதன் படி ஜனாதிபதியின் பிறப்புக் கிரகணப்படி இது மிகவும் சுப நிலை எனவும்; எதிரிகள் மீண்டும் அவரிடம் வருவதாகவும்; அவர்களுள் ஜனாதிபதி வேட்பாளர்கள் இருப்பதாகவும் ;இந்தக் கிரக நிலைமைப்படி ஜனாதிபதியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாதெனவும் சோதிடர் தினமினப்பத்திரிகைக்குத் தெரிவித்துள்ளார்.

Previous post புதுவருட அதிர்ச்சி !
Next post ஜேவிபி எனும் பெயரில் இயங்கும் இணையத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -விஜித்த ஹேரத்