உலக கோப்பை போட்டி: 3 ஆட்டத்திலும் 300 ஓட்டங்கள்

உலக கோப்பை போட்டியில் நேற்று நடந்த 2 ஆட்டத்திலும் 300 ரன்னுக்கு மேல் குவிக்கப்பட்டது. இலங்கைக்கு எதிராக நியூசிலாந்து 331 ரன் குவித்தது. 98 ரன்னில் வெற்றி பெற்றது.

 

இதேபோல இங்கிலாந்துக்கு எதிராக ஆஸ்திரேலியா 342 ரன் குவித்தது. 111 ரன்னில் வெற்றி பெற்றது.

 

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 339 ரன் குவித்தது.

Previous post விருப்பு வாக்கு அடிப்படையிலேயே பொதுத் தேர்தல்
Next post அமெரிக்காவின் தாக்குதலை முறியடித்து அல் பாக்தாதி நகரை ISIS கைப்பற்றியுள்ளது