வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஹனிபா கௌரவிப்பு

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனிபாவை கௌரவிக்குமுகமாக அவரது சொந்த ஊரான சம்மாந்துறையில் கௌரவிப்பு வைபவம் ஒன்று நேற்று முந்தினம் இடம்பெற்றது. சம்மாந்துறை மாலை வட்ட சமூக சேவை அமைப்பின் ஏற்பாட்டில் கிழக்கிலங்கையின்...

பிரதேச, ஊர்வாதங்களைக் கடந்து உளத்தூய்மையுடன் பணி செய்தால் “அரசியல்” புனிதப் பணியாக அமையும்:

சத்துருக்கொண்டானில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன்! மக்களின் துன்பங்களையும் துயரங்களையும் துடைக்கும் வகையில், அவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் மற்றும் சமூகப் பணிகளை மேற்கொள்வதன் மூலமே சமூகத்திலே நல்ல பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று அகில...

பேருவளை: சமூக சேவகர் பைசான் நைசர் வழங்கிய விசேட செவ்வி

(நேர்காணல் - எஸ்.அஷ்ரப்கான்) கேள்வி - தர்ஹா நகர் பிரதேசத்தின் அபிவிருத்தியில் உங்களது பங்களிப்பு எவ்வாறுள்ளது? பதில் - நான் இன்று நேற்றல்ல எப்போது அரசியலில் கால் பதித்தேனோ அன்றிலிருந்து எனது பிறந்த ஊருக்கு...

“இறுதிப் போரின் போது தமிழகத்திலிருந்து கொழும்பை தகர்க்கும் திட்டம் இருந்தது”

இலங்கைப் போரின் இறுதி வாரங்களில் தமிழகத்தில் இருந்து வான்வழி மூலம் கொழும்பைத் தாக்கும் திட்டம் விடுதலைப் புலிகளுக்கு இருந்ததாக தமக்கு தகவல்கள் கிடைத்திருந்தது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமெரிக்க வாழ்...

இந்தோனீசியா: சுலவேசி தீவையே புரட்டிப்போட்ட சுனாமி

(BBC) இந்தோனீசியாவில் வெள்ளிக்கிழமை 7.5 என்ற அளவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி கிட்டத்தட்ட 380க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்....

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம்: அறிவுறுத்தல் கருத்தரங்கு

முஸ்லிம் விவாகம் மற்றும் விவாகரத்துச் சட்டம் பற்றிய நீதியரசா் சலிம் மர்சூப் மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா அகியோா்கள் நீதியமைச்சுக்குச் சமா்ப்பித்த அறிக்கைகளின் வித்தியாசமான சர்த்துக்கள் பற்றி அல்முஸ்லிமாத் ஆதரவுடன் டொக்டர் மரினா...

வலம்புரி கவிதா வட்டத்தின் 52வது கவியரங்கம்

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் கே. அரசரட்னம்; சிறப்பதிதி வலம்புரி கவிதா வட்டத்தின் 52வது கவியரங்கு கடந்த பௌர்ணமி தினத்தன்று கொழும்பு பழைய நகர மண்டபத்தில் நடைபெற்றது. முன்னாள் பிரதி பொலிஸ் மா...

புத்தளம் நகரில் பாதுகாப்பு கெமராக்கள்

புத்தளம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கெமராக்களினை உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இலங்கை பொலிஸ் தலைமை அதிகாரி பூஜித அவர்களின் தலைமையில் இன்று இடம் பெற்றது. இந்நிகழ்வில் புத்தள மாவட்ட பாராளுமன்ற...

நிஸார்தீன் கிண்ணத்துக்கான சம்பியன் பட்டத்தை ரேன்ஞர்ஸ் அணி தனதாக்கியது

கிண்ணியா நகர சபை உறுப்பினர் நிஸார்தீன் முஹம்மட் அவய்களால் நடாத்தப்பட்ட "நிஸார்தீன் கிண்ணம் -2018" க்கான உதைப் பந்தாட்ட கிண்ணத்தை பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ் அணி தனதாக்கியது. நேற்று (28) பெரியாற்று முனை ரேன்ஞர்ஸ்...

விசேட தேவையுடையோருக்கு உபகரணம் வழங்கும் நிகழ்வு

திருகோணமலை மாவட்டத்தில் விசேட தேவையுடையோருக்கான உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (29) நேற்று திருகோணமலை நகராட்சி மன்ற கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களம், கொழும்பு டெலிவிஷன் மற்றும் கல்கமுவ ஞானதீப...

கொழும்பு குப்பைகளுக்கு எதிர்ப்பு: புத்தளத்தில் உண்ணாவிரதப் போராட்டம்

(இஹ்ஸான்) கொழும்பிலிருந்து புத்தளத்திற்கு கொண்டுவந்து கொட்டப்படவிருக்கும் குப்பைக்கு எதிரான உண்ணாவிரதப் போராட்டம் நேற்று புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம் பெற்றது. சீமெந்து தொழிற்சாலை, அனல் மின் நிலையக்கழிவுகளால் பல்வேறு அசௌகரியங்களை புத்தளம் மக்கள் எதிர்நோக்கி...

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில் களுத்துறையில் சுயதொழில் ஊக்குவிப்பு அறிவூட்டல் கருத்தரங்கு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழான கைத்தொழில் அபிவிருத்தி சபை (IDB) மற்றும் தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபை (NEDA)...

புல்மோட்டை பிக்குவினால் 13ம் கட்டை காணி பிரச்சினை

திருகோணமலை மாவட்டத்தின், புல்மோட்டை 13ம் கட்டை குஞ்சுக்குளம் பகுதியில் 1966ம் ஆண்டு காலப்பகுதியில் அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டு விவசாயம் மேற்கொண்டு வந்த நிலங்கள் கடந்த முப்பது வருடகால யுத்தத்தின்போது கைவிடப்பட்ட நிலையில் மீண்டும் நாட்டில் சமாதான...

சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்க கல்விக் கண்காட்சி-2018

காத்தான்குடி மட்/மம/அஷ் ஷுஹதா வித்தியாலத்தின் 15 வது வருட நிறைவை முன்னிட்டு 26.27,28 ஆகிய தினங்களில் பாடசாலை மாணவர்களின் சித்திரம் மற்றும் கைப்பணி புத்தாக்கக் கல்விக் கண்காட்சி பாடசாலையின் அதிபர் எம்.சீ.எம்.முனீர் அவர்களின் தலைமையில்...

புத்தளம் குப்பை விவகாரம்: இல்யாஸ் மயக்கம் – இளைஞன் வைத்தியசாலையில்

நேற்று அதிகாலை தொடக்கம் புத்தளம் கொழும்பு முகத்திடலில் இடம்பெற்று வரும் கொழும்பிலிருந்து கொண்டுவரப்படவுள்ள குப்பைக்கு எதிரான உண்ணாவிரதப்போராட்டத்தில் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான வைத்தியர் இல்லியாஸ் அவர்கள்...

தேசியபோதனா டிப்ளோமா சான்றிதழளிக்கும் வைபவம்

எம். எம். எம். நுஸ்ஸாக் வவுனியா தேசியகல்வியியற் கல்லூரி,யாழ்ப்பாண தேசியகல்வியியற் கல்லூரிஎன்பன இணைந்து; 2012,2013 ,2014 ஆகிய தொகுதியினருக்கான கற்பித்தலில் தேசியடிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வினை ஒக்டோபர்; 19 ஆந்திகதி வவுனியாவில் நடத்ததிட்டமிடப்பட்டள்ளது. இது...

சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் 2000 குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கும் தண்டனை

அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் சிறுவர்கள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் அதிகரித்ததை அடுத்து, அந்த வழக்கில் சிக்கிய 2,000 குற்றவாளிகளின் ஆண்மையை நீக்க கஜகஸ்தான் அரசு அதிரடி முடிவு மேற்கொண்டுள்ளது. கஜகஸ்தான் நாட்டுல் சிறுவர்களுக்கு எதிரான...

முஸ்லிம் வியாபாரிகளுக்கு இறைச்சிக்கடையை வழங்கிவிட்டு, வாக்கு கேட்டு வரவேண்டாம்

Ibnu Asad இன்றைய எனது பதிவு சமூகவளைத்தள அரசியல் மற்றும் அதன் பிரதிபலிப்பாக உள்ள சமூக அரசியல் சார்ந்ததாகும். இவ்வாரம் அதுரலிய பிரதேச சபைக்கு உட்பட்ட facebook சமூகவலைத்தளத்தில் பகிரப்பட்ட ஓர் விடயமே, “அக்குரஸ்ஸ,...

கிழக்கு மாகாண சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும்

எதிர்வருகின்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்கள், உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் கட்சியின் போராளிகளின் ஒத்துழைப்புடன் கிழக்கு மாகாண சபையை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றும்...