கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு தௌபீக் விஜயம்!

கிண்ணியா அல் – இர்பான் மகா வித்தியாலயத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (16) பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் விஜயம் செய்தார்.

இதன்போது,  பாடசாலையின் தேவைகள் குறித்து அதிபர், ஆசிரியர், மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்களுடன்  கலந்துரையாடப்பட்டதுடன் சில பிரச்சினைகளுக்கு உடனடிதீர்வுகளும் எட்டப்பட்டது.

எஸ்.சினீஸ் கான்
Previous post கிண்ணியாவை பல மாதங்களாக காணவில்லை!
Next post குஜராத்தில் தொழுகை நடத்திய இலங்கை மாணவர் மீது தாக்குதல்!