ஆளுநராகும் முன்னாள் MP அஸ்வர்?

பதவியை இராஜினாமாச் செய்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.அஸ்வர் வடமாகாண ஆளுநராக நியமிக்கப்படலாம் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

கடந்த பல காலமாக வடமாகாணத்திற்கு தமிழ் பேசும் சிவில் சமுகத்தில் உள்ள ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous post ஹூனைஸ் எம்பி அரசாங்கத்துடன் மீண்டும் இணைவு? – நடந்தது இதுதான்!
Next post புதிய பிரதேச சபை உறுப்பினராக நியமனம் பெற்றவரின் நிகழ்வு