ஜனாதிபதி முறையில் சிக்கல் ஆளும்கட்சிக்குள் குழப்பம்

தேர்தல் விஞ்ஞாபனத்தில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பாக விரிவான அரசியலமைப்பு ஆராய்வு தேவை தேவை என குறிப்பிடப்பட்டு வருகின்றன.

 

இது குறித்து நிபுணர் குழு ஒன்று ஆராய்ந்து வருகிறது என அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த நேற்று நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

 

ஆளுங்கட்சிக்குள் இருக்கும் சில முக்கிய யஅமைச்சர்கள் ஜனாதிபதி முறைக்கு எதிராக போர்ககொடி தூக்கியுள்ளார்கள்.

 

(நன்றி தினக்குரல்)

 

Previous post முஸ்லிம்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் விரக்தியை வெல்ல முடியுமா…?
Next post சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சை ; 15 முஸ்லிம் மாணவர்கள் சித்தி