சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சை ; 15 முஸ்லிம் மாணவர்கள் சித்தி
அலுவலக நீதிமன்ற செய்தியாளர்
2015 கல்வியாண்டுக்கான மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கான சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சை கடந்த ஓகஸ்ட் மாதம் நடைபெற்றது.
இப்பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது.
சட்டக்கல்லூரியினால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட பெறுபேறுகளின் படி 15 முஸ்லிம் மாணவர்கள் சட்டக்கல்லூரியில் கல்வி பயில்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
2015ம் ஆண்டுடில் கல்வி பயில மொத்தம் 214 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
சட்டக்கல்லூரிக்கான அனுமதிப்பரீட்சையில் சித்தியடைந்துள்ள முஸ்லிம் மாணவர்களின் பெயர் விபரம்பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தரப்படுத்தப்பட்டுள்ளன.
(7) 1433806 – IMTHIYAZ, M.I.
(12) 1409808 – ZAHIRUDDIN, F.Z.
(33) 1434055 – RIYAZ, F.Z.
(42) 1409930 – AKRAM, S.S.B.
(43) 1410938 – ISMAIL, F.Z.Z.
(46) 1411772- INAYATHULLAH, Z.
(59) 1432621 – MUNSIF, M.M.M
(60) 1434608- SHAHLA, R.M.F
(98) 1433920- SAILA BANU, M.N
(110) 1414399 – RAJUDEEN, N.R.
(126) 1432826 – AHAMED, C.I.S.
(138) 1433989 – AHAMED RIFKHAN, A.C.
(148) 1423525 – FAZIM, N.N.B.
(198) 1431650 – MOHAMED JEMEEL, M.S.
(214) 1435116 – MOHAMED FAZIL, A.H
