மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மும்தாஜ் சறூகின் புதல்வர் வபாத்

மன்னார் மாவட்டத்தின் மூத்த ஊடகவியலாளர் மும்தாஜ் சறூகின் புதல்வர் அப்துல் சறூக் முஹமட் செரீன் (30) இன்று (28) மாரடைப்பால் காலமானார். வத்தளை ஹேமாஸ் தனியார் வைத்தியசாலையில் காலமான இவரின் ஜனாஸா இலக்கம் 20ஃ17 கட்டியாவத்தை வீதி, மாபோலை வத்தளை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
ஜனாஸா நல்லடக்கம் நாளை (29) மாபோலை முஸ்லிம் மையவாடியில் இடம்பெறும்

Previous post வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர நிவாரண உதவிகள் வழங்கக் கோரிக்கை
Next post பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டு உலர் உணவுப் பொதிகளை வழக்கி வைத்தார்