வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் – அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சருமான றிசாத் பதியுதீனிற்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.

சார்க் நாடுகளின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர்களின் மாநாட்டில் கலந்துகொள்ள சென்றிருந்தபோதே இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷிதை அமைச்சர் றிசாத் பதியுதீன் சந்தித்துள்ளார்.

இதன்போது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்த மற்றும் முதலீட்டு உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

Previous post பாகிஸ்தான் வெற்றி: சமநிலையானது தொடர்
Next post ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் வேட்பமனு செய்ய நேர்முகத்திற்காக வருகை தந்தவர்கள் (புகைப்படம்)