கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த சுதந்திரதின நிகழ்வுகள் (புகைப்படம்)
-அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு ஊடகவியலாளர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இலங்கையின் 66வது சுதந்திரதின நிகழ்வுகள் இன்று 4ஆம் திகதி தெஹிவளை பாலத்தருகில் உள்ள மீலாத் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரத்மலானை பிரதேச செயலாளர் ஹேமசிறி பியதிலக்க தேசியக்கொடியையும் பாடசாலை அதிபர் திருமதி எஸ்.எம்.முஹம்மட் பாடசாலைக் கொடியை ஏற்றி வைத்தார்.
கொழும்பு ஊடகவியலாளர் சங்கத்தினால் 100க்கும் மேற்பட்ட நூல்களும் குர்ஆன் மொழிபெயர்ப்புப் 20 பிரதிகளும் சங்கத்தினால் தலைவர் எம்.ஐ.எம்.அஸ்லம் செயலாளர் அஸ்ரப் ஏ சமத், பத்திரிகையாசிரியர் எஸ் ஜாவீத் ஆகியோர்கள் இந் நூல்களை கல்லூரியின் நூலகத்திற்காக அதிபரிடம் கையளித்தனர்.
தெஹிவலை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி ஜ குணரட்ன (ஜ.பி )கலந்து கொண்டார்.
பாடசாலை மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்
More Stories
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிகழ்வு – அரச முத்திரை வெளியீடு!
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் முன்னிட்டும் அதன் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் நளீம் ஹாஜியார் மற்றும் நளீமியா முகப்பு தோற்றம் கொண்ட 25 ரூபா...
️ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் 1.00 மணிக்குள் நிறைவு செய்க – ACJU வேண்டுகோள்!
ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற சசுதந்திர தின நிகழ்வில் நடன நிகழ்ச்சி – கல்குடா உலமா சபை கண்டனம்!
ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மார்க்கத்திற்கு முரணாக இடம்பெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை கடும் கண்டனத்தை...
சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்!
சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை, மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில், 145 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் 11.02.2024 திகதி...
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வு!
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் 43வது வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் கல்லுாாியின் ஆர்.ரீ. அலஸ் மண்டபத்தில், முஸ்லிம் மஜ்ஜிலிஸ் தலைவர் அப்துல் ரசீட் றிபான் தலைமையில் நடைபெற்றது....
தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசல் சர்ச்சை!
‘தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்த காணி விற்பனை செய்யப்படப் போகிறது. அதனை நிர்வகிப்பவர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் எனும் குற்றச்சா04ட்டுக்கள் மேலெழுந்துள்ளன. எனினும் இந்த பாபக்கர்...





