ஊடகவியலாளர் எஸ்.எம்.மரிக்காருக்கு ஐ.தே.க சார்பில் போட்டியிட சந்தர்ப்பம்
இம்முறை மேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கு ஊடகவியலாளர் எஸ்.எம் மரிக்கார் வேட்புமனு பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளார்.
அவர் கொழும்பு மாவட்டம் சார்பில் போட்டியிடவுள்ளார்.
சிறிகொத்தாவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் முன்னிலையில் அவர் கைச்சாத்திட்டுள்ளார்.
ஊடகவியலாளராக நீண்டகாலம் பணியாற்றிய எஸ்.எம் மரிக்கார், சிரச எப்.எம்மின் அலைவரிசை பிரதானியாகவும், எம்.பீ.சீ/ எம்.ரீ.வீ ஊடக வலையமைப்பின் பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
More Stories
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிகழ்வு – அரச முத்திரை வெளியீடு!
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் முன்னிட்டும் அதன் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் நளீம் ஹாஜியார் மற்றும் நளீமியா முகப்பு தோற்றம் கொண்ட 25 ரூபா...
️ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் 1.00 மணிக்குள் நிறைவு செய்க – ACJU வேண்டுகோள்!
ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற சசுதந்திர தின நிகழ்வில் நடன நிகழ்ச்சி – கல்குடா உலமா சபை கண்டனம்!
ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மார்க்கத்திற்கு முரணாக இடம்பெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை கடும் கண்டனத்தை...
சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்!
சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை, மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில், 145 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் 11.02.2024 திகதி...
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வு!
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் 43வது வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் கல்லுாாியின் ஆர்.ரீ. அலஸ் மண்டபத்தில், முஸ்லிம் மஜ்ஜிலிஸ் தலைவர் அப்துல் ரசீட் றிபான் தலைமையில் நடைபெற்றது....
தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசல் சர்ச்சை!
‘தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்த காணி விற்பனை செய்யப்படப் போகிறது. அதனை நிர்வகிப்பவர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் எனும் குற்றச்சா04ட்டுக்கள் மேலெழுந்துள்ளன. எனினும் இந்த பாபக்கர்...
