மலே சங்கத்தினால் 400 உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைப்பு
புனித நோன்பை முன்னிட்டு ஸ்ரீ லங்கா மலே சங்கத்தின் றூபி பண்ட் மூலம் வழமைபோன்று இம்முறையும் கொம்பனி விதியில் வசிக்கும் வருமானம் குறைந்த மூவினத்தையும் சேர்ந்த சுமார் 400 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு சங்கத்தின் காரியாலயத்தில் வைத்து அதன் தலைவர் தேச பந்து திருமதி செஸ்னின் முஸபர் தலைமையில் நேற்று முன்தினம் (02) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசியும் கௌரவ அதிதியாக புரவலர் ஹாசிம் உமரும் கலந்து கொண்டு உலர் உணவுப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
இதன்போது சங்கத்தின் செயலாளர் திருமதி யாஸ்மின் டோல், பொருலாளர் திருமதி ஜாம் ஜாம் டூல், நம்பிக்கையாளர் சபை உறுப்பினர் புலோரின் அமித் உள்ளிட்ட ஏனைய சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
More Stories
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடத்தின் 50 ஆண்டு நிகழ்வு – அரச முத்திரை வெளியீடு!
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் ஆரம்பிக்கப்பட்டு 50 ஆண்டுகள் முன்னிட்டும் அதன் ஸ்தாபகர் தினத்தினை முன்னிட்டும் நளீம் ஹாஜியார் மற்றும் நளீமியா முகப்பு தோற்றம் கொண்ட 25 ரூபா...
️ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் 1.00 மணிக்குள் நிறைவு செய்க – ACJU வேண்டுகோள்!
ஜுமுஆவுடைய குத்பாவையும் தொழுகையையும் மதியம் 1.00 மணிக்குள் நிறைவு செய்வது சம்பந்தமாக.
ஓட்டமாவடியில் இடம்பெற்ற சசுதந்திர தின நிகழ்வில் நடன நிகழ்ச்சி – கல்குடா உலமா சபை கண்டனம்!
ஓட்டமாவடி பாலத்துக்கு அருகில் இடம்பெற்ற சுதந்திர தின நிகழ்வில் மார்க்கத்திற்கு முரணாக இடம்பெற்ற நடன நிகழ்ச்சிக்கு அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா கல்குடா கிளை கடும் கண்டனத்தை...
சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை புஹாரி தமாம் மஜ்லிஸ்!
சரித்திரப் பிரசித்திபெற்ற பேருவளை, மாளிகாச்சேனை பைத்துல் முபாரக் முஸ்தபவிய்யா புஹாரித் தக்கியாவில், 145 வது வருட புனித ஸஹீஹுல் புஹாரி தமாம் மஜ்லிஸ் எதிர்வரும் 11.02.2024 திகதி...
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வு!
கொழும்பு டி.எஸ்.சேனாநாயக்க கல்லுாரியின் 43வது வருடாந்த இஸ்லாமிய தின நிகழ்வுகள் கல்லுாாியின் ஆர்.ரீ. அலஸ் மண்டபத்தில், முஸ்லிம் மஜ்ஜிலிஸ் தலைவர் அப்துல் ரசீட் றிபான் தலைமையில் நடைபெற்றது....
தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசல் சர்ச்சை!
‘தெஹிவளை பாபக்கர் ஜும்ஆ பள்ளிவாசலுடன் இணைந்த காணி விற்பனை செய்யப்படப் போகிறது. அதனை நிர்வகிப்பவர்கள் இதன் பின்னணியில் இருக்கிறார்கள் எனும் குற்றச்சா04ட்டுக்கள் மேலெழுந்துள்ளன. எனினும் இந்த பாபக்கர்...


