இந்திய கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பதவிக்கு மோடி விண்ணப்பம்!
இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட்டிற்கு பிறகு அவருக்கு பொருத்தமான மாற்றாக யாரை தேர்ந்தெடுக்கலாம் என்று இந்திய கிரிக்கெட் கவுன்சிலான பி.சி.சி.ஐ. தீவிரமாக ஆலோசித்து வருகிறது. மே 13 முதல்...
சவூதிக்கான இலங்கையின் தூதுவர் அமீர் அஜ்வத் கடமைகளை பொறுப்பேற்றார்!
சவூதி அரேபிய இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள உமர் லெப்பை அமீர் அஜ்வத், 24 மே 2024 அன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வை ரியாத்தில் உள்ள இலங்கை தூதரக தூதரக ஊழியர்கள்...
‘அஷ்ரபை பண்டப்பொருளாக்கும் அரசியலை ஹரீஸ் கைவிடவேண்டும். தலைவரின் சிந்தனைகளை புதைகுழியில் அமிழ்த்தக் கூடாது’ – அசாத் சாலி!
அரசியல் பிழைப்புக்காக பெருந்தலைவர் அஷ்ரபை பண்டப்பொருளாக கூவி விற்கும் அரசியலை, உடன் ஹரீஸ் எம்.பி.கைவிட வேண்டுமென, மேல் மாகாண முன்னாள் ஆளுநரும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவருமான அசாத் சாலி தெரிவித்துள்ளார். கல்முனையில் அஷ்ரப் அருங்காட்சியகம் அமைப்பதற்கு...
ஈரான் ஜனாதிபதிக்கு இலங்கை நாடாளுமன்றத்தில் செலுத்தப்பட்ட மௌன அஞ்சலி!
உலங்கு வானூர்தி விபத்தில் உயிரிழந்த ஈரான் (Iran) ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) உள்ளிட்டோருக்கு இன்று (22) இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. குறித்த மௌன அஞ்சலியானது சபையின் பிரதம கொறடா...
ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் களமிறங்குகிறார் சாத் பொன்சேகா!
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி (SJB) இன் தற்போதைய தலைவர்...
வெசாக் பண்டிகையை முன்னிட்டு அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைப்பு!
எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு லங்கா சதொசவில் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளைக் குறைக்கப்பட்டுள்ளது. நெத்தலி (தாய்லாந்து) ஒரு கிலோ 145 ரூபாவால் குறைப்பு - புதிய விலை 950.00 ரூபா, பெரிய வெங்காயம்...
ஞானசாரரை விடுவிக்கவும் – இந்து சம்மேளனம் ஜனாதிபதிக்கு கடிதம்!
ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குமாறு இலங்கை இந்து சம்மேளனம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. ஜனாதிபதிக்கு அவர்கள் எழுதிய கடிதத்தில், ஞானசார தேரரின் ஜனநாயகக் குரலை முடக்கும் நோக்கத்துடன் அரசாங்கத்தின் சில ஜனநாயக அமைப்புகளால்...
மட்டக்களப்பு பள்ளிவாயல் வளாக மரம் – நீதியரசர்கள் முன்னிலையில் கூறப்பட்ட உத்தரவாதம்!
மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாமா பள்ளிவாயலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் மூன்று நீதியரசர்கள் முன்னிலையில் ஆதரிப்பிற்கு வந்தது. பிரதிவாதிகளான வீதிப்...
இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம்; “நாடோடிகளாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளோம்!”
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 7ஆம் திகதி முதல் இடம்பெற்று வரும் இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்தம் தற்போது உச்சத்தைத் தொட்டுள்ளது.இஸ்ரேல் இராணுவம் கடந்த சனிக்கிழமை முதல் காஸா வடபகுதியின் ஜபாலியா அகதிகள் முகாம்...
எட்வர்ட் ஸெய்த்தும் பலஸ்தீன விடுதலை போராட்டமும்!
இன்று உலக மட்டத்தில் பேசப்படும் விடயம் பலஸ்தீன விடுதலை போரட்டமும் அதன் துயர நிலையும்தான். இஸ்ரேல் சியோனிச எனும் தீய- ஆக்கிரமிப்பு நாசகார சக்தி பலஸ்தீனம் எனும் நாட்டின் மீதும், அதன் மக்கள் மீதும்...
ஈரான் முழுவதும் சோகமயம்!
ஈரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி, அவரது உதவியாளர்கள், வெளியுறவு அமைச்சர் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் ஆழ்ந்த சோகம் நிலவுகிறது. இப்ராஹிம் ரைசி உள்ளிட்டவர்களின் உடல், எப்போது அடக்கம் செய்யப்படும்...
ஈரான் அதிபரின் மறைவுக்கு ரிஷாட் அனுதாபம்!
“இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...!” ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி, ஈரானிய வெளிவிவகார அமைச்சர், தப்ரிஸ் மஸ்ஜிதின் இமாம் மற்றும் கிழக்கு அஜர்பைஜான் ஆளுநர் உள்ளிட்ட குழுவினர் ஹெலிகாப்டர் விபத்துகுள்ளாகி பலியான துயரச் செய்திக்கு தனது...
ஈரானின் அடுத்த ஜனாதிபதியாக மொஹமட் மொக்பார்!
ஈரானிய அரசியலமைப்பின் படி, ஜனாதிபதியின் மரணம் அல்லது இயலாமை ஏற்பட்டால், அதிகபட்சமாக 50 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் வரை முதல் துணை ஜனாதிபதி பதவியேற்பார் மற்றும் ஜனாதிபதியின் செயல்பாடுகளை ஏற்றுக்கொள்வார். மற்ற நாடுகளைப் போலல்லாமல்,...
ஈரான் அதிபர் ரைஸி வீரமரணம் – ஈரான் உத்தியோகபூர்வமாக அறிவிப்பு!
ஈரானின் வடமேற்கு பகுதியில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் மற்றும் அவர்களுடன் சென்ற அதிகாரிகள் குழு ஆகியோர் வீரமரணம் அடைந்தனர். ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சரின்...
ரத்துபஸ்வல துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இராணுவ மேஜர் உட்பட 4 பேர் விடுதலை!
வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, முன்னாள் இராணுவ மேஜர் உட்பட 4 சந்தேக நபர்களை விடுதலை...
வீட்டுக்குள் புகுந்த இராட்சத முதலை!
புத்தளம், வண்ணாத்திவில்லு சமகிபுர பகுதியில் இன்று (17) அதிகாலை இராட்சத முதலையொன்று தனியார் ஒருவரின் வீட்டு தோட்டத்தினுள் உட்புகுந்துள்ளது. இதனை அவதானித்த வீட்டு உரிமையாளர் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்குத் தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து...
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை!
அரச ஊழியர்களுக்கு இந்த வருடம் சம்பள உயர்வு வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தொழிற்சங்க பிரதிநிதிகளினால் முன்வைக்கப்பட்ட பல பிரச்சினைகளுக்கு...
காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும்!
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களிலும் தென்மேல் பருவப்பெயர்ச்சிக்கு முன்னரான நிலைமை காரணமாக, காற்றும் மழையுடனுமான வானிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். சப்ரகமுவ,...
சவூதி மன்னர் காலித் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற இலங்கையைர்கள்!
சவூதி அரேபியாவின் அப்ஹா நகரில் அமைந்துள்ள மன்னர் காலித் பல்கலைக்கழகத்தின்( جامعة الملك خالد King Khalid University ) 16-05-2024 தினம் நடைபெற்ற 26வது பட்டமளிப்பு விழாவில், இலங்கையைச் சேர்ந்த ஆறு மாணவர்களில்...
ரஷ்யா – உக்ரைன் போர்; கொலைக்களத்துக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்!
ரஷ்யா – உக்ரைன் போரில் இரு தரப்பிலும் இணைந்து போரிடுவதற்கான கூலிப் படைகளுக்காக, இலங்கையின் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதும், சண்டையில் சிக்கி இவர்களில் பலர் உயிரிழந்திருப்பதும் நாட்டில் பலத்த பேசுபொருளாக...
ஹஜ் கோட்டா அதிகரிக்கப்படவில்லை!
இலங்கைக்கு இவ்வருடம் 3500 ஹஜ் கோட்டாவுக்கு மேலதிகமாக 500 ஹஜ் கோட்டா கிடைக்கப்பெற்றுள்ளதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாகவும், வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாமெனவும் அரச ஹஜ் குழு பொதுமக்களைக் கேட்டுள்ளது இது தொடர்பில் அரச ஹஜ்...
சர்வமத கலந்துரையாடலுக்கான கட்டார் மாநாடு!
சர்வமத கலந்துரையாடலுக்கான டோஹா மாநாடு கடந்த மே 7 மற்றும் 8ஆம் திகதிகளில் கட்டாரின் தலைநகரான டோஹாவில் இடம்பெற்றது. கட்டார் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு மற்றும் மாநாடுகளை ஏற்பாடு செய்வதற்கான நிரந்தரக் குழு ஆகியவற்றுடன்...
O/L பரீட்சையில் முஸ்லிம் பாடசாலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி!
கல்விப் பொதுத்தராதர சாதாரணத் தரப் பரீட்சையில் பல மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மினுவங்கொடை கல்வி வலயத்தின் அல்ஹமான் முஸ்லிம் மகா வித்தியாலத்தில் தமிழ் மொழி மூல...
சிறுவன் ஹம்தியின் மரணம் – CID சிறப்பு பிரிவினரிடம் விசாரணை கையளிப்பு!
கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் போது சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்த 3 வயது சிறுவன் ஹம்தி பஸ்லியின் மரணம் தொடர்பிலான பூரண விசாரணைகள், சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ் மா அதிபரின்...
இலங்கையிலிருந்து முதல் ஹஜ் குழு மே 21 பயணம்!
இவ்வருடத்துக்கான ஹஜ் யாத்திரை ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியாகியுள்ளதாகவும், 68 ஹஜ் யாத்திரிகர்களுடன் இலங்கையிலிருந்து முதலாவது விமானம் எதிர்வரும் 21ஆம் திகதி புறப்பட்டுச் செல்லவுள்ளதாகவும் அரச ஹஜ் குழுவின் தலைவர் இப்றாஹிம் அன்ஸார் விடிவெள்ளிக்குத் தெரிவித்தார்....
