சர்வதேச நீதிமன்றில் சவூதி அரேபியா சாட்சியம்!

ஹமாஸை தோற்கடிப்பதற்கான விலையாக, இஸ்ரேல் தனது மிருகத்தனத்தை பாதுகாக்கிறது என சவுதி அரேபியா சர்வதேச நீதிமன்றத்தின் இன்று செவ்வாய்கிழமை (20) ஆம் திகதி தனது வலுவான வாதத்தை முன்வைத்துள்ளது. சவூதி அரேபியா, இஸ்ரேலின் இந்த தர்க்கத்தை...

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசுக்கு ஒப்படைக்குமாறு பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு!

கர்நாடக அரசின் வசம் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை பெற்றுக்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி எதிர்வரும் மார்ச் 6 மற்றும் 7ஆம் திகதிகளில் தமிழ்நாடு மாநில...

ஹரின் பெர்னாண்டோவிற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

கொழும்பில் சுற்றுலாத்துறை அமைச்சுக்கு முன்பாக பாரிய ஆர்ப்பாட்டமொன்று தற்போது ஆரம்பமாகியுள்ளது. சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கடந்தவாரம் இந்தியாவில் இலங்கை தொடர்பில் முன்வைத்த கருத்தானது கண்டிக்கத்தக்கது என்பதை வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு...

சாளம்பைக்குளம் அல் – அக்ஸா பாலர் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

வவுனியா, சாளம்பைக்குளம் அல் - அக்ஸா பாலர் பாடசாலைக்கு கடந்த சனிக்கிழமை (17) விஜயம் மேற்கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி...

சுற்­­றுச்­சூ­ழ­லுக்கு தீங்கு விளை­விக்­கும் மன்னார் புதிய காற்­றாலை திட்­டம்!

உலகம் மிக வேக­மாக நிலை­பே­றான மற்றும் புதுப்­பிக்­கத்­தக்க சக்தி மூலங்­களை நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கி­றது. பரு­வ­கால மாற்றம் மற்றும் அதன் பூகோள தாக்­கங்கள் உலக நாடு­களை இவ்­வா­றான சக்தி மூலங்­களில் கவனம் செலுத்த வைத்­துள்­ளன....

ஹரின் பெர்னாண்டோவின் கருத்துக்கு சபையில் கொதித்தெழுந்த விமல்!

இலங்கை, இந்தியாவின் ஒரு பகுதி என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ கூறியது அமைச்சரவையின் கூட்டுக் கருத்தா என வினவிய பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, இந்தியாவின் ஒரு பகுதியாகவே இவர் செயற்படுகின்றார் என  பாராளுமன்றத்தில்...

இலங்கை வந்தடைந்த ஈரான் வெளிவிவகார அமைச்சர்!

ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக திங்கட்கிழமை (19) இரவு ஈரான் அரசாங்கத்திற்கு சொந்தமான ஐ.ஆர்.ஏ.என் 05 என்ற விசேட விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை...

வியாழேந்திரனுக்கு எதிராக சவப்பெட்டியுடன் உண்ணாவிரதம்!

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் அதிகார துஷ்பிரயோகத்துக்கு ஆளாகாமல் செங்கலடி பிரதேச செயலாளர் சட்டப்படி தமது கடமையை புரியுமாறும், இராஜாங்க அமைச்சரை ஏறாவூர் பற்று பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பதவியை பறிக்குமாறு கோரியும், சவப்பெட்டியுடன்...

தமிழ் ஊடகவியலாளர்களுக்கு ஏன் பாகுபாடு?

பாராளுமன்றம்,செவ்வாய்க்கிழமை (20) காலை 9.30 மணிக்கு, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ தலைமையில் கூடியது. பாராளுமன்றத்தின் பிரதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போது எழுந்த நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வே.இராதாகிருஷ்ணன், நுவரெலியாவில், 21ஆம் திகதி...

அநுரவுடன் கைகோர்க்கும் முஸ்லிம் அரசியலை மையப்படுத்திய தேசிய கட்சி – பாரிய பொதுக் கூட்டம் மட்டக்களப்பில்?

முஸ்லிம் அரசியலில் கடந்த காலங்களில் விடப்பட்ட தவறுகளை அடையாளம் கண்டு, அதற்கான தீர்வுகளை முன்வைத்து தேசிய மக்கள் சக்தியின் ஒப்புதலை புரிந்துணர்வு ஒப்பந்தம் ஊடாக பெற்றுக்கொண்டதன் பின்னரே இந்த அரசியல் இணைவு இடம்பெறவுள்ளதாக அறியமுடிகின்றது....

நாளை கொழும்பில் 16 மணித்தியால நீர்வெட்டு!

கொழும்பின் சில பகுதிகளில் நீர் வெட்டு நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, நாளை (17.2.2024) மாலை 5 மணி முதல் 18 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை...

உயர் நீதிமன்ற நீதியரசர் நியமனத்தினால் ஏற்பட்டுள்ள நெருக்கடி!

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்னவை உயர் நீதிமன்ற நீதியரசராக நியமித்ததை அரசியலமைப்பு பேரவை, நிராகரித்துள்ளமை புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இது, நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கும் நாடாளுமன்றத்துக்கும் இடையிலான முறுகலை புதிய மட்டத்திற்கு...

‘முஸ்லிம் சமூகத்திடம் பொது மன்னிப்புக் கோருகிறேன்’ – ஞானசார தேரர்!

பொதுபல சேனா  பொதுச் செயலாளர் ஞானசாரர் எட்டு வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, ​ தாம் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களால் மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால், மன்னிக்குமாறு நாட்டிலுள்ள முஸ்லிம் சமூகத்திடம் நேற்று...

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு இஸ்ரேல் மறுப்பு!

இஸ்ரேல் – காஸா போர் நிறுத்­தத்­துக்கு மறுப்புத் தெரி­வித்­துள்ள இஸ்­ரே­லிய பிர­தமர் பெஞ்­சமின் நெதன்­யாகு, காஸாவை முழு­மை­யாக கைப்­பற்­றிக்­கொள்ளும் வரை இஸ்­ரேலின் தாக்­கு­தல்கள் தொடரும் என அறி­வித்­துள்ளார். இந்­நி­லையில் காஸாவின் தெற்கு நக­ர­மான ரஃபா...

மன்னாரில் 10 வயது சிறுமி படுகொலை!

10 வயதான சிறுமி ஒருவர் வியாழக்கிழமை (15) இரவு பாலியல் வன்புணர்வுக்கு  உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மன்னார், தலைமன்னார் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது. தலைமன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமறிப்பதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட...

இஸ்­ரே­லுக்கு எதி­ரான பிர­சாரம் மேலும் வலுப்­ப­டுத்­தப்பட வேண்­டும்!

பலஸ்­தீனின் காஸா பிராந்­தி­யத்தில் கடந்த ஒக்டோபர் 7 ஆம் திக­தி ஆரம்­பித்த மோதல் இன்­றும் நீடித்த வண்­ண­மே­யுள்­ளது. சுமார் நான்கு மாதங்கள் கடந்­துள்ள போதிலும் நிலை­மை­களில் எந்­த­வித முன்­னேற்­றத்­­­தையும் காண முடி­ய­வில்லை. மோதல்கள் ஆரம்­பித்த...

பறகஹதெனிய தேசிய பாடசாலையின் முன்மாதிரி செயற்பாடு!

பறகஹதெனிய தேசிய பாடசாலை மாணவர்களின் சேதமுற்ற பாடசாலை புத்தகப் பைகளை இலவசமாக மீள் திருத்திக் கொடுக்கும் ஒரு நிகழ்வு, Batch 2005 ஐச் சேர்ந்த பழைய மாணவ சகோதரர் A.T.Azhar Ali மற்றும் Batch...

நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ள 42 பேருக்கு சிவப்பு அறிவிப்பு!

பல்வேறு குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய,  நாட்டை விட்டு தப்பிச் சென்ற 42 சந்தேக நபர்களுக்கு  சர்வதேச சிவப்பு அறிவிப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்தார். கொழும்பில்...

வக்பு சட்டத்தில் திருத்தம் – 7 பேர் கொண்ட குழு நியமனம்!

முஸ்லிம் சமூகம் தற்­போது எதிர்­நோக்­கி­யுள்ள தேவைகள் மற்றும் சவால்கள் உட்­பட எதிர்­கா­லத்தில் எதிர்­நோக்­க­வுள்ள சவால்­க­ளையும் கருத்­திற்­கொண்டு, தற்­போ­தைய வக்பு சட்­டத்தில் திருத்­தங்­களை மேற்­கொள்­வ­தற்கு புத்­த­சா­சனம், மத மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ளது....

ஆரிப் ஸேர் – தென்மாகாணத்தின் ஒரு தன்னிகரற்ற ஆளுமை!

தமது தனிப்பட்ட பொருளாதார முன்னேற்றங்கள், சமூக அந்தஸ்துக்கள், பதவியுயர்வுளுக்கான வாய்ப்புக்களைக் கூட தியாகம் செய்து சமூகத்தின் எழுச்சியினை மாத்திரம் குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் சமூக செயற்பாட்டாளர்களின், அவர்கள் மனித பலவீனத்தின் அடிப்படையில் விடும் தவறுகளை...

‘முஸ்லிம் விவாக விவாகரத்துச் சட்டம்; இரகசியமாக திருத்தம் செய்யக் கூடாது’

முஸ்லிம் விவாக விவா­க­ரத்துச் சட்­டத்தில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள திருத்­தங்கள் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­ப­டக்­கூ­டாது. முதலில் அத்­தி­ருத்­தங்கள் பகி­ரங்­கப்­ப­டுத்­தப்­பட்ட பின்பே சட்­ட­மாக்­கப்­பட வேண்டும் என பிர­தமர் தினேஷ் குண­வர்­த­ன­விடம் வலியுறுத்தியுள்­ளது. முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்­ரபின் தலை­மை­யி­லான முஸ்லிம்...

இஸ்ரேல் – இலங்கைக்கு இடையிலான முக்கியமான விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடல்!

இஸ்ரேல் போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு அமைச்சர் திருமதி மிரி ரெகேவ் (Miri Regev) அண்மையில்   போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தனவைச் சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சின் அலுவலகத்தில்...

அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைத்த பிரதமர் மோடி!

ஐக்­கிய அரபு அமீ­ர­கத்தின் தலை­ந­க­ரான அபு­தா­பியில் கட்­டப்­பட்­டுள்ள இந்து கோயிலை நேற்­றைய தினம் (14) இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி திறந்து வைத்தார். இத­னி­டையே, ஐக்­கிய அரபு அமீ­ரகம் சென்­றுள்ள இந்­திய பிர­தமர் மோடி...

புதிய அரச ஹஜ் குழு நியமனம்!

2024 ஆம் ஆண்டு ஹஜ் ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்­ப­தற்­காக அரச ஹஜ் குழு புத்­த­சா­சன, சமய மற்றும் கலா­சார அலு­வல்கள் அமைச்சர் விதுர விக்­கி­ர­ம­நா­யக்­க­வினால் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது. ஏற்­க­னவே பத­வி­யி­லி­ருந்த 2023 ஆம் ஆண்­டிற்­கான அரச ஹஜ்...

அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் பவள விழா – ரிஷாட், ஹலீம் பங்கேற்பு!

அக்குரணை, குருகொடை ஆண்கள் முஸ்லிம் வித்தியாலயத்தின் பவள விழா, பாடசாலையின் அதிபர் அஷ்ஷேக் S.H. ஹம்சி ஹாஜியார் அவர்களின் தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (11) பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில், கௌரவ அதிதிகளாக...