ஒரு சாரதியின் உயர்ந்த தியாகம்!

நுவரெலியாவில் இருந்து பயணிகளுடன் பயணித்த பேருந்தின் சாரதி திடீரென உயிரிழந்துள்ளார். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்தி செல்கையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 41 வயதான இரண்டு பிள்ளைகளில் தந்தையான ஆரத்தனகே...

தெஹிவளையில் அழிக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரரின் ஹோட்டல் அரச நிலத்தில் அமைக்கப்பட்டதா?

தெஹிவளையில் அமைந்திருந்து பின்னர் அழிக்கப்பட்ட சோல் பீச் ஹோட்டல், வெளிநாட்டில் இருந்து இயங்கி வரும் பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்கு சொந்தமானது என கருதப்படுவதுடன் அது அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டதாகவும்...

தியதலாவை – FOXHILL விபத்து – 16 வயதுச் சிறுமி உயிரிழப்பு!

தியதலாவை – FOXHILL கார் பந்தயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த விபத்தில் காயமடைந்து பதுளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 16 வயதுடைய சிறுமி ஒருவரே சிகிச்சை பலனின்றி நேற்றிரவு 8.30...

விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய இராஜாங்க அமைச்சர்!

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது . இந்த...

இஸ்ரேல் – பலஸ்தீன யுத்தம்; இந்த அரச பயங்கரவாதத்தையும் படுகொலையையும் உடனடியாக நிறுத்த வேண்டும்” – சஜித்!

இஸ்ரேல் மற்றும் பலஸ்தீன யுத்தம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (14-05-2024) பாராளுமன்றத்தில் ஆற்றிய முழு உரை. “பாராளுமன்றத்தில் இன்று மிக முக்கியமான விவாதமாகும், பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான பிரேரணையை  ரவூப் ஹக்கீம்...

“ஹாஜிகளின் தோழன்’ ஹஜ் யாத்திரிகர்களுக்கான நூல் வெளியீடு!

முல்தஸம் ஹஜ் குறூப் ஊடாக, புனித ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கான கருத்தரங்கும் ஹாஜிகளை வழிகாட்டக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ள "ஹாஜிகளின் தோழன்' என்ற புத்தகத்தின் மீள் வெளியீட்டு நிகழ்வும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில், மௌலவி...

அடுத்த 5 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான நாடாக பிரிட்டன் மாறும் – ரிஷிசுனாக்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகவும் ஆபத்தான நாடாக பிரிட்டன் மாறுமென, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவு திரட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கூட்டமொன்றில் இதனை தெரிவித்தார். இந்நிலையை தன்னால்...

தங்கத்தின் விலை குறைந்தது!

தங்கச் சந்தையில் பதிவான தங்கத்தின் விலையின்படி பட்டியல், 22 கெரட் தங்கப் பவுன் 182,200.00 ரூபாவாகவும் 24 கெரட் தங்கப் பவுன் 198,700.00 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.24 கெரட் 1 கிராம் தங்கப் பவுண்...

11 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலை வரம்புகள்!

அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மதிப்பிடப்பட்ட சில்லறை விலை வரம்புகளை நுகர்வோர் விவகார அதிகார சபை வெளியிட்டுள்ளது. இதில் 11 வகையான பொருட்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது, அதன்படி ஒரு கிலோ கோதுமை மா 179 முதல் 189...

மட்டக்களப்பில் இ.போ.ச பஸ் சாரதி, நடத்துநர் மீது தனியார் பஸ் சாரதி தாக்குதல்!

மட்டக்களப்பு நகர் தனியார் பஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள பஸ்தரிப்பு நிலையத்தில் இன்று புதன்கிழமை (15) இலங்கை போக்குவரத்து பஸ் சாரதி நடத்துநர் மீது தனியார் போக்குவரத்து சாரதி மேற்கொண்ட தாக்குதலில் சாரதி நடத்துநர் படுகாயமடைந்த...

ரணில் தரப்புக்கு தாவும் உறுப்பினர்களை கண்டுபிடிக்க புதிய உத்தியை பயன்படுத்தும் சஜித்!

ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து அரசாங்கத்திற்கு கட்சி தாவ இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கண்டுபிடிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச புதிய உத்தியொன்றைப் பரீட்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பிரகாரம், அரசாங்கத்தினால் மதுபான விற்பனை அனுமதிப்பத்திரங்கள்...

காட்டுயானை தாக்கி விவசாயி மரணம்!

திருகோணமலை , கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  சிங்கவெவ பகுதியில்  காட்டுயானை  தாக்கியதில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்றுள்ளது. கந்தளாய் சூரியபுரையச் சேர்ந்த  எச் . ஆர் .பொடி மாத்தையா...

ஹாஜிமார்களை வரவேற்று மன்னர் சல்மான் விடுத்துள்ள அறிவிப்பு!

உலகளாவிய நாடுகளில் இருந்து லட்சக்கணக்கான ஹாஜிமார்கள் தங்களது புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற வருகை தந்து கொண்டிருக்கிறார்கள். புனித நகருக்கு வருகை தரும் அனைத்து ஹாஜிமார்களையும் உளமாற வரவேற்பதோடு,  அவர்கள் பூரண ஆரோக்கியத்துடனும் பாதுகாப்புடனும்...

“உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களினால் மூடிமறைக்கப்படும் பலஸ்தீன இனப்படுகொலை” – இம்தியாஸ்!

பலஸ்தீன மண்ணில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள்...

“பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது; இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே!!” – ரிஷாட்!

உள்நாட்டு கடல் வளங்களையே இந்திய மீனவர்களிடமிருந்து பாதுகாக்க முடியாத இலங்கை கடற்படையினரை, மத்திய கடல் பிரதேசத்தை பாதுகாக்கும் பணிக்காக அனுப்பியிருப்பதன் பின்னணி என்ன? என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான...

O/L பெறுபேறுகள் வெளியாக முன்பே A/L வகுப்புகளை ஆரம்பிக்கலாம்!

கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு முன்னதாக உயர்தரத்திற்கான வகுப்புகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கல்வி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைவாக அமைச்சரவை இந்த அனுமதியை வழங்கியுள்ளது. தற்போது கல்வி...

விஜதாச ராஜபக்ஷவுக்கு எதிராக வழக்கு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளராக அமைச்சர் விஜதாச ராஜபக்ஷ செயற்படுவதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினர்  துமிந்த திஸாநாயக்க, கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று (14) வழக்குத் தாக்கல்...

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக சஜித் ஆற்றிய எழுச்சி உரை!

பாலஸ்தீன மக்களுக்கு பல தசாப்தங்களாக இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கெதிராக இன, மத வேறுபாடின்றி பாலஸ்தீன மக்களுடன் என்றும் முன்நிற்போம். இந்த கொடூரமான தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுகின்றேன்...

டயானா விவகாரம் – ரணில் மீது முஜிபுர் ரஹ்மான் பாய்ச்சல்!

டயனா கமகே இந்த நாட்டு பிரஜை அல்ல என்பதை ஜனாதிபதியும் அரசாங்கமும் அறிந்திருந்தும், ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிராக அவரை தவறாக பயன்படுத்தி வந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்....

‘இஸ்ரேலுடனான உறவுகளை முறிக்க வேண்டும்’ – ஹக்கீம்!

காஸா மீதான இராணுவத் தாக்குதல்களை நிறுத்தத் தவறினால், இஸ்ரேலுடனான தூதரக உறவுகளை முறிப்பது குறித்து இலங்கை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்பி ரவூப் ஹக்கீம் இன்று (14) வலியுறுத்தியுள்ளார்.  "இஸ்ரேலை அச்சுறுத்தி,...

பலஸ்தீனத்திற்கு ஆதரவாக கொழும்பில் போராட்டம்!

இஸ்ரேலுடனான மோதலில் பாதிக்கப்பட்டுள்ள பலஸ்தீனர்களுக்கான ஆதரவை வெளிப்படுத்தும் போராட்டமொன்று கொழும்பில் நேற்று (14) நடைபெற்றது.  எதிர்க்கட்சித் தலைவர் எம்.பி. சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், எஸ்.எம். மரிக்கார், அகில...

‘சிவிலியன்களை கொன்றொழிக்கும் சியோனிஸ அரசை தண்டியுங்கள்’ – சர்வதேசத்திடம் தே.ஐ.மு வேண்டுகோள்!

அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கும் இஸ்ரேலின் போக்குகளை ஆழமாக அவதானித்து வருவதாகத் தெரிவித்துள்ள தேசிய ஐக்கிய முன்னணி, இதை சர்வதேசம் வன்மையாகக் கண்டிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளது. காசாவில் ஏற்பட்டுள்ள கொடிய அவலங்கள்...

சிகிரியா பாறையின் உச்சியில் நாய்களின் தொல்லை!

உலகப் பாரம்பரியச் சின்னமான சிகிரியா பாறையின் உச்சியில் நாய்கள் ஏராளமாக சுற்றித் திரிகின்றன. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அடிக்கடி வந்து செல்லும் சிகிரியா பாறை மற்றும் அதைச் சுற்றியுள்ள தொல்பொருள் பகுதியில்...

O/L வினாத்தாள் சர்ச்சை – கல்வி அமைச்சர் விளக்கம்!

க.பொ.த சாதாரண தர (சா/த) விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாட வினாத்தாள் தொடர்பான சர்ச்சையை தெளிவுபடுத்திய கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, எந்தவொரு மாணவர்களுக்கும் அநீதி ஏற்படாதவாறு நடவடிக்கை எடுப்பதாக இன்று தெரிவித்தார். ஐக்கிய...

அனைவராலும் நேசிக்கப்பட்டவர் சபாநாயகர் பாக்கீர் மாக்கார்!

சமூ­கத்தில் எண்­ணற்ற மக்கள் தோன்றி, வாழ்ந்து மறை­கின்­றார்கள். அவர்­களுள் பெரும்­பா­லானோர் தங்­க­ளுக்­காக வாழ்ந்­த­வர்கள். அவர்­க­ளது மறை­வோடு அவர்­க­ளது நினைவும் மறக்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் ஒவ்­வொரு சமூ­கத்­திலும் காலத்­துக்கு காலம் சிலர் தோன்­று­கின்­றார்கள் அவர்கள் தனக்­காக மட்டும்...