மோப்பம் பிடிக்கும் முஸ்லிம் அரசியற் கட்சிகள்!

ஆசிய நாடு­களின் வர­லாற்­றிலே இலங்கை முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரின் தோற்­றமும் வர­லாறும் தனித்­து­வ­மா­னது. நான் அறிந்­த­வரை இந்தத் தனித்­து­வத்தை உல­க­வ­ர­லாற்­றிலும் காண்­பது கடினம். அதா­வது ஒரு முஸ்லிம் சிறு­பான்மை இனம் இன்­னொரு பௌத்த பெரும்­பான்மை இன­மொன்றின்...

தாமரை கோபுர சாகசத்தில் ஒருவர் காயம்!

தாமரை கோபுரத்தில் பேஸ் ஜம்ப் நிகழ்வில் பங்குபற்றிய வெளிநாட்டவர் ஒருவர் காயங்களுக்கு உள்ளானார்.  அவர் உடனடியாக தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார் .

ஆப்கானிஸ்தானில் வெள்ளத்தில் சிக்கி 300 இற்கும் அதிகமானோர் பலி!

ஆப்கானிஸ்தானில் கடும் மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 300 இற்கும் அதிகமானோர் உயிரிர்ந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து நிர்க்கதியாகியுள்ளனர். ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்துவருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது....

காலணி இறக்குமதியில் மோசடி- 35 பில்லியன் ரூபா நட்டம்!

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட காலணிகளை சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்து இலங்கையில் விற்பனை செய்யும் பாரியளவிலான காலணி மோசடி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. உரிய வரியை செலுத்தாமல் சில சுங்க அதிகாரிகளை தொடர்பு கொண்டு இந்த...

தொண்டையில் க​ரட் துண்டு இறுகி குழந்தை மரணம்!

19 மாத பெண் குழந்தையொன்றின் தொண்டையில் கரட் துண்டொன்று சிக்கியதில், அக்குழந்தை உயிரிழந்துள்ளதாக அனுராதபுரம் சாலியவெவ பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 11ஆம் திகதி மாலை வீட்டில் இருந்த போது இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உடனடியாக நடவடிக்கை...

தனியார்மயப்படுத்தலை ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஆறப்போடவும் – மஹிந்த!

அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் முயற்சியை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் முடியும் வரை ஒத்திவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்மொழிந்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் இடைக்காலத் தன்மையை வலியுறுத்தினார், மேலும் அரசுக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான முடிவுகளை...

காதலன் படுகொலை – காதலி கைது!

குளியாபிட்டிய பகுதியில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்வதற்கு ஆதரவு வழங்கியமை மற்றும் குற்றத்தை மறைத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் கீழ், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

மன்னாரில் நுங்கு விழா!

மன்னார் மாவட்ட உள்ளுர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடனும் நுங்கு விழா மன்னாரில் நடைபெற்றது. இவ்விழாவானது இன்று (10) மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் அமைந்துள்ள மன்னார் மாவட்ட...

கொழும்பு, தாமரை கோபுரத்தில் திறக்கப்பட்ட ஊடாடும் டிஜிட்டல் கலை (Pixel Bloom)!

Pixel Bloom (பிக்சல் ப்ளூம்), கொழும்பு தாமரை கோபுரத்தில் டிஜிட்டல் கலைப் படைப்புகளின் மூலமான புதிய சகாப்தத்தை அறிவிக்கிறது. இது தெற்காசியாவின் முதல் புத்தம்புதிய, ஊடாடும் டிஜிட்டல் கலை அனுபவத்தை வழங்குகிறது. இந்த தொலைநோக்கு...

ஒலிம்பிக் தீபத்தை ஏந்தவுள்ள இலங்கை தமிழர்!

ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெற்றுவரும் நிலையில், பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது. பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில்...

திருகோணமலையில் நாய்களுக்கு கருத்தடை!

கட்டாக்காலியாக திரியும் நாய்களின் பெருக்கக்கை கட்டுப்படுத்தும் முகமாக, நாய்களுக்கு கருத்தடை செயற்பாடு, திருகோணமலை நகரில் நேற்று வியாழக்கிழமை (09) இடம்பெற்றது. கிழக்கு மாகாண கால் நடை சுகாதாரத் திணைக்களமும் திருகோணமலை நகரசபையும் இனைந்து, திருகோணமலை...

துன்பத்தில் உள்ளவர்களுக்கு இஸ்லாமிய வழிகாட்டல்களுக்கு அமைய ஆறுதல் கூறுவோம்!

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், துன்பத்தில் சிக்குண்டவருக்கு ஆறுதல் கூறினால், துன்பப்பட்டவருக்குக் கிடைக்கும் நன்மையைப் போன்றே ஆறுதல் கூறுபவருக்கும் கிடைக்கும்’ என்று கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி). இன்பமும் துன்பமும் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை....

‘நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீட்கப்படும் அறிவிப்பு விரைவில்’ – அலி சப்ரி!

சர்வதேச கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் எதிர்வரும் ஜூலை மாதத்துக்குள் நிறைவடையும் என்றும் அப்போது நாடு வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டு விட்டதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் தெரிவித்தார். எவ்வாறாயினும்...

வெளிநாட்டுத் தூதுவர்களுக்கு வலைவீசும் அனுர!

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் சில வெளிநாட்டு தூதுக்குழுவினருக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர், தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் மற்றும் சுவிட்சர்லாந்து தூதுவர் ஆகியோரை சந்தித்து அநுரகுமார திஸாநாயக்க கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

“பேருவளை குப்பைமேடு பிரச்சினை; மீண்டுமொரு மீதொட்டமுல்ல சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னதாக தீர்வு காண வேண்டும்” – இம்­தியாஸ்!

பேரு­வளை குப்பை மேடு உரு­வாக்­கப்­பட்ட பகுதி ஆபத்­தான நிலைக்கு தள்­ளப்­பட்­டுள்­ளது. அதனால் மீண்­டு­மொரு மீதொட்­ட­முல்ல சம்­பவம் இடம்­பெ­று­வ­தற்கு முன்னர் கழி­வு­களை அகற்­று­வது தொடர்பில் ஏற்­பட்­டுள்ள பிரச்­சி­னைக்கு உட­ன­டி­யாக கவனம் செலுத்தி தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க அர­சாங்கம்...

ஆளுநர் நஸீர் அஹமட்டுக்கு பிக்குகள் பலத்த எதிர்ப்பு!

வெற்­றி­ட­மா­கிய வடமேல் மாகாண சபையின் ஆளுநர் பத­விக்கு முன்னாள் அமைச்­ச­ரான நஸீர் அஹமட் நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். இத­னை­ய­டுத்து அர­சாங்­கத்தின் இந்தத் தீர்­மா­னத்தை வடமேல் மாகாண திரைய் நிக்­காய பிக்­குகள் ஒன்­றியம் எதிர்த்து பலத்த கண்­ட­னத்தை வெளி­யிட்­டுள்­ளது....

பாராளுமன்ற உறுப்பினரானார் முஜிபுர் ரஹ்மான்!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினராக முஜிபுர் ரஹ்மான் இன்று (10) சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். டயானா கமகே பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து வெற்றிடமான இடத்துக்கு முஜிபுர்...

அம்பாறையை அச்சுறுத்தும் முதலைகளின் நடமாட்டம்!

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை செய்கை ஆரம்பமாகி உள்ள நிலையில், அதிகளவிலான முதலைகள் வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மாவடிப்பள்ளி பாலம், சம்மாந்துறை பகுதி, ஒலுவில் பகுதி, நிந்தவூர், மருதமுனை, பெரியநீலாவணை,...

முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் மெள­லவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­கள் தொடர்பில் கல்வி அமைச்சு அவதானம்!

முஸ்லிம் பாட­சா­லை­களில் நிலவும் மெள­லவி ஆசி­ரியர் வெற்­றி­டங்­களை நிரப்­பு­வது தொடர்பில் கல்வி அமைச்சின் விட­யத்­துக்குப் பொறுப்­பான பிரிவு கவனம் செலுத்­தி­யுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. நாட்டில் சில மாகாண பாட­சா­லை­களில் மெள­லவி ஆசி­ரி­யர்கள் தேவைக்கு மேல­தி­க­மான எண்­ணிக்­கையில்...

ஈஸ்டர் தாக்குதல் – சஹ்ரானின் “பைஅத்’ காணொளி நீதிமன்றில் காண்பிப்பு!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் முன் அவர்களுக்கு எதிரான சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகின்றன. அதில் நேற்றும் (8)...

2024 – முதல் ஹஜ் விமானம் மதீனாவில் தரையிறங்கியது!

இந்த ஆண்டு (2024) முதல் ஹஜ் விமானம், இந்தியாவில் இருந்து மதீனா  விமான நிலையத்தில் தரையிறங்கியது. ஹரமைன் நிர்வாகிகள்  ஹஜ் பயணிகளின் முதல் குழுவை விமான நிலையத்தில் பூங்கொத்துகளுடன் வரவேற்றனர். இந்த வருடம் யாரெல்லாம்...

ஜனாதிபதி தேர்தல் – விசேட அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி தேர்தல்...

இலங்கைக்கான சவூதி தூதுவர் ஏறாவூருக்கு விஜயம்!

வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின்பேரில் , இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் ஹமூத் நாசர் அல்-தாசம்  அல்- கஹ்தானி  மட்டக்களப்பு ஏறாவூரில்  இயங்கிவரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாரில்...

‘முஸ்லிம் காங்கிரஸ் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருவது வேடிக்கையாக உள்ளது’ – நசீர் அஹமட்!

மாகாண சபைத் தேர்தலை நடத்தக் கூடாது, தேர்தலை பிற்போட வேண்டும் என்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூம், தமிழர் விடுதலைக் கூட்டணியும் சேர்ந்து தேர்தலை பிற்போடுமாறு வாக்களித்துவிட்டு, இன்று மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு...

கடன் மறுசீரமைப்பின் இறுதி இலக்கை அறிவித்தார் ரணில்!

முறையான திட்டம், அனுபவம் மற்றும் சர்வதேச தொடர்புகள் என்பவற்றின் காரணமாகவே தனியொரு பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதும், எவ்வித நிபந்தனைகளும் இன்றி நாட்டைப் பொறுப்பேற்றதாகவும், அதன் ஊடாக நரகத்தில் விழுந்த நாட்டை மீட்க முடியும்...