புத்தளம் முன்னாள் காதி நீதிவானுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்!

புத்தளம் முன்னாள் காதி நீதிபதியை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டின் கீழ் இலஞ்ச ஊழல் தடுப்பு அதிகாரிகளால்...

மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச மார்க்க அறிஞர்களுக்கான இருநாள் மாநாட்டில் ஜம்இய்யாவின் பிரதிநிதிகள் பங்கேற்பு!

உலக இஸ்லாமிய லீக் ஏற்பாடு செய்திருந்த உலகளாவிய ரீதியிலுள்ள மார்க்க அறிஞர்களுக்கான சர்வதேச மாநாடு 2024.05.07 மற்றும் 08 ஆகிய திகதிகளில் மலேசியாவில் நடைபெற்றது. குறித்த இம்மாநாட்டில் சர்வதேச மார்க்க அறிஞர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்....

’’உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் லாபம் ஈட்டவில்லை’’ – விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல்!

உலகில் எந்த ஒரு விமான நிறுவனமும் லாபம் ஈட்டவில்லை, இது அனைத்து விமான நிறுவனங்களுக்கும் இயல்பான ஒரு சூழ்நிலை என்று சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இன்று தெரிவித்தார்....

கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் வளர்ச்சிக்கு பாடுபட்ட மர்ஹூம் சகீது!

அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை முன்னாள் அதிபர், தேசகீர்த்தி சகீது அவர்கள் தனது 81 ஆவது வயதில் அண்மையில் காலமானார். ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர், அதிபர், அட்டாளைச்சேனை கிழக்கிலங்கை அரபுக் கல்லூரி ஆளுநர் சபை நிர்வாகி,...

மன்னார் காற்றாலை மின்னுற்பத்தி- ஒரு துண்டு நிலத்தை கூட வழங்க மாட்டோம்!

மன்னார் தீவில் அதானி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள 52 காற்றாலை உயர் மின் திட்டத்திற்கு இலங்கை அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளமை ஏற்றுக் கொள்ள முடியாது என மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை சந்தியோகு மாக்கஸ்...

போதை மாத்திரைகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது!

திருகோணமலை (Trincomalee) மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர்...

டயனாவின் வெற்றிடத்துக்கு முஜிபுர் ரஹ்மான் – சஜித் தெரிவிப்பு!

டயனா கமகே பதவி நீக்கப்பட்டதன் காரணமாக வெற்றிடமாகவுள்ள பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் பெயர் முன்மொழியப்பட்டுள்ளது. அத்துடன், இந்த முன்மொழிவு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை,...

பிஜி நாட்டின் நீதிபதியாக U.L.M.அஸ்ஹர் பதியேற்பு!

இலங்கை இறக்காமத்தை பிறப்பிடமாகவும், பேருவளை ஜாமிஆ நளீமிய்யாவின் 1991-1997 வகுப்பைச் சேர்ந்தவருமான, அஷ்-ஷெய்க் யூ.எல்.எம். அஸ்ஹர் பிஜி நாட்டின்  அதிபர் முன்னிலையில் அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்றுள்ளார்.

முஜிபுர் ரகுமானுக்கு MP பதவி?

இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு நாடாளுமன்றத்தில் அமர்வதற்கான சட்டப்பூர்வ தகுதி இல்லை என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை...

டயனா கமகேவின் எம்.பி. பதவி பறிபோனது – உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு!

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே இலங்கையில் பாராளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு தகுதியற்றவர் என உயர்நீதிமன்றம் இன்று (08) தீர்ப்பளித்துள்ளது. சமூக செயற்பாட்டாளரான ஓஷல ஹேரத் தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் இன்று பரிசீலனைக்கு...

பணக்கார தந்தையின் மோசமான செயல் – சினிமா பாணியில் சம்பவம்!

கொழும்பில் பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்ட மகளிற்கு தந்தையால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பன்னிப்பிட்டிய வீரமாவத்தையில் வசித்து வந்த புதுமண தம்பதியினருக்கே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தந்தையின் தொடர்...

பல்லாயிரக்கணக்கான இலங்கையர்களுக்கு கிடைக்கவுள்ள கண் பார்வை!

சவூதி அரேபியா மற்றும் இலங்கைக் குடியரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால சிறப்பான உறவுகள் அடிப்படையிலும் மற்றும் உலகெங்கிலும் உள்ள குறைந்த வருமானம் பெறும் மக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களின் துன்பத்தைத் துடைக்க,...

மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி – அதானிக்கு அனுமதி!

மன்னார், பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, இந்தியாவின் M/s Adani Green EnergyLimited உடன் மேற்கொள்வதற்கு, 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த...

உருளைக்கிழங்கு தொடர்பில் எச்சரிக்கை!

பச்சைக் கிழங்குகளில் அதிக நச்சுத்தன்மை உள்ளதால் அவற்றை வாங்குவதைத் தவிர்க்குமாறு பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். பச்சை உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு நல்லது என்று நினைத்து தாய்மார்கள் பச்சைக் கிழங்குகளை தேடிப் பார்த்து...

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்திக்கு ரூ.2 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

சாய்ந்தமருது ஜீ.எம்.எம்.எஸ். பாடசாலை அபிவிருத்தி பணிகளுக்காக திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப், தனது பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதியிலிருந்து முதற்கட்டமாக 2 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். அண்மையில் பாடசாலைக்கு...

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் – மலேசியாவின் இஸ்லாமிய பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்து!

பேருவளை ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் (NIIS), மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (University Sains Islam Malaysia – USIM- Islamic Science University of Malaysia) புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது....

நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கீடு!

திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முன்னாள் இராஜாங்க அமைச்சருமான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நாவிதன்வெளி பிரதேச பள்ளிவாசல்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆவணங்களை...

மஹிந்தானந்த விடுதலை!

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் அமைச்சராக இருந்த காலப்பகுதியில்  சட்டவிரேதமான முறையில் கொழும்பில் கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு  செய்ததாக பணமோசடி...

ரணில் – சஜித் – அனுர நேரலையில் விவாதம்!

ஐக்கிய மக்கள் சக்தி தலைவர் சஜித் பிரேமதாச இன்னும் தனது பங்கேற்பை உறுதிப்படுத்தாத நிலையில், மூன்று பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களுடன் சகோதர ஊடகங்களான டெய்லி மிரர் மற்றும் லங்காதீப நடத்தும் அரசியல் விவாதத்திற்கான உத்தியோகபூர்வ...

‘ரணிலின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்’ – ஐக்கிய காங்கிரஸ்!

எதிர்வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோல்வி அடைந்தாலும் இறுதியில் ரணில் விக்ரமசிங்கவின் கையிலேயே நாட்டை ஒப்படைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மழ்ஹர்தீன் காதர் முகைதீன் ...

ரிஷாட் பதியுதீன் – இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோருக்கு இடையில் விசேட சந்திப்பொன்று கடந்த வியாழக்கிழமை (25) இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலின் போது, பொருளாதார...

தேர்தல் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

முதலில் ஜனாதிபதி தேர்தலுக்கு தயாராகுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளார். நேற்று பிற்பகல் அமைச்சரவைக் கூட்டம் இடம்பெற்றதாகவும், அங்கு ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அபிவிருத்திப் பணிகள் உள்ளிட்ட அரசாங்கத்தின் பணிகளை...

நம்பிக்கையில்லாப் பிரேரணையை 3 நாட்கள் விவாதிக்க தீர்மானம்!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை இன்று முதல் 3 நாட்களுக்கு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் நாளையும் விவாதித்து மார்ச் 21 ஆம் திகதி வாக்கெடுப்பு நடத்தவும் கட்சித்...

இந்திய முட்டை இறக்குமதிக்கு அனுமதி!

நாட்டில் எதிர்வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

கண்டி ஏரியில் பரவும் முதலை மீன்!

மிகப் பழமையான மீன் இனமான முதலை மீன் (Alligator Gar) எனப்படும் சுமார் 9 அடி நீளமான மீன் இனம் கண்டி ஏரியில் பரவும் அபாயம் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஏரியைச் சுற்றியுள்ள...