அமெரிக்காவுக்கு விசுவாசமாக உள்ள ராஜபக்ஷ குடும்பம்!

தமது சொந்த குடும்ப நலனுக்காகவே ராஜபக்ஷ குடும்பத்தினர் பதவிகளை பெற்றுக்கொள்வதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றம் சுமத்தியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றையதினம் (05) இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே...

மன்னார், பள்ளிமுனை கிராம மீனவர்கள் போராட்டம்!

மன்னார், பள்ளிமுனை கிராம மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க கோரி லூசியா மீனவர் கூட்டுறவு சங்கத்தின் ஏற்பாட்டில்,  குறித்த கிராம மக்களால் பள்ளிமுனை மீன் சந்தை கட்டிடத் தொகுதிக்கு முன்பாக  கவனயீர்ப்பு...

கற்பிட்டியில் விழிப்புணர்வு கலந்துரையாடல்!

கற்பிட்டி பிரதேசத்தில் நீண்ட நாட்களாக நிரந்தர தீர்வுகள் இன்றி காணப்படும் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல் கற்பிட்டி பிரதேச சபையின் செயலாளர் மங்கள ராமநாயக்க தலைமையில் கற்பிட்டி பிரதேச சபையின் கூட்ட மண்டபத்தில்...

சவூதி மன்னரின் விசேட அழைப்பின் பேரில் இலங்கை தூதுக்குழு உம்ரா பயணம்!

சவூதி மன்னரின் விசேட அழைப்பின் பேரில் புனித உம்ரா கடமையை நிறைவேற்றுவதற்கான தூதுக்குழு இன்று (06) சவூதி பயணமாகியது. குறித்த தூதுக்குழுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி ரமீஸ் அபூபக்கர், தினகரன் பத்திரிகை...

50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடை வழங்கிய சவூதி!

சவூதி அரேபியாவில் மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரணங்களுக்கான மையம்  இலங்கைக்கு  50 தொன் பேரீத்தம் பழங்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.   இவை முஸ்லிம் சமய திணைக்களம் புனித நோன்பு காலத்தில் பள்ளிவாசலுக்கு...

இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் நூல் வெளியீடு – நிரம்பி வழிந்த அரங்கம்!

பாராளுமன்ற உறுப்பினரும்  முன்னாள் அமைச்சருமாகிய இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் எழுதிய "மகே கதாவ" என்ற அவரது வாழ்க்கைச் சரிதை வெளியீட்டு விழா, நூல் நேற்று செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு 10, ஆனந்தக் கல்லுாாியின் குலரத்ன...

கிழக்கு முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் ரணில் மற்றும் முஸ்லிம் எம்.பிக்களுக்கிடையிலான சந்திப்பு!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், ஜனாதிபதி செயலகம் ஏற்பாடு செய்த, கிழக்கு மாகாண முஸ்லிம் எம்.பிக்களுக்கிடையிலான சந்திப்பு இன்று காலை 11.30 மணியளவில் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கிழக்கு மாகாண ஆளுநர்...

மக்களின் பணத்தை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது – அலி சப்ரி ரஹீமுக்கு எச்சரிக்கை விடுத்த சபாநயகர்!

அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் (06) ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதோடு சபாநாயகரால் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இன்றைய (06) பாராளுமன்ற அமர்வின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவில் மேற்படி...

பேஸ்புக் முடக்கம் – 100 மில்லியன் டொலர் நட்டம்!

 ஃபேஸ்புக், மெசஞ்சர், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகங்கள் திடீரென முடக்கப்பட்டதால், சமூக வலைதளங்களுக்குச் சொந்தமான மார்க் ஜூக்கர்பெர்க்கின் ‘மெட்டா’ நிறுவனம் 100 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும்...

தங்கக் கடத்தல் விவகாரம் – அலி சப்ரி ரஹீமுக்கு 1 மாத கால தடை!

தங்கக் கடத்தல் விவகாரம் தொடர்பில் அலி சப்ரி ரஹீமின் பாராளுமன்ற வருகை இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (06) பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். நெறிமுறைகள் மற்றும்...

தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடிக்கு விஜயம்!

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புழ்ழாஹ்வின் அழைப்பின் பேரில், தமிழ் நாட்டின் ரஹ்மத் பதிப்பக உயர்மட்டக் குழுவினர் காத்தான்குடி பூர்வீக நூதனசாலை மற்றும் புதிய காத்தான்குடி அல்-அக்ஸா பெரிய பள்ளிவாசல் போன்றவற்றிற்கு...

தேசிய ரீதியில் சாதித்த அல்-அமீன் மாணவர்களுக்கு தௌபீக் வாழ்த்து!

தேசிய ரீதியில் இடம்பெற்ற பாசாலைகளுக்கிடையிலான உதைப்பந்தாட்ட போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் வாழ்த்துக்களை தெரிவித்தார். இது தொடர்பில் அவர் வெளியிட்ட வாழ்த்து அறிக்கையில்,  "நேற்று...

இன்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு!

இன்று நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும் இணைந்துகொள்ளவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சந்தன லால் தெரிவித்துள்ளார். இதன்படி, ரயில்...

மர்ஹும் ஏ.ஆர்.எம். ஜிப்ரியின் 4ஆவது நினைவு தினமும் நூல் அறிமுக நிகழ்வும் – ரிஷாட், ஹரீஸ் பங்கேற்பு!

இலங்கை ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சிரேஷ்ட ஒலி-ஒளிபரப்பாளர் மர்ஹூம் ஏ.ஆர்.எம்.ஜிப்ரியின் நான்காவது வருட நினைவு தின நிகழ்வும், 'ஏ.ஆர்.எம்.ஜிப்ரி ஒரு சகாப்தம்' எனும் நூல் அறிமுக நிகழ்வும் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (03) மாளிகைக்காடு, பாபா ரோயலி வரவேற்பு...

பெசில் ராஜபக்ஷ இன்று நாடு திரும்பினார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பெசில் ராஜபக்ஷ இன்று (05) காலை தாயகம் திரும்பியுள்ளார். அமெரிக்காவுக்கு தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்ட பெசில் ராஜபக்ஷ, சுமார் இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில்...

இன்று நள்ளிரவு முதல் தேநீர், கொத்து உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை குறைப்பு!

மின்சார கட்டணம் குறைக்கப்பட்டமை காரணமாக, இன்று நள்ளிரவு முதல் உணவு பொருட்களின் விலையினை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒரு கோப்பை தேநீர் ஐந்து ரூபாயினாலும்,...

முத்துக்குமாரன புதிய எம்.பியாக பதவியேற்றார்!

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி.முத்துக்குமாரன, சற்று முன்னர் சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்திருந்தார். இதனையடுத்து, அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது. இதனையடுத்து,...

ஈஸ்டர் தாக்­கு­தலின் பின்பு தளர்த்தப்படாத முஸ்லிம்களுக்கு எதிரான தீர்மானங்கள்!

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலின் பின்பு நாட்டில் சிறு­பான்­மை­யாக வாழும் முஸ்லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக மேற்­கொள்­ளப்­பட்ட நட­வ­டிக்­கைகள் சுமார் 5 வரு­டங்கள் அண்­மித்த நிலை­யிலும் தொடர்ந்தும் அமுலில் இருக்­கின்­றன.உயிர்த்த ஞாயிறு தாக்­குதல் தொடர்பில் ஜனா­தி­பதி விசா­ரணை...

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்க நடவடிக்கை!

பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைக்கும் சுற்றறிக்கை இன்று (4) வெளியிடப்படவுள்ளதாக மேல்மாகாண கல்வித் திணைக்களத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான சுற்றறிக்கையை மேல்மாகாண கல்விச் செயலாளர் திரு.சிறிசோம லொக்குவிதான...

ஷூரா சபையின் ரமழான் கால வழிகாட்டல்கள்!

அருள்கள் நிறைந்த ரமழான் மாதத்தை இன்ஷா அல்லாஹ் இன்னும் சில நாட்­களில் நாம் அடைய இருக்­கின்றோம். இந்த ரமழான் எல்லா வகை­யிலும் பயன்­மிக்­க­தாக அமைய வல்­லவன் அல்லாஹ் எம் அனை­வ­ருக்கும் அருள்­பா­லிப்­பா­னாக! பொது­வாக உல­கமும்...

மத்ரசா மறுசீரமைப்பு – அரச அங்கீகாரமும் உடைய சபையொன்று நியமிக்கப்பட வேண்டும்!

எமது நாட்டில் உள்ள மத்­ர­சாக்­களை பதிவு செய்ய மாத்­திரம் முஸ்லிம் கலா­சார விவ­காரத் திணைக்­களம் இருக்­கி­றது. ஆனால் அவற்றை மேற்­பார்வை செய்ய எந்த அமைப்பும் இல்லை. கட்­டுப்­பா­டு­களை விதிக்க எவரும் இல்லை. மத்­ரசாக்­களை நடத்­து­வ­தற்­கான...

நிரந்தர இமாம்கள் அறிவிக்கப்பட்டனர்!

ஷேக் யாசிர் அட் தவ்சரி வெளியேறியதை உறுதிப்படுத்தும் வகையில், மஸ்ஜித் அல் ஹராமின் 7 நிரந்தர இமாம்களை மத விவகாரங்களுக்கான பொதுத் தலைவர் முதன்முறையாக நேற்று (03) அறிவித்தது ஒப்பந்த காலாவதி காரணமாக ஷேக்...

காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா கிளையின் இருபெரும் விழாக்கள்!

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா காத்தான்குடி கிளையின் ஏற்பாட்டில் இரு பெரும் விழாக்கள்,  ஞாயிற்றுக்கிழமை (03) கிளையின் தலைவா் அஷ்ஷெய்க் ஏ.எம்.ஹாறூன் (றஷாதி) தலைமையில், காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா அலுவலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றன....

‘பொருளாதாரத்தை புத்துயிர் பெற நீண்ட கால திட்டங்களை வகுத்துள்ளோம்’ – அனுரகுமார!

அரச வருவாயை அதிகரிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கூறிய NPP தலைவர் அனுரகுமார திஸாநாயக்க, அரச வருமானத்தை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்து உள்நாட்டு இறைவரித் திணைக்களத்துடன் இன்று கலந்துரையாடியதாக தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட மகளிர் மாநாட்டில் கலந்து...

இளம் பெண்ணை தாக்கிய விவகாரம்; எனது மகன் தலைமறைவாகவில்லை – ஏ.ஜே.எம்.முஸம்மில்!

தனது மகன் மொஹமட் இஷாம் ஜமால்டீன் கைது செய்யப்படுவதைத் தவிர்க்க மாட்டார் என்றும், நாளை பொலிஸில் ஆஜராகப் போவதாகவும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் தெரிவித்துள்ளார். “என் மகன் தலைமறைவாகவில்லை. செவ்வாய்க்கிழமையோ அல்லது அதற்கு முன்னதாகவோ...