அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு வலியுறுத்து!
தேசியத் தேர்தல் எதிர்வருவதைத் தொடர்ந்து அரச சொத்துக்களை விற்பதை நிறுத்துமாறு நேற்றைய தினம் அரசாங்கத்தை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி (NPP), எதிர்காலத்தில் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியின் போது இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பில்...
மொஹமட் நிபாலுக்கு கொரியாவில் பணப்பரிசு வழங்கி கௌரவிப்பு!
கொரியாவில் அண்மையில் தீயினால் ஏற்பட்ட பெரும் விபத்தை தடுத்து பல உயிர்களை காப்பாற்றிய இலங்கை இளைஞருக்கு பணப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரியாவின் உல்சான் நகரில் பணிபுரியும் காலியை வசிப்பிடமாகக்...
சவூதி அரசினால் வழங்கப்பட்ட பேரீத்தம்பழம் பள்ளிவாசல்களுக்கு விநியோகம்!
நாட்டிலுள்ள பள்ளிவாசல்களுக்கு சவூதி அரசினால் வழங்கப்பட்ட பேரீத்தம் பழம் அமைச்சரினால் வினியோகம் ஆரம்பிக்கப்பட்டது. சவூதி அரேபியாவினால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட பேரீச்சம் பழங்கள் புத்தசாசன அமைச்சில் (11.03.2024) புத்தசாசன சமய மற்றும் கலாச்சார அலுவல்கள்...
ரமழான் விசேட விடுமுறையை விண்ணப்பித்து பெற நிர்ப்பந்தம் – இம்ரான்!
அரசாங்கத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விசேட ரமழான் விடுமுறையை விண்ணப்பித்துதான் பெற வேண்டும் என கிழக்கு மாகாண சபையின் சில அலுவலகங்களில் நிர்ப்பந்திக்கப்படுவதாக திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கவலை...
கிண்ணியா, பூவரசந்தீவு வடசல் பாலத்தின் நிர்மாணப் பணிகளை பார்வையிட்டார் தௌபீக்!
கிண்ணியா, பூவரசந்தீவு வடசல் பால இறுதிக்கட்ட நிர்மாணப்பணிகளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ் தௌபீக், நேற்று (11) களவிஜயம் மேற்கொண்டு பார்வையிட்டார். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்...
‘நிக்காஹ்’ பயான்களை செவிமடுக்க பெண்களும் அனுமதிக்கப்பட வேண்டும்!
நாட்டில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் முஸ்லிம் விவாக விவாகரத்து உட்பட ஏனைய விவாகரத்துகள் தொடர்பில் கலந்துரையாடலொன்று அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. கொழும்பு சிலிடா (SLIDA) கல்வி நிறுவனத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கலந்துரையாடலை சிலிடா கல்வி...
தேசிய மக்கள் சக்தியும் கூண்டுப் பொருளாதாரமும்!
இக்கட்டுரையில் கூண்டு என்பது பறவைக் கூண்டையே குறிக்கின்றது. இந்த விபரணத்தை முதலில் அறிமுகப்படுத்தியவர் சீனப் பொருளியலாளர் சென் யுன் என்பவராவர். அவர் சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் மா சே துங் அவர்களின் பொலிட்பீரோவின்...
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக அமீர் அஜ்வத் நியமனம்!
சவூதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவராக இலங்கை வெளிநாட்டு சேவையின் சிரேஷ்ட அதிகாரியான அமீர் அஜ்வத் நியமிக்கப்பட்டுள்ளார். வெளிவிவகார அமைச்சின் சிபாரிசுடனான இந்த நியமனம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அண்மையில் வழங்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்திற்கு பாராளுமன்றத்தின்...
பலஸ்தீனில் நிரந்தர சமாதானம் நிலைபெற ரமழானில் இரு கரமேந்திப் பிரார்த்திப்போம்!
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலே அல்லாஹ் அல்குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்திக் கொள்வதற்காக அருளப்பட்டதாகும். இது துஆவினதும் பொறுமையினதும்,...
ACJU வழங்கும் ரமழான் கால வழிகாட்டல்கள்!
ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இம்மாதத்திலேயே அல்லாஹு தஆலா சங்கையான அல்-குர்ஆனை இறக்கி வைத்தான். இம்மாதம் ஒவ்வோர் அடியானும் அல்லாஹ்வுடனான நெருக்கமான தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதற்காக கடமையாக்கப்பட்டதாகும். இது...
யானை வேலிகளைப் பாதுகாக்க 4500 உத்தியோகத்தர்கள்!
யானை வேலிகளைப் பாதுகாப்பதற்காக வனஜீவராசிகள் அமைச்சுக்கு 4500 பல்நோக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களை இணைத்துக் கொள்ள நிதியமைச்சு அனுமதியளித்துள்ளதாக வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் பவித்ராதேவி வன்னியாரச்சி தெரிவித்தார். ஜனாதிபதி...
பாராளுமன்ற தேர்தல் முறைமையில் மாற்றத்தைக் கொண்டு வர முயற்சி!
நிலுவையில் உள்ள தேசிய தேர்தல்களுக்கு முன்னதாக, பாராளுமன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பாராளுமன்ற தேர்தல் முறையில் மாற்றங்களை கொண்டுவர அரசாங்கம் புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். நீதி...
தாமரை கோபுரத்தில் இளம் ஜோடி மரணம்!
கொழும்பு தாமரை கோபுரத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது போதைப்பொருள் உட்கொண்ட இளைஞனும் யுவதியும் உயிரிழந்துள்ளனர். இருவரும் உடல்நலம் பாதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தனர் என மருதானை...
“அருள் நிறைந்த புனித ரமழானின் பாக்கியம் சகலருக்கும் கிடைக்கட்டும்” – ரிஷாட்!
அருள் நிறைந்த ரமழானின் பாக்கியங்களை அடையும் சந்தர்ப்பத்தை எல்லாம் வல்ல அல்லாஹுத்தஆலா சகலருக்கும் வழங்க வேண்டுமென பிரார்த்திப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். புனித ரமழானை...
சர்வதேச சந்தையில் சீனி விலை உயர்வு!
சர்வதேச சந்தையில் சீனியின் விலை 2.89 வீதத்தால் அதிகரித்துள்ளது. சீனி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடான பிரேஸிலில் உற்பத்திகள் குறைவடைந்துள்ளன. அத்துடன், இந்தியாவின் சீனி உற்பத்தி 9 வீதத்தால் குறைந்துள்ளது. சீனி ஏற்றுமதிக்கு இந்தியா...
அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்க ரணில் பணிப்புரை!
கொழும்பு, கஜிமாவத்தையில் வசிக்கும் அனைத்து வீடற்ற குடும்பங்களுக்கும் வீடுகளை வழங்கத் தேவையான பணிகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். அரசாங்கத்தின் வீடுகள் வழங்கும் கொள்கைகள் மற்றும் அளவுகோல்களுக்கு அமைவாகவே...
நாட்டை சீரழித்த ராஜபக்ஷக்கள் தொங்கு பாலத்தில் மேலே வர உதவும் ரணில் – சஜித் பதிலடி!
நாட்டைச் சீரழித்தவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஈடுபடுகின்றார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று (06) நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்குப் பதில் உரை நிகழ்த்தும்...
புதிய மின் இணைப்பு பெறுவதிலும், துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை திரும்பப் பெறுவதிலும் நிவாரணம் – காஞ்சன!
புதிய மின் இணைப்பு பெறுவோருக்கு தவணை முறையில் கட்டணம் செலுத்தும் வாய்ப்பு உள்ளதாக மின் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (07) கருத்து தெரிவிக்கும் போதே...
கத்தரிக்காய் தொடர்பில் எச்சரிக்கை!
சந்தையில் விற்பனை செய்யப்படும் கத்தரிக்காயில் மனித உடலுக்கு ஆபத்தான கிருமிநாசினிகள் காணப்படுவதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆய்வு நிறுவனம் இது தொடர்பிலான ஆய்வினை நடத்தியுள்ளது. சந்தையில்...
ஏப்ரல் முதல் காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் கொடுப்பனவு – நிதியமைச்சு அதிரடி முடிவு!
மாற்றுத்திறனாளிகள், கண்டறியப்படாத சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர் உதவி பெறும் நபர்களுக்கு காப்பீட்டு நன்மைத் திட்டத்தின் மூலம் பணம் செலுத்த நிதியமைச்சு முடிவு செய்துள்ளது. ஏப்ரல் மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும்...
மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்!
மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக, மீண்டும் நியமிக்கப்பட்ட ஷேக் யாசிர்க்கு, இமாம் ஷேக் சுதைஸ் தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மஸ்ஜித் அல் ஹரமின் இமாமாக ஷேக் யாசிர் முன்னர் செயற்பட்டார். பின்னர் அதிலிருந்து நீக்கப்பட்டார்....
கோட்டாவின் புத்தக வெளியீடு இன்று – ஆரம்பமும் முடிவும் சிக்கல்!
இலங்கையின் ஜனாதிபதி பதவியிலிருந்து தாம் வெளியேற்றப்பட்டதற்கு காரணமான போராட்டங்கள் தொடர்பான புத்தகத்தை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று வெளியிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்களிப்புடன், குறிப்பாக இலங்கையில் ஜனநாயகத்தை குழிபறிக்கும்...
சொந்த பிரச்சினை பற்றி பேசவா பாராளுமன்றம் சென்றார் முஷார்ரப்..?
இலங்கை நாட்டின் மிக உயரிய சபைகளில் ஒன்று தான் பாராளுமன்றம். அங்கு எம்மிடம் நிலவும் மிக முக்கியமான பிரச்சினைகளை இணங்கண்டு பேசுவதே மிக பொருத்தம் எனலாம். இன்று எமது முஸ்லிம் சமூகத்தில் பிரச்சினைகள் மலிந்து...
மஹிந்த, பசில், ரணில் விசேட சந்திப்பு இன்று!
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை (SLPP) முன்னின்று நடத்தும் பசில் ராஜபக்சவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவம் இன்று மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இரு...
வரி செலுத்த தவறியதாக மனுஷவுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!
தனியார் நிறுவனமொன்றில் பணிப்பாளராக கடமையாற்றிய காலத்தில் வரி செலுத்த தவறியதாக அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பில் மேலும் தெரிய வருகையில், தனியார் நிறுவனமொன்றின் பணிப்பாளர்களில்...
