ISIS இயக்கத்தில் 30 ஆயிரம் பேர் இருக்கலாம் – CIA
ஈராக், சிரியாவில் விஸ்வரூபமெடுத்து உலகை அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை தாங்கள் கணக்கிட்டிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்று அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ. தெரிவித்துள்ளது. ஈராக்,...
ஐபோன் 6 ப்ளஸ்’ போன்களுக்கு வாரக்கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!
ஆப்பிள் ஐபோன்6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களை பெற ஒரு மாதம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்6 மற்றும் 6பிளஸ் ஆகிய மாடல்களை சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம்...
ஊவா தேசிய விளையாட்டு மைதானம் ஜனாதிபதியால் திறந்துவைப்பு!
பதுளையில் அரசாங்கத்தினால் 4,500 மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்ப ட்டுள்ள ஊவா மாகாண தேசிய விளையாட்டுத் தொகுதி நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப் பட்டது. கிரிக்கெட், உதைபந்தாட்டம், நீச்சல்...
பிரித்தானிய பிரதித்தூதுவர் கிழக்கு முதலமைச்சரை சந்தித்தார்
இலங்கைக்கான பிரித்தானிய ப்பிரதித்தூதுவர் லோரா டேவிஸ் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் ஆகியோரிற்கிடையிலான சந்திப்பு நேற்று (12) முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன் போது கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு...
தேசிய ரீதியான பைபிள் திருவிவிலிய வினா விடைப் போட்டி
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய ரீதியான பைபிள் திருவிவிலிய வினா விடைப் போட்டி இன்று (13) சனிக்கிழமை மருதானை சென் ஜோசப் கல்லூரியில் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.ஆர். குணவர்த்தன தலைமையில் இடம்...
சவுதியில் கள்ளச்சாராய தொழிற்சாலை நடத்திய 3 இந்தியர்கள் கைது
சவுதி அரேபியாவின் வடமேற்கு பகுதியில் கள்ளச்சாராயாம் காய்ச்சிய 3 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக கிடைத்த ரகசிய தகவலின்படி, ஹெய்ல் நகரத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிரடி ரெய்டு நடத்திய...
3ஆவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் பிரேரனை:-
மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியும் என்பதை உறுதிப்படுத்த பாராளுமன்றத்தில் விசேட பிரேரணை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி தேர்தலில் போட்யிடுவது தொடர்பாக பிரபல ஜனாதிபதி...
தென் அதிவேக நெடுஞ்சாலைக்கு உரிய தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை: ஐ.தே.க வழக்குத் தாக்கல்
தெற்கு அதிவேக நெடுஞ்சாலை உரிய தரத்தில் நிர்மாணிக்கப்படவில்லை எனக் கூறி ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும வழக்குத் தாக்கல் செய்ய உள்ளார். அண்மையில் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்பட்ட...
சம்மாந்துறை வீதிகளுக்கு பெயர் மாற்ற அவசியம்
சம்மாந்துறை நகரமானது பாரிய நிலப் பரப்பை தன்னகத்தே கொண்ட ஓர் அழகிய ஊராகும்.சம்மாந்துறையின் நில விஸ்தீரணத்தினால்,அதன் பகுதிகளை இலகுவாக அடையாளப் படுத்திக் கொள்ள குறித்த சில நிலப் பரப்புக்கள் குறித்த பெயர் கொண்டு அழைக்கப்...
பிரதேச செயலகங்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டி
பிரதேச செயலகங்களுக்கிடையில் இடம்பெற்ற சிநேகபூர்வ கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி வெற்றி பெற்று சம்பியனானது. அம்பாறை மாவட்ட சாய்ந்தமருது, அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேச செயலகங்களுக்கிடையில் அணிக்கு 11...
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கை குழுவினர் கட்டார் நாட்டுக்கு உத்தியோபூர்வ விஜயம்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் தலைமையிலான இலங்கைக் குழு உத்தியோபூர்வ விஜயமாக இன்று கட்டார் நாட்டுக்கு பயணமாகியது. மூன்று நாள் விஜயம் செய்துள்ள இக்குழுவினர் இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார மேம்படுத்தலுக்கும் ,முதலீடுகளை அதிகரிப்பதற்குமான உடன்படிக்கையை...
கத்தாரில் புகலிடம் பெற்றிருந்த முக்கிய இஹ்வானிய தலைவர்கள் ஏழுபேரை அங்கிருந்து வெளியேறுமாறு வேண்டுகோள்
எகிப்தின் சட்டபூர்வ அரசிற்கெதிரான இராணுவ சதிப் புரட்சியின் பின்னர் கத்தாரில் புகலிடம் பெற்றிருந்த முக்கிய இஹ்வானிய தலைவர்கள் ஏழுபேரை அங்கிருந்து வெளியேறுமாறு கேட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு கத்தார் அரசின்...
கொலைகாரனை என்னிடம் தாருங்கள் ;கொலைசெய்யப்பட்ட பாத்திமா சீமாவின் தந்தை (video)
கொலைகாரனுக்கு தகுந்த தண்டனை வழங்குங்கள் இல்லாவிட்டால் என்னிடம் தாருங்கள் கொலைசெய்யப்பட்ட பாத்திமா சீமாவின் தந்தை கண்ணீர் விட்டு அழும் காணொளி இங்கு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு நாட்களுக்கு முன் பாத்திமா சீமாவின்...
பீனிக்ஸ் பறவையாய் எழுந்து நிற்கும் மன்-முசலி தேசிய பாடசாலை
1990 முஸ்லிம்களின் பலவந்த வெளியேற்றத்துடன் அழிவடைந்த மன்-முசலி மகாவித்தியாலயம் கொத்தனிப்பாடசாலையாக செயற்பட்டது. இப்பாடசாலை கலை ,வர்த்தக உயர்தரங்களை கொண்ட 1சீ பாடசாலையாக இருந்தது. இப்பாடசாலையில் கற்ற பழையமாணவர்கள், பாடசாலை நிர்வாக சேவை உத்தியேகத்தர்களாகவும்...
இளம் கண்டுபிடிப்பாளர் எஸ். வினோஜ் குமார் கௌரவிப்பு
செக்றோ ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஸ்தாபகத் தலைவரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கிழக்கு மாகாணத்திற்கான பணிப்பாளருமான உளவள ஆலோசகர் றினோஸ் ஹனீபா இளம் கண்டு பிடிப்பாளர் வினோஜ் குமாரை தனது இல்லத்தில் சந்தித்து பணப்பரிசும் கொடுத்து கௌரவப்படுத்தினார்....
இச் சிறுமிக்கு உதவுங்கள் அல்லாஹ் உமது செல்வத்தை இரட்டிப்பாக்குவான்
அன்புள்ளம் கொண்ட சகோதர / சகோதரிகளே..! அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாத்துஹு. ... இலக்கம் 67/10, அலி ஜின்னாஹ் மாவத்தையில் வசித்து வரும் சகோதரர், முகமது ஷிஃபான் (Mohamed Shifan)...
ஜனாதிபதி தேர்தலில் மூன்றாம் தடவையாக போட்டியிட முடியும் என சட்ட வல்லுனர்கள் ஜனாதிபதியிடம் தெரிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் மூன்றம் தடவையாக போட்டியிட முடியும் என சட்ட வல்லுனர்கள் ஜனாதிபதியிடம் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மூன்றம் தவணைக்காக போட்டியிடுவது சட்ட ரீதியானதா என ஜனாதிபதி, சட்ட வல்லுனர்களிடம்...
விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டும்-ஏ.ஜே.எம். முஸாம்மில்
வடக்கை அபிவிருத்தி செய்ய வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டுமென கொழும்பு மேயர் ஏ.ஜே.எம். முஸாம்மில் தெரிவித்துள்ளார். வடக்கில் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வதற்கு அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட வேண்டியது...
முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது வழக்கு
முஸ்லீம்களின் மத நம்பிக்கையை காயப்படுத்தியதாக நடிகர் சல்மான் கான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சல்மான் கானின் அமைப்பு ஃபேஷன் ஷோவில் மாடல் ஒருவர் அரபு மொழியில் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய டி-சர்ட்...
ISIS இயக்கத்துக்கான நிதி உதவியை முடக்க அமெரிக்கா, அரபு நாடுகள் கூட்டு வியூகம்
ஈராக், சிரியாவில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கான நிதி உதவியை முடக்குவதற்கு அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் இணைந்து கூட்டாக வியூகம் வகுத்து வருகின்றன. சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரால்...
அம்பாறை ஜம்மியத்துல் உலமா தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா தென் கொரியா பயணம்
அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா தலைவரும் இலங்கை வக்பு சபை உறுப்பினருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.ஆதம்பாவா மதனி அவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை தென் கொரியாவுக்கு விஜயம் செய்யவுள்ளார். தென் கொரியாவின் சியோல் நகரில்...
காணாமல் போன சிறுமி பமாரா கேஷனி மீட்பு (படங்கள்)
குருணாகல் நிக்கதளுபொத்த பிரதேசத்தில் வீடொன்றில் உறங்கிக் கொண்டிருந் நிலையில் காணாமல் போன (கடத்தப்பட்டதாக நம்பப்படும்) கூறப்படும் நான்கு வயது சிறுமியான பமாரா கேஷனி குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த வீட்டிலிருந்த பெண்ணொருவரும்...
இலங்கையில் 10 இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புக்கள் இயங்குகின்றன-பொதுபல சேனா தேசிய அமைப்பாளர்
இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவுடன் இணைந்து செயற்பட அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தும் பொது பல சேனா அமைப்பின் தேசிய அமைப்பாளர் விதாரன்தெனியே நந்த தேரர், இலங்கையில் 10...
நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான சீருடையால் பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்வழங்கப்படாமை
புத்தளம் கல்வி வலயத்திற்குட்பட்ட நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் மாணவர்களுக்கான சீருடை மற்றும் பாதணிகள் வழங்கப்படாமை தொடர்பாக பாடசாலைக்கு முன்னால் மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கல்பிட்டி கோட்டத்திற்குட்பட்ட தமிழ் சிங்கள...
பாடசாலைகளில டெங்கு நுளம்புப் பெருக்கம் காணப்பட்டால் அதிபர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை
டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் மற்றும் ஜனாதிபதியின் டெங்கு ஒழிப்புச் செயலனியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாவிதன்வெளிக் கோட்டப் பாடசாலைகளில் பொது சுகாதார பரிசோதகர் எம்.இளங்கோவன் தலைமையில்; டெங்கு ஒழிப்பு பரிசோதனை நடவடிக்கைகள் நேற்று (12)...
