கை பாய்ந்திருக்கு ; நான் பாயமாட்டேன் – டிலான் பெரோ

  தற்போது சுவர்னவாஹினியில் அரசியல் நிகழ்சி ஒன்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.   இந்நிகழ்ச்சிக்கு ஆளும் கட்சியிலிருந்து 05 பேரும் எதிர்க்கட்சியிலிருந்து 05 பேரும் அழைக்கப்பட்டுள்ளனர்.   இந்நிகழ்சிக்கு வருகை தந்த டிலான் பெரோ தனது...

விமலின் மனைவி மைத்திரியின் மேடைக்கு ? (video)

ஜனாதிபதி தேர்தலுக்கு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் சூடு பிடித்துள்ளன.   தினமும் மேடைகளில் பல புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.   எது உண்மை , எது பொய்...

பாலஸ்தீன் தொடர்பான பிரேரணை நிராகரிப்பு

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு சபையில் முன்வைக்கப்பட்ட பாலஸ்தீன் தொடர்பான பிரேரணை ஒன்றை நிராகரிக்கப்பட்டுள்ளது.   இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை இடைநிறுத்தும் வகையில் இந்த பிரேரணை ஜோர்டான் சமர்ப்பித்திருந்தது.   பாதுகாப்பு சபையில் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்படுவதற்கு...

நான் சர்வாதிகாரி என்றால் அதற்கு மைத்திரிபாலவும் பொறுப்பு -ஜனாதிபதி

அரசாங்கம் ஏதேனும் தவறிழைத்திருப்பின், அதற்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கின்ற அனைத்து அமைச்சர்களும் பொறுப்புக்கூற வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.   மினுவாங்கொடையில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே...

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வால் பாடசாலை மாணவர்களுக்கு உபகரணங்கள் வழங்கிவைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் காத்தான்குடி பிரதேசத்தில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முதற்கட்டமாக 7 பாடசாலைகளில் 5228 மாணவர்களுக்கு பாடசாலை பை உள்ளிட்ட பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 31-12-2014 இன்று புதன்கிழமை 7 பாடசாலைகளில் இடம்பெற்றது....

மருதமுனைக்கான தனியான உள்ளூராட்சி சபை ஒன்றை பெறுவதற்கான ஒன்று கூடல்

  மருதமுனைக்கான தனியானதொரு நகர சபையை பெற்றுக்கொள்ளும் பொருட்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் நிகழ்வு இன்று மாலை மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியில் மௌலவி அல்-ஹாஜ் கே.எல்.எம். ஹனீபா (பஹ்ஜி) தலைமையில் நடைபெற்றது.  ...

மட்டு-வெல்லாவெளி- சின்னவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில் – பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்-

  மட்டக்களப்பு மாவட்டத்தில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சின்னவத்தை பிரதேசத்தில் 30-12-2014 நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பல்வேறு நிகழ்வுகளில்;; மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின்;; தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.  ...

மு.கா. வின் வெளியேற்றம் ஜனாதிபதிக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது -கல்முனையில் சுசில்

ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து வெளியேறியதால் ஜனாதிபதி; தேர்தலில் போட்டியிடும் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ்சவுக்கு எந்தப்பாதிப்பும் ஏற்படாது என அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்தார்.   கல்முனை பிரதேச மக்கள்...

மஹிந்த ராஜபக்சவையும், கோட்டாபாய ராஜபக்சவும் ஒருபோதும் எனது தனிப்பட்டமுறையில் மறக்க முடியாது -பைசர் முஸ்தபா

முண்னாள் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா இன்று மு.பகல் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்வின் அழுவலக செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டார்.   இம் மாநாட்டில் அவர் தெரிவித்த கருத்து - நான் கடந்த 9...

எதிர்க்கட்சியுடன் இணைய ஏன் தாமதம் – தெரிளிவுபடுத்தினார் பைசர் முஸ்தபா (video)

நான் நாட்டு மக்களுக்கு கொடுத்துள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் நிறை வேற்றியுள்ளேன் என்றும், எதிர்காலத்தில் நாட்டுக்கு மைத்திரிபால ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதன் முக்கியத்துவம் அறிந்தே மைத்திரிபாலவை ஆதரிக்கும் முடிவினை எடுதுள்ளதாகவும், முஸ்லிம் மக்களை மட்டும் பிரதிநித்துவப்படுத்தும்...

எமது பெண்களுக்கு கல்விக்கு செலவிழிப்பதை விட எய்ட்ஸ் நோய்க்கு பாரிய நிதி ஒதுக்கவேண்டி வரும் -ரோசி

இன்று காலை கொழும்பு விகாரமாகதேவி பாக்கில் மகளிர் அமைப்பின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனாநயக்க தலைமையில் மகளிர் மாநாடு நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதியமைச்சர் பைசர் முஸ்தாபாவும் இணைந்து கொண்டார்.   இந்...

மட்டு-புலுக்குனாவ, கொஹம்பகஸ்தலாவ,கெவிலியாமடு ஆகிய பிரதேசத்திற்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் விஜயம்.

  மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புலுக்குனாவ, கொஹம்பகஸ்தலாவ,கெவிலியாமடு ஆகிய பிரதேசத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் 31-12.2014 நேற்று செவ்வாய்கிழமை விஜயம் செய்தார். அங்கு விஜயம்...

தேசிய அரசாங்கத்தினை ஏற்படுத்தி நாட்டில் ஐக்கியத்தினை உறுதிப்படுத்துவோம்- கரு

1948ம் ஆண்டு நாடு ஆங்கிலயர்களிடம் இருந்து சுதந்திரம் அடைந்த போது முழு நாட்டுக்குமான தேசிய கட்சி ஒன்றின் தேவைப்பாடு காணப்பட்ட போது இந்த ஐ. தே. கட்சி உருவாக்கப்பட்டது. இக்கட்சிக்கு பொருத்தமான பெயர் ஒன்றினை...

ஜேவிபி எனும் பெயரில் இயங்கும் இணையத்திற்கும் எமக்கும் தொடர்பில்லை -விஜித்த ஹேரத்

ஜே வீ பி நியூஸ் www.jvpnews.com எனும் பெயரில் இயங்கிவரும் இணையதளத்துக்கும் தங்கள் கட்சிக்கும் எதுவித தொடர்பும் இல்லை மேற்குறிப்பட்ட இணையதளத்தில் வெளியாகும் செய்திகளுக்கு தமது கட்சி பொறுப்பேற்காது என மக்கள் விடுதலை முன்னணியின்...

பூனைக்குட்டிகள் போல் எதிரணியில் உள்ளவர்கள் மீண்டும் ஜனாதிபதி மஹிந்தவைத் தேடி வருவார்கள் – ஜோதிடர் சந்திர சிறி

  நேற்று நடைபெற்ற கிரகண அதிர்ஷ்டம் மூலம் ஜனாதிபதி ராஜபக்ஷவிற்கு எதிரியாகிய அரசியல்வாதிகள் மீண்டும் அவரிடம் பூனைக்குட்டிகள் போல் பின்னால் வருவார்கள் என ஜோதிடர் அருள் வாக்கு கூறும் சந்திரசிறி பண்டார அவர்கள் இன்று...

புதுவருட அதிர்ச்சி !

2015ம் ஆண்டு நாளை பிறக்க இருக்கும் அதே வேள அரசியலிலும் அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.   மகிந்தவின் பக்கம் மற்றும் மைத்திரியின் பக்கம் என அரசியல் விக்கெட்டுக்கள் அடுக்கடுக்காக வீழ்ந்து கொண்டிருக்கும்...

குற்றச்சாட்டுக்கள் உண்மையில்லை – ஹசன் அலி

முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் கோரியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.   கிழக்கில் தனி நிர்வாக அலகு ஒன்றை முஸ்லிம் காங்கிரஸ்...

வடமேல் மாகாண சபை உறுப்பினரை எதிர்வரும் 6ஆம் திகதிவரை சிறையிலிட உத்தரவு

  புதிய  தலைமுறைக் கலைஞர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட வடமேல் மாகாண சபை உறுப்பினர் கமல் இந்திகவை எதிர்வரும் ஜனவரி  6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருநாகலை நீதவான் ரவீந்திர பிரேமரத்ன...

ரஊப் ஹகீம் இருக்கும் கட்சி தோட்கடிக்கப்படுவதே வழமை ; அதுவே வரலாறு – அதாஉல்லா

ஹகீம் அரசாங்கத்தில் இருந்து விலகும் வரை கடும் பயத்தோடு இருந்தேன், ஜனாதிபதி அவர்கள் இந்த தேர்தலில் தோற்று விடுவார்கள் என்று. ரஊப் ஹகீமின் இராஜினாமாவை தொடர்ந்து ஜனாதிபதியின் வெற்றி 100 வீதம் நிச்சயிக்கப்பட்டு விட்டது....

மாத்தறையில் பெண்ணொருவர் கங்கையில் பாய்ந்து தற்கொலைக்கு முயற்சி

மாத்தறை மஹாநாம பாலத்திலிருந்து நில்வளா கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண்ணொருவரை வெளிநாட்டவர் சிலர் மீட்டுள்ளனர். அச் சந்த்தர்ப்பத்தில் மாத்தறை நில்வளா கங்கையில் படகில் வெளிநாட்டவர்கள் பயணஞ்செய்து கொண்டிருக்கும் போது...

அமைச்சர் ஜோன்சனுக்கு நெருக்கமான 18 பேர் மைத்திரியுடன் இணைந்தனர்

  அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ மற்றும் வடமேல் மாகாண அமைச்சர் தயாசிறிஆகியோருக்கு நெருங்கிய பிரதேச சபை உறுப்பினர்கள் 18 பேர் இன்று (31) பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்துள்ளனர்.   நாரம்மல, அலவ்வ,...

பொத்துவில் மத்திய கல்லூரி; 04வருடமாக பல்கலைக்கழக அனுமதி இல்லை

பொத்துவில் மத்திய கல்லூரியில் கல்வி கற்ற மாணவர்கள் தொடர்ந்தும் சுமார் நான்கு வருடகாலமாக பல்கலைக் கழகத்துக்கு தெரிவு செய்யப்படவில்லை.   இதற்கான  காரணங்கள் ஆசிரியர்களின் கவனக்குறைவா அல்லது மாணவர்களின் கவனக்குறைவா என்பது தொடர்பில் மாணவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.  ...

களனி – மஹிந்தவுக்கு , கொழும்பு – மைத்திரிக்கு ; ஆய்வுகள் வெளியாகின

  ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் 53% வாக்குகளால் வெற்றி பெறுவார் என களனிப் பல்கலைக் கழகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   அத்துடன் பொது வேட்பாளர் மைத்திரிப்பால சிறிசேனா 44%...

புத்தளத்தில் நடைபெறவுள்ள மைத்திரியின் கூட்டத்திற்கு மக்கள் ஊர்வலமாக

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன அவர்களை ஆதரித்து புத்தளம் போல்ஸ்வீதி மஸ்ஜிதுல் ஹூதா பள்ளி மைதானத்தில் இன்று மாலை 3.00 மணிக்கு இடம் பெறவுள்ள மாபெரும் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பொது அணியின் அனைத்து...

ரிசாத்தும் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள்: கல்முனை விகாராதிபதி

ரிசாத் பதியூதீனும் ரவூப் ஹக்கீமும் நம்பிக்கைத் துரோகிகள். காட்டிக் கொடுத்துவிட்டார்கள். யார் அரசாங்கத்தைவிட்டுச் சென்றாலும் மஹிந்ததான் ஜனாதிபதி என கல்முனை சுபத்ரா ராமய விகாராதிபதி வண. ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர் தெரிவித்தார்.   அவர்...