ஊவா மாகாண சபைக்கான புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியபிரமாணம்

ஊவா மாகாண முதலமைச்சராக சசீந்திர ராஜபக்‌ஷ இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். இன்று நண்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விலேயே அவர் முதலமைச்சராக சந்திப்பிரமாணம் செய்துகொண்டார்.  ...

பொது பல சேனாவின் கருத்துக்கு அகில இலங்கை இந்து மாமன்றம் பதில்

இலங்கையிலுள்ள இந்துக்களை கிறித்தவ , இஸ்லாம்  மதங்களின் பிடியில் இருந்து காப்பாற்றப் போவதாகவும் கடும்போக்கு பொதுபல சேனா சனிக்கிழமை கொழும்பில் தனது மாநாட்டில் தெரிவித்திருந்தது , ஆனால்   பொது பல சேனாவின்   மாநாட்டில்...

ஜெயலலிதா தாக்கல் செய்த மனு ஏற்பு: கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணை

-The Hindu-    ஜெயலலிதா உட்பட நால்வரின் ஜாமீன் மனு மீது நாளையே (புதன்கிழமை) விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை கர்நாடக உயர் நீதிமன்றம் ஏற்றது.   ஜாமீன் கோரியும், தண்டனை ரத்து...

சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டத்தின் ஆரம்பம்.

உலகில் மனிதனது வரலாறு என்பது நபி ஆதம் (அலை) அவர்களிலிருந்தே ஆரம்பமாகின்றது அன்றிலிருந்தே சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான போராட்டமும் ஆரம்பமாகுகின்றது. முதலாவது ஏற்பட்ட போராட்டம் அறிவுக்கும் அறியாமைக்கும் இடையிலான ஒரு போட்டியிலிருந்தே துவங்குகின்றது. இந்த...

பொத்துவில் உப வலயக்கல்வி பாடசாலைகளில் பொத்துவில் அல்- கலாம் முஸ்லிம் வித்தியாலயம் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை

இம்முறை நடை பெற்ற புலமைப்பரீட்சையில் பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்குள் அதி கூடிய  17 மாணவர்கள் சித்தியடைந்த பாடசாலையாகவும் பொத்துவில் உப வலய பாடசாலைகளுக்குள் அதி கூடிய 190 புள்ளிகளைப் பெற்ற மாணவனையும் கொண்ட...

“பொது பல சேனா முஸ்லிம்கள் மீது விடுக்கும் அச்சுறுத்தல்களுக்கு அ.இ.மக்கள் காங்கிரஸ் வன்மையாக கண்டனம்

ஊடக அறிக்கை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்   “பொது பல சேனா முஸ்லிம்கள் மீதும் முஸ்லிம் சமய ஸ்தாபனங்கள் மீதும். விடுத்திருக்கின்ற அச்சுறுத்தல்களை வன்மையாக கண்டிப்பதோடு முஸ்லிம் சமூகம் அஞ்சியும் கெஞ்சியும் ஒரு ...

கேர்ன் அமெரிக்க பல்கலைக் கழகமானது இலங்கையில் அமைப்பதற்கான நடவடிக்கைள்

இலங்கைக்கான துருக்கி நாட்டு தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் மெஹ்மட் அக்தாசை கல்முனை மாநகர முன்னாள் முதல்வரும் மெட்ரோபொலிடன் கல்லூரியின் ஸ்தாபக தலைவருமான கலாநிதி சிராஸ் மீராசாகிப் மற்றும் கேர்ன் அமெரிக்க பல்கலைக் கழகத்தின் பிரதிநிதிகள்...

சர்வதேச சிறுவர் தினம் அனுஷ்டிப்பு பிரதி தவிசாளர் ஏ.எம்.நௌபரின் பிரோரனை சபையில் நிறைவேற்றம்

நாளை புதன்கிழமை (01.10.2014) மலரவிருக்கும் ஓக்டோபர் 01 சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு ஓட்டமாவடி கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின்  நவீன சிறுவர் பூங்காவினை சிறுவர்களுக்கு இலவசமாக பயன் படுத்த ஓட்டமாவடி பிரதேச சபை...

ஏ.எம்.வலிதூர் பிராந்திய முகாமையாளராக பதவி உயர்வு

மக்கள் வங்கியின் திருகோணமலை பிராந்திய உதவிப் பிராந்திய முகமையாளராகக் கடமையாற்றிய ஏ.எம்.வலிதூர் பிராந்திய முகாமையாளராக பதவி உயர்வு பெற்று திங்கள் கிழமை 29.09.2014 திகதி முதல் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.   திருகோணமலை...

பொதுபலசேனாவுடன் பங்குடமையை ஏற்படுத்த விரும்பும் “969′

: மியன்மாரில் (பர்மா) முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளை தூண்டும் இயக்கத்திற்கு தலைமை தாங்குபவர் எனக் குற்றஞ் சாட்டப்படும் பௌத்த பிக்குவான அஷின் விராது தமது சமயத்தை பாதுகாப்பதற்காக இலங்கையிலுள்ள கடும்போக்கு பௌத்த குழுவுடன் பங்குடைமையை...

பொதுபல சேனா என்பது அரசியல்வாதிகளுக்கு வாக்கு சேர்ப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்டது-முபாறக் அப்துல் மஜீத்

பொதுபல சேனா என்பது சிங்கள பௌத்த இனவாதத்தை பரப்பி அரசியல்வாதிகளுக்கு வாக்கு சேர்ப்பதற்காக அரசால் உருவாக்கப்பட்டது என்பதை எமது கட்சி மட்டுமே அன்று முதல் சொல்லி வருகிறது. அதனை அண்மைய சேனாவின் கொழும்பு மாநாடு...

TNA- SLMC பேச்சு வார்த்தைகள் அடிமட்ட மக்கள் மத்தியில் இருக்கின்ற கசப்புணர்வுகளை களைவதற்கு வழி வகுக்க வேண்டும்’- ஹனிபா மதனி

தமிழ் தேசிய கூட்டமைப்பும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் முன்னெடுக்கவிருக்கின்ற தமிழ் முஸ்லிம் அரசியல் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது இவ்விரு சமூகங்களிலும் வாழுகின்ற சாதாரண பொது மக்களின் மனங்களில் மாற்றங்களை ஏற்படுத்துகின்ற வழிமுறைகள் பற்றி ஆராய்வதற்கு...

பொதுபலசேனாவின் இனவாத கருத்தக்களுக்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கண்டனம்

இலங்கை வரலாற்றில் பொதுபல சேனா என்ற அமைப்பு போன்று மத நிந்தனையில் ஈடுபட்டு சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கும்  நல்லிணக்கத்திற்கும் சவாலாக அமைந்த மற்றொரு அமைப்பை காணமுடியாது. 1500 ஆண்டு  கால வரலாற்றைக் கொண்ட, உலகில்...

பௌத்த முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்த பொது பலசேனா முயற்சி ; பௌத்த யுத்தத்திற்கு நாம் ஒரு போதும் தயாரில்லை-ஹஸன் அலி எம்.பி.

 முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக சிங்­கள பெளத்த மக்­களை தூண்­டி­விட்டு பெளத்த - முஸ்லிம் கல­வ­ர­மொன்றை நாட்டில் ஏற்­ப­டுத்­தவே பொது­ப­ல­சேனா உள்­ளிட்ட சில பெளத்த அமைப்­புகள் முயற்­சிக்­கின்­றன. பெளத்­தத்­திற்கு எதி­ரான யுத்­தத்­திற்கு நாம் ஒரு­போதும் தயா­ரில்லை என...

இலங்கையில் காட்டு யானையின் தாக்குதலில் இருந்து தப்பித்த நபர்கள்! VIDEO

இலங்கையில் காட்டு யானைகள் தொடர்ந்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்வது தற்போது வழமையாகிவிட்டது. மதம் பிடித்த யானை ஒன்று ஊருக்குள் புகுந்துள்ளது. இதை அறியாத பிரயாணிகள் அவ்வீதியால் பயணம் செய்துள்ளனர். அவர்கள் யானையின் தாக்குதலில்...

ஊவா மாகாணத்தில் துளிரே விடாத இரட்டை இலை எவ்வாறு கருக இயலும்…??

ஊவா மாகாணத்தில் இலங்கையின் மிகப் பெரிய முஸ்லிம் கட்சிகளின் தொடர் வரிசையில் உள்ள மு.கா,அ.இ.ம.கா ஆகியன இணைந்து தேர்தல் வேட்டைக்கு களமிறங்கி இருந்தன.முஸ்லிம் கட்சிகளின் இணைவு காலத்தின் தேவையாக இருந்த போதிலும்,அரசாங்கத்திடம் முஸ்லிம்கள் வாக்கை...

அபராத தொகைக்காக ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் உட்பட 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல்?

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட அபராத தொகைக்காக அவரது பெயரிலான 3 ஆயிரம் ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.   வருமானத்துக்கு...

கலைஞர் டிவி வழக்கு

ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு பிரதிபலனாக கலைஞர் டிவிக்கு ரூ200 கோடி கைமாறியது தொடர்பான அமலாக்கப் பிரிவு வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்வது தொடர்பாக அக்டோபர் 20-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் டெல்லி சிபிஐ சிறப்பு...

ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் இன்று செவ்வாய்க்கிழமை அலரிமாளிகையில் நடைபெறவுள்ளது.  இதற்காக அனைத்து அமைச்சர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   இந்த அமைச்சரவைக் கூட்டத்தின்போது அடுத்தவருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிக்கும்  திகதி தீர்மானிக்கப்படும்...

”இலங்கை” என்ற பெயரை இல்லாதொழித்து ”சிங்ஹலே” என பெயரிடப்பட வேண்டும் – பொதுபலசேனா வலியுறுத்தல்

 எமது நாடு பல்லினங்கள், பல மதத்தவர்கள் வாழும் நாடு என்ற கொள்கையை தூக்கியெறிந்து விட்டு, சிங்கள பெளத்தர்களுக்கு சொந்தமான நாடு என ஏற்றுக்கொண்டு ''இலங்கை'' என்ற பெயரையும் இல்லாதொழித்து ''சிங்ஹலே'' என பெயரிடப்பட வேண்டும்...

எரிசக்தி சேமிப்பு திட்டத்தினுடாக தொழிற்பேட்டைகள் 20% மின்வலு பயன்பாட்டை குறைக்க வேண்டும்’ – அமைச்சர் ரிஷாட்

இலங்கையின் பல உயர்மட்ட உற்பத்தி நிறுவனங்கள் முதல் முறையாக மின்வலு தொழில்துறை முயற்சியில் வெற்றிகரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  இந்த  வெற்றியின் விளைவாக, தற்போது இரண்டாவது மின்வலு உற்பத்திக்கான முயற்சியில் துணிகரமாக செயற்படுவதற்கு ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றது...

அமைச்சர் அதாவுல்லாவினால் 06 உள்ளுராட்சி சபைகளுக்கு டபள் கெப் வாகனங்கள் வழங்கிவைப்பு

உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படும் உள்ளுராட்சி சபைகளுக்கு அதி நவீன கெப் வாகனம் வழங்கும் நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ்  மேலும் 06 உள்ளுராட்சி சபைகளுக்க டபள் கெப் வாகனம் வழங்கப்பட்டது.   இந்நி;கழ்வு...

எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?

கட்டுரையாளர் - சமஸ்- நன்றி - தி இந்து   நம்முடைய தலைவர்கள் நம்மைச் சீரழித்தார்கள், நாம் அவர்களைச் சீரழித்தோம்!   இந்தியா முழுவதும் எல்லாத் தொலைக்காட்சிகளும் வெவ்வேறு மொழிகளில், தங்களுக்கு வசதியான தொனியில்...

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் ATM இயந்திரம் ஒன்றினை பொருத்துமாறு பிரயாணிகள் ,பிரதேசவாசிகள் வேண்டுகோள்

பிரயாணிகளின் நலன் கருதி மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் தன்னியக்க பணப்பறிமாற்ற இயந்திரம் (ஏ.ரீ.எம்.) ஒன்றினை பொருத்துவதற்கு ஆவன செய்யும்படிபிரயாணிகள், பொதுமக்களும் பிரதேசவாசிகளும் வேண்டுகொள் ஒன்றை விடுக்கின்றனர்.   கொமர்ஷல் வங்கியின் கொழும்பு பிரதான முகாமைத்துவப்...