கம்யூனிச கிருமி மதம் மாறியது
இஸ்லாமிய வைரஸ் .................. உரத்த குரலில் அது அறிவிக்கப்படுகிறது ' கொள்ளை நோயை கொண்டு வந்த இஸ்லாமியர்கள் உடனடியாக வெளியே வரவும் நீங்கள் பதுங்கியிருக்கும் ஒவ்வொரு கணமும் உலத்திற்கு ஆபத்து" நான் யோசிக்கவே இல்லை...
கொரோனா தாக்கம்; இலங்கையில் மூன்றாவது மரணம் பதிவு
கொரோனா நோய் தாக்கத்தினால் மூன்றாவது நபர் சற்று முன்னர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 74 வயதுடையவரான இவர், இன்று (01) காலையில் IDH வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா அச்சுறுத்தலிலும் ஆதாயம் தேடும் அரசியல்வாதிகள்!
Purujothaman thankamayil கொரோனா அச்சுறுத்தலை இலங்கை கடந்துவிடும் என்ற நம்பிக்கை நாட்டு மக்களிடம் பரவலாகக் காணப்பட்டது. ஆனால், அந்த நம்பிக்கை பொய்த்திருக்கின்றது. இதுவரை இரண்டு பேர் கொரோனா தொற்று ஏற்பட்டு மரணித்திருக்கிறார்கள். அந்த இருவரின்...
உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி பேச்சு
உலகத் தலைவர்களுடன் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நடத்திய பேச்சுவார்த்தை தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தி பின்வருமாறு: உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் டாக்டர். ட்ரெட்ரோஸ் அதனோம் அவர்களுடன் ஆக்கபூர்வமான...
வெளிநாடுகளிலிருந்து வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான காலம் இன்று நிறைவு
வெளிநாடுகளில் இருந்து கடந்த மார்ச் 16 ஆம் திகதிக்கு முன்னர் நாட்டிற்குள் வந்தவர்கள் பொலிஸில் பதிவு செய்வதற்கான இறுதி தினம் நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது. இவ்வாறு வெளிநாடுகளிலிருந்து இலங்கை வந்த சகலரும் தம்மை...
கொரோனா நோயாளர்கள் 142 ஆக உயர்வு
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 142 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அக்குறணையில் பாதுகாப்பு அதிகரிப்பு
அக்குறணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, பிரதேச செயலாளர் இந்திக குமார தெரிவித்துள்ளார். அத்துடன், கண்டி-அக்குறணை பகுதியில் சகல வீதிகளிலும்; பாதுகாப்பு தரப்பினர் போக்குவரத்துக்கு தடை விதித்துள்ளனர்....
சுற்றுலா வழிகாட்டிக்கு கொரோனா; தங்காலை ஹோட்டலுக்குப் பூட்டு
தங்காலை- கொயம்பொக்க பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த, சுற்றுலா வழிகாட்டி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, குறித்த ஹோட்டலை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக, தங்காலை சுகாதார வைத்திய அதிகார் ஜகத்...
ஊரடங்கு அறிவித்தல்
கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாண மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு அமல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது...
